Kadhavai Sathadi Song Lyrics from “Ratha Kanneer” Tamil film starring “M. R. Radha, Sriranjani and S. S. Rajendran” in a lead role. This song was sung by “M. L. Vasanthakumari” and the music is composed by “C. S. Jayaraman“. Lyrics works are penned by lyricist “K. S. Krishnamoorthy”.
Singer : M. L. Vasanthakumari
Music by : C. S. Jayaraman
Lyrics by : K. S. Krishnamoorthy
Kadhavai saaththadi
Kadhavai saaththadi
Kayil kaasillaathavan kadavul aanaalum
Kadhavai saaththadi
Kayil kaasillaathavan kadavul aanaalum
Kadhavai saaththadi
Mathiyung kulir nathiyunjsadai
Maruviyamuk kannan
Maayavanaang kannan subramanya
Avan annan
Thuthi puriyum manithargalum
Sorna pushbam tharaavidil
Thuraththiyadiththu izhuththu
Kadhavai saaththadi
Kayil kaasillaathavan kadavul aanaalum
Kadhavai saaththadi…
Iraval visiri madippu vettikku
Idam kodukkaathae
Yae…yae…yae…yae…yae…
Iraval visiri madippu vettikku
Idam kodukkaathae
Nee dam kodukkaathae
Iyal isai naadaga kalaingar
Thamathu inakkam vidaathae
Iyal isai naadaga kalaingar
Thamathu inakkam vidaathae
Arivillaar aadharavai
Anbu kondu thedu
Adhanaalae mempadum
Arivillaar aadharavai
Anbu kondu thedu
Adhanaalae mempadum
Adhirshtam unnai naadum
Porul tharuvaarodu
Uravae kondaadu
Bhoomi meedhu poliyundu
Kaaliyundu aalaikkandu
Kadhavai saaththadi
Kayil kaasillaathavan kadavul aanaalum
Kadhavai saaththadi
…………….
பாடகி : எம். எல். வசந்தகுமாரி
இசையமைப்பாளர் : சி. எஸ். ஜெயராமன்
பாடலாசிரியர் : கே. எஸ். கிருஷ்ணமூர்த்தி
பெண் : கதவைச் சாத்தடி
கதவைச் சாத்தடி
கையில் காசில்லாதவன் கடவுள் ஆனாலும்
கதவைச் சாத்தடி
கையில் காசில்லாதவன் கடவுள் ஆனாலும்
கதவைச் சாத்தடி.....
பெண் : மதியுங் குளிர் நதியுஞ்சடை
மருவியமுக் கண்ணன்
மாயவனாங் கண்ணன் சுப்ர
மண்ய அவன் அண்ணன்
பெண் : துதி புரியும் மனிதர்களும்
சொர்ண புஷ்பம் தராவிடில்
துரத்தியடித்து இழுத்து
பெண் : கதவைச் சாத்தடி.....
கையில் காசில்லாதவன் கடவுள் ஆனாலும்
கதவைச் சாத்தடி.....
பெண் : இரவல் விசிறி மடிப்பு வேட்டிக்கு
இடம் கொடுக்காதே
ஏ....ஏ......ஏ.......ஏ.....ஏ.....
இரவல் விசிறி மடிப்பு வேட்டிக்கு
இடம் கொடுக்காதே
நீ இடம் கொடுக்காதே
பெண் : இயல் இசை நாடக கலைஞர்
தமது இணக்கம் விடாதே
இயல் இசை நாடக கலைஞர்
தமது இணக்கம் விடாதே
பெண் : அறிவில்லார் ஆதரவை
அன்பு கொண்டு தேடு
அதனாலே மேம்படும்
அறிவில்லார் ஆதரவை
அன்பு கொண்டு தேடு
அதனாலே மேம்படும்
அதிர்ஷ்டம் உன்னை நாடும்
பெண் : பொருள் தருவாரோடு
உறவே கொண்டாடு
பூமி மீது போலியுண்டு
காலியுண்டு ஆளைக்கண்டு
பெண் : கதவைச் சாத்தடி.....
கையில் காசில்லாதவன் கடவுள் ஆனாலும்
கதவைச் சாத்தடி....
பெண் : ..................................