Thannai Arindhu Song Lyrics from “Ratha Kanneer” Tamil film starring “M. R. Radha, Sriranjani and S. S. Rajendran” in a lead role. This song was sung by “C. S. Jayaraman” and the music is composed by “C. S. Jayaraman“. Lyrics works are penned by lyricist “Mahakavi Bharathiyar”.
Singer : C. S. Jayaraman
Music by : C. S. Jayaraman
Lyrics by : Mahakavi Baharathiyar
Thannai yarinthozhuguvaar thannai maraippaar
Thannai yariyaathavarae thannai kaattuvaar
Thannai yarinthozhuguvaar thannai maraippaar
Thannai yariyaathavarae thannai kaattuvaar
Pinnaiyoru kadavulai pena ninaiyaar
Pinnaiyoru kadavulai pena ninaiyaar
Peroliyai penuvaayendrodu paambe
Peroliyai penuvaayendrodu paambe
Aadu paambe aadu paambe
Aadu paambe aadu paambe
Peroliyai penuvaayendrodu paambe
Uliyitta karsilaiyil undo unarchi
Eee…..ee….ee….ee….ee…ee…
Uliyitta karsilaiyil undo unarchi
Ulagaththin moodarukundo unarchi
Puliyitta sembinilae kuttrampomo
Puliyitta sembinilae kuttrampomo
Annyaanam pogaathu moodarkondraadu paambe
Poosai seithathaal suththa pothaam varumo
Oo…oo…oo…oo…oo…oo…oo…
Poosai seithathaal pothaam varumo
Bhoomi valanj seithathanaar punniyamundo
Aasaiyattra kaalaththilaeyae aadhi vashthuvai
Aasaiyattra kaalaththilaeyae aadhi vashthuvai
Adaiyaalaamendru thuninthaadu paambe
Aadu paambe aadu paambe
Aadu paambe aadu paambe
Aasaiyattra adaiyaalam endru aadu paambe
Sathurvetha maaruvagai saasthiram pala
Sathurvetha maaruvagai saasthiram pala
Thanthiram puraanangalai saattru maagamam
Vidha vidhamaana veru noolgalum
Vidha vidhamaana veru noolgalum
Veenaana noolgalendraadu paambe
Aadu paambe aadu paambe
Aadu paambe aadu paambe
பாடகர் : சி. எஸ். ஜெயராமன்
இசையமைப்பாளர் : சி. எஸ். ஜெயராமன்
பாடலாசிரியர் : மகாகவி பாரதியார்
ஆண் : தன்னை யறிந்தொழுகுவார் தன்னை மறைப்பார்
தன்னை யறியாதவரே தன்னைக் காட்டுவார்
தன்னை யறிந்தொழுகுவார் தன்னை மறைப்பார்
தன்னை யறியாதவரே தன்னைக் காட்டுவார்
ஆண் : பின்னையொரு கடவுளை பேணநினையார்
பின்னையொரு கடவுளை பேணநினையார்
பேரொளியைப் பேணுவாயென்றாடு பாம்பே
பேரொளியைப் பேணுவாயென்றாடு பாம்பே
ஆண் : ஆடு பாம்பே ஆடு பாம்பே
ஆடு பாம்பே ஆடு பாம்பே
பேரொளியைப் பேணுவாயென்றாடு பாம்பே
ஆண் : உளியிட்ட கற்சிலையில் உண்டோ வுணர்ச்சி
ஈ......ஈ....ஈ.....ஈ....ஈ.....ஈ....
உளியிட்ட கற்சிலையில் உண்டோ வுணர்ச்சி
உலகத்தின் மூடருக்குண்டோ வுணர்ச்சி
ஆண் : புளியிட்ட செம்பினிலே குற்றம்போமோ
புளியிட்ட செம்பினிலே குற்றம்போமோ
அஞ்ஞானம் போகாது மூடர்க்கென்றாடு பாம்பே
ஆண் : பூசை செய்ததால் சுத்த போதம் வருமோ
ஓ....ஓ....ஓ....ஓ....ஓ....ஓ.....
பூசை செய்ததால் சுத்த போதம் வருமோ
பூமி வலஞ் செய்ததனாற் புண்ணிய முண்டோ
ஆண் : ஆசையற்ற காலத்திலேயே ஆதி வஸ்துவை
ஆசையற்ற காலத்திலேயே ஆதி வஸ்துவை
அடையலாமென்று துணிந்தாடு பாம்பே
ஆண் : ஆடு பாம்பே ஆடு பாம்பே
ஆடு பாம்பே ஆடு பாம்பே
ஆசைவுற்ற அடையலாம் என்று ஆடு பாம்பே
ஆண் : சதுர்வேத மாறுவகை சாஸ்திரம் பல
சதுர்வேத மாறுவகை சாஸ்திரம் பல
தந்திரம் புராணங்களை சாற்று மாகமம்
ஆண் : வித விதமான வேறு நூல்களும்
வித விதமான வேறு நூல்களும்
வீணான நூல்களென்றாடு பாம்பே
ஆண் : ஆடு பாம்பே ஆடு பாம்பே
ஆடு பாம்பே ஆடு பாம்பே