Vazhvil Ini Naame Lyrics
Singer : A. P. Komala
Music by : N. S. Balakrishnan and T. R. Pappa
Vaazhvil ini naamae
Pen kalvi valara sevai seivom
Pen urimai vazhiyai thedi selvom
Pudhu vaazhvil ini naamae
Pen kalvi valara sevai seivom
Naattin pazhamai neengida venum
Naalum pudhumai oongida venum
Veetil adimaiyendrae
Adupillae vega vendumendrae
Purushargal vilangai pooottuvaar
Thagarthu kaattuvom
Vaazhvil ini naamae
Pen kalvi valara sevai seivom
Ammiyil manjal araithidum kaiyaal
Avasiyam pena pidithida vendum
Paanai kalayathilaeveenaaga padhunghi kidakkadhae
Pengalum padichu kaattanum padhavi naattanum
Vaazhvil ini naamae
Pen kalvi valara sevai seivom
Pen urimai vazhiyai thedi selvom
Pudhu vaazhvil ini naamae
Pen kalvi valara sevai seivom
பாடகி : ஏ. பி. கோமளா
இசை அமைப்பாளர் : என். எஸ். பாலகிருஷ்ணன் மற்றும் டி. ஆர். பாப்பா
பெண் : வாழ்வில் இனி நாமே
பெண் கல்வி வளர சேவை செய்வோம்
பெண்ணுரிமை வழியை தேடிச் செல்வோம்
புது வாழ்வில் இனி நாமே
பெண் கல்வி வளர சேவை செய்வோம்
பெண் : நாட்டின் பழமை நீங்கிட வேணும்
நாளும் புதுமை ஓங்கிட வேணும்
வீட்டில் அடிமையென்றே
அடுப்பிலே வேக வேண்டுமென்றே
புருஷர்கள் விலங்கை பூட்டுவார்
தகர்த்து காட்டுவோம்
பெண் : வாழ்வில் இனி நாமே
பெண் கல்வி வளர சேவை செய்வோம்
பெண் : அம்மியில் மஞ்சள் அரைத்திடும் கையால்
அவசியம் பேனா பிடித்திட வேணும்
பானை கலயத்திலே வீணாக பதுங்கி கிடக்காதே
பெண்களும் படிச்சு காட்டணும் பதவி நாட்டணும்
பெண் : வாழ்வில் இனி நாமே
பெண் கல்வி வளர சேவை செய்வோம்
பெண்ணுரிமை வழியை தேடிச் செல்வோம்
புது வாழ்வில் இனி நாமே
பெண் கல்வி வளர சேவை செய்வோம்