Annaiye Naan Anaadhai Song Lyrics is the track from Devaki Tamil Film – 1951, Starring N. N. Kannappa and V. N. Janaki and Others. This song was sung by N. L. Ganasaraswathi. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by Ka. Mu. Sheriff.
Singer : N. L. Ganasaraswathi
Music Director : G. Ramanathan
Lyricist : Ka. Mu. Sheriff
Female : Annaiyae naan anaathai
Naan anaathai
Annaiyae naan anaathai
Yaarena kaadhaaram unaiyallaal
Female : Annaiyae naan anaathai
Yaarena kaadhaaram unaiyallaal
Female : Annaiyae naan anaathai
Female : Theeraatha noaalen manavaalanae antho
Nadaipinamaaga nadamaadavo
Theeraatha noaalen manavaalanae antho
Nadaipinamaaga nadamaadavo
Suga vaazhvu puvimel veen kanavaagavo
Suga vaazhvu puvimel veen kanavaagavo
Sollaai devi neeyae kadhi nigarillaa
Female : Annaiyae naan anaathai
Female : Naathanin thuyar thaalaath paavai naan
Olamiduvathu un sevi vizhavillaiyo
Naathanin thuyar thaalaath paavai naan
Olamiduvathu un sevi vizhavillaiyo
Noyural karma vinaiyo
Noyural karma vinaiyo
Vinaiyaanaal
Enakkantha noi thanthu naathanai kaavaai
Female : Thaal paninthaen unnaiyae jananee
Enai aadhari thayaapari nigarilaa
Annaiyae naan anaathai
Yaarena kaadhaaram unaiyallaal
Female : Annaiyae naan anaathai
பாடகி : என். எல் கானாசரஸ்வதி
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : க. மு. ஷெரிப்
பெண் : அன்னையே நான் அனாதை
நான் அனாதை
அன்னையே நான் அனாதை
யாரெனக் காதாரம் உனையல்லால்
பெண் : அன்னையே நான் அனாதை
யாரெனக் காதாரம் உனையல்லால்
பெண் : அன்னையே நான் அனாதை
பெண் : தீராத நோயாலென் மணவாளனே அந்தோ…
நடைப்பிணமாக நடமாடவோ
தீராத நோயாலென் மணவாளனே அந்தோ…
நடைப்பிணமாக நடமாடவோ
சுக வாழ்வு புவிமேல் வீண் கனவாகவோ
சுக வாழ்வு புவிமேல் வீண் கனவாகவோ
சொல்லாய் தேவி நீயே கதி நிகரில்லா
பெண் : அன்னையே நான் அனாதை
பெண் : நாதனின் துயர் தாளாத பாவை நான்
ஓலமிடுவது உன் செவி விழவில்லையோ
நாதனின் துயர் தாளாத பாவை நான்
ஓலமிடுவது உன் செவி விழவில்லையோ
நோயுறல் கர்ம வினையோ
நோயுறல் கர்ம வினையோ
வினையானால்
எனக்கந்த நோய் தந்து நாதனைக் காவாய்
பெண் : தாள் பணிந்தேன் உன்னையே ஜனனீ
எனை ஆதரி தயாபரி நிகரிலா
அன்னையே நான் அனாதை
யாரெனக் காதாரம் உனையல்லால்
பெண் : அன்னையே நான் அனாதை….
