Vazhvinile Vazhvinile Song Lyrics is the track from Vanangamudi Tamil Film– 1957, Starring Sivaji Ganesan, M. K. Radha, M. N. Nambiyar, K. A. Thangavelu, V. Nagaiah, Mahalingam, Savithiri, P. Kannamba, Rajasulochana, M. Saroja and Helen. This song was sung by A. M. Rajah and P. Susheela and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singers : A. M. Rajah and P. Susheela
Music Director : G. Ramanathan
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Female : Vaahvinile Vaazhvinile
Innaal ini varuma
Vasasnthamudan thendralume
Vazhnthidum naal varuma…
Male : Vaahvinile Vaazhvinile
Innaal ini varuma
Vasasnthamudan thendralume
Vazhnthidum naal varuma…
Female : Vaanamuthe un ninaivaal
Vaadukindren paaraai
Ha ha ha ha ha ha ha ha
Vaanamuthe un ninaivaal
Vaadukindren paaraai
Male : Theanamuthe un ninaivaal
Theadi nindren vaaraai
Ha ha ha ha ha ha ha ha
Theanamuthe un ninaivaal
Theadi nindren vaaraai
Female : Madhu nilai maara pudhu malar mele
Magizhthidum pudhu vande
Female : Madhu nilai maara pudhu malar mele
Magizhthidum pudhu vande
Male : Aa aa ….
Male : Mananilai maara manasa devi
Magizhthiduvom indre
Female : Aa aa ….
Male : Mananilai maara manasa devi
Magizhthiduvom indre
Male : Aa aa….
Female : Vaazhvinile vaazhvinile
Innaal inivaruma
Vasanthamudan thendralume
Vaazhnthidum naal varuma
Hmm humm hmmmmmmm
Male : Vaazhvinile vaazhvinile
Innaal inivaruma
Vasanthamudan thendralume
Vaazhnthidum naal varuma
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
பெண் : வாழ்வினிலே வாழ்வினிலே
இந்நாள் இனி வருமா
வசந்தமுடன் தென்றலுமே
வாழ்ந்திடும் நாள் வருமா…
ஆண் : வாழ்வினிலே வாழ்வினிலே
இந்நாள் இனி வருமா
வசந்தமுடன் தென்றலுமே
வாழ்ந்திடும் நாள் வருமா…
பெண் : வானமுதே உன் நினைவால்
வாடுகின்றேன் பாராய்
ஹாஹாஹாஹாஹா ..ஹாஹாஹாஹா …
ஹாஹாஹாஹாஹா ..ஹாஹாஹாஹா..ஹா
வானமுதே உன் நினைவால்
வாடுகின்றேன் பாராய்
ஆண் : தேனமுதே உன் நினைவால்
தேடி நின்றேன் வாராய்
ஹாஹாஹாஹாஹா ..ஹாஹாஹாஹா …
ஹாஹாஹாஹாஹா ..ஹாஹாஹாஹா..ஹா ..ஆஅ..ஆ..
தேனமுதே உன் நினைவால்
தேடி நின்றேன் வாராய்
பெண் : மது நிலை மாறா புது மலர் மேலே
மகிழ்ந்திடும் தேன் வண்டே
ஆண் : ஆ…ஆ….
பெண் : மது நிலை மாறா புது மலர் மேலே
மகிழ்ந்திடும் தேன் வண்டே
ஆண் : மன நிலை மாறா மானச தேவி
மகிழ்ந்திடுவோம் இன்றே……
பெண் : ஆ…ஆ….
ஆண் : மன நிலை மாறா மானச தேவி
மகிழ்ந்திடுவோம் இன்றே……
ஆண் : ஹா..ஆஅ..ஆஅ
பெண் : வாழ்வினிலே வாழ்வினிலே
இந்நாள் இனிவருமா
வசந்தமுடன் தென்றலுமே
வாழ்ந்திடும் நாள் வருமா..
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஆண் : வாழ்வினிலே வாழ்வினிலே
இந்நாள் இனிவருமா
வசந்தமுடன் தென்றலுமே
வாழ்ந்திடும் நாள் வருமா..