Yaar Poe Solluvar Song Lyrics is the track from Laila Majnu Tamil Film – 1950, Starring T. R. Mahalingam, M. V. Rajamma and Others. This song was sung by T. R. Mahalingam. The music was composed by S. V. Venkatraman. Lyrics works penned by Kambadasan.
Singer : T. R. Mahalingam
Music Director : S. V. Venkatraman
Lyricist : Kambadasan
Male : Sanjala kadalilae…ae….ae…ae…
Thavikkiraenae…ae…ae….lailaa lailaa…
Endrey
Male : Idhai yaar poe solluvaar
Yaar poe solluvaar
Nilaiyai yaar poe solluvaar
En nilaiyai yaar poe solluvaar
Ennuyirkiniya antha paingili irukkumidam
Yaar poe solluvaar
Ennuyirkiniya antha paingili irukkumidam
Yaar poe solluvaar
Male : Velai pazhikkum
Aval neela karu vizhigal
Velai pazhikkum
Aval neela karu vizhigal
Male : Vel thaikka naan seiyyum
Velai maranthen
Vel thaikka naan seiyyum
Velai maranthen
Sontha velai marainthaen
Kattra noolai maranthaen
Kaalam maranthaen
Silai polae irunthaenendru
Male : Yaar poe solluvaar
Male : Chinnanjiru paruvaththilae
Anbu kondu vilaiyaadi
Chinnanjiru paruvaththilae
Anbu kondu vilaiyaadi
Endrum piriyomenavae
Inba kadhal panpaadi
Endrum piriyomenavae
Inba kadhal panpaadi
Male : Sonnathellaam maranthaalo lailaa
Sonnathellaam maranthaalo lailaa
Sonnathellaam maranthaalo en lailaa
Ennamellaam
Yaekkam kondu vaaduraen
Yaekkam kondu vaaduraen yaanendru
Male : Yaar poe solluvaar
Ennuyirkiniya antha paingili irukkumidam
Yaar poe solluvaar
பாடகர் : டி. ஆர். மகாலிங்கம்
இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்
பாடலாசிரியர் : கம்பதாசன்
ஆண் : சஞ்சல கடலிலேஏ….ஏ…ஏ…..
தவிக்கிறேனே…ஏ….ஏ…..லைலா லைலா
என்றே
ஆண் : இதை யார் போய் சொல்லுவார்
யார் போய் சொல்லுவார்
நிலையை யார் போய் சொல்லுவார்
என் நிலையை யார் போய் சொல்லுவார்
என்னுயிர்கினிய அந்த பைங்கிளி இருக்குமிடம்
யார் போய் சொல்லுவார்
என்னுயிர்கினிய அந்த பைங்கிளி இருக்குமிடம்
யார் போய் சொல்லுவார்
ஆண் : வேலை பழிக்கும்
அவள் நீல கரு விழிகள்
வேலை பழிக்கும்
அவள் நீல கரு விழிகள்
ஆண் : வேல் தைக்க நான் செய்யும்
வேலை மறந்தேன்
வேல் தைக்க நான் செய்யும்
வேலை மறந்தேன்
சொந்த வேலை மறைந்தேன்
கற்ற நூலை மறந்தேன்
காலம் மறந்தேன்
சிலை போலே இருந்தேனென்று
ஆண் : யார் போய் சொல்லுவார்
ஆண் : சின்னஞ்சிறு பருவத்திலே
அன்பு கொண்டு விளையாடி
சின்னஞ்சிறு பருவத்திலே
அன்பு கொண்டு விளையாடி
என்றும் பிரியோமெனவே
இன்ப காதல் பண்பாடி
என்றும் பிரியோமெனவே
இன்ப காதல் பண்பாடி
ஆண் : சொன்னதெல்லாம் மறந்தாளோ லைலா
சொன்னதெல்லாம் மறந்தாளோ லைலா
சொன்னதெல்லாம் மறந்தாளோ என் லைலா
எண்ணமெல்லாம்
ஏக்கம் கொண்டு வாடுறேன்
ஏக்கம் கொண்டு வாடுறேன் யானென்று
ஆண் : யார் போய் சொல்லுவார்
என்னுயிர்கினிய அந்த பைங்கிளி இருக்குமிடம்
யார் போய் சொல்லுவார்


