Ninainthu Ninainthu Song Lyrics is the track from Satharam Tamil Film – 1956, Starring Gemini Ganesan, K. R. Ramasamy, T. S. Balaiah, V. K. Ramasamy, K .S. Sarangapani, P. Bhanumathi, M. N. Rajam, C. K. Saraswathi and M. S. S. Bakkiam. This song was sung by T. M. Soundarajan. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by A. Maruthakasi.

Singer : T. M. Soundarajan

Music Director : G. Ramanathan

Lyricist : A. Maruthakasi

Male : Ninaindhu ninaindhu nenjam urugudhe
Ninaindhu ninaindhu nenjam urugudhe
Unnai ninaindhu ninaindhu nenjam urugudhe
Neengidaadha thunbam perugudhe
Ninaindhu ninaindhu nenjam urugudhe
Neengidaadha thunbam perugudhe

Male : Anaindha deepmaai aagi ponadhe
Anaindha deepmaai aagi ponadhe
Udainthu pona silai aanadhe
Vaazhkkai anaindha deepmaai aagi ponadhe
Udainthu pona silai aanadhe

Male : Naan adaindha Selvam kollai ponadhe
Adaindha Selvam kollai ponadhe
Amaidhiyindriye alaiya nerndhadhe
Ninaindhu ninaindhu nenjam urugudhe
Neengidaadha thunbam perugudhe

Male : Engirundhu nee vaadugindraayoo?
Engirundhu nee vaadugindraayoo?
Thunba geethame paadugindraayoo?
Engirundhu nee vaadugindraayoo?
Thunba geethame paadugindraayoo?

Male : Indha nilai endru maarumoo?
Indha nilai endru maarumoo?
Una kaanum inba naalumae vandhu saerumoo?
Ninaindhu ninaindhu nenjam urugudhe
Neengidaadha thunbam perugudhe

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
உன்னை நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே

ஆண் : அணைந்த தீபமாய் ஆகிப் போனதே
அணைந்த தீபமாய் ஆகிப் போனதே
உடைந்து போன சிலை ஆனததே
வாழ்க்கை அணைந்த தீபமாய் ஆகிப் போனதே
உடைந்து போன சிலை ஆனதே

ஆண் : நான் அடைந்த செல்வம் கொள்ளை போனதே
அடைந்த செல்வம் கொள்ளை போனதே
அமைதியின்றியே அலைய நேர்ந்ததே
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே

ஆண் : எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?
எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?
துன்ப கீதமே பாடுகின்றாயோ?
எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?
துன்ப கீதமே பாடுகின்றாயோ?

ஆண் : இந்த நிலை என்று மாறுமோ?
இந்த நிலை என்று மாறுமோ?
உனைக் காணும் இன்ப நாளுமே வந்து சேருமோ?
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here