Singers : T. V. Rathinam and V. J. Varma
Music Director : K. N. Dhandayudhapani Pillai
Lyricist : K. P. Kamatchi Sundaram
Music : ……………………..
Ariyaamal …ennai ariyaamal
Perugudhu inbamthaan
Ennai ariyaamal perugudhu inbamthaan…
Vasanthamum ..thendralum
Vasanthamum ..thendralum isaindhadhu polae
Ennai ariyaamal perugudhu inbamthaan…..
Music : ……………………..
Azhagu mugathil kulirndha nilavai kandenae
Haa a aa aa aaa aa haa aa aa aaa
Azhagu mugathil kulirndha nilavai kandenae
Pazhagum vidhathil paagin suvaiyai kandenae
Paruvam nalla uruvam kandu paravasam kondenae
Paruvam nalla uruvam kandu paravasam kondenae
Ennai ariyaamal perugudhu inbamthaan…
Ennai ariyaamal perugudhu inbamthaan…
Music : ……………………..
Karpanaiyil kanda arputhamum neeyae
Karuthil endrum nilaithu nirkkum
Kaadhal deivam neeyae haa aa aaa aa lalalalalala
Karpanaiyil kanda arputhamum neeyae
Karuthil endrum nilaithu nirkkum
Kaadhal deivam neeyae
Malar kanaigal thoovum manmadhanai polae
Malar kanaigal thoovum manmadhanai polae
Paruvam nalla uruvam kandu paravasam kondenae
Paruvam nalla uruvam kandu paravasam kondenae..
Ennai ariyaamal perugudhu inbamthaan…..
Lalalaalalala
Vasanthamum …..
Male : Thendralum
Both : Vasanthamum ..thendralum isaindhadhu polae
Ennai ariyaamal perugudhu inbamthaan…..
Lalalaalalalalala lala lalalala
Music : .…………………….
பாடகர்கள் : டி. ஆர். ரத்னம் மற்றும் வி. ஜே. வர்மா
இசை அமைப்பாளர் : கே. என். தண்டாயுதபாணி பிள்ளை
பாடல் ஆசிரியர் : கே. பி. காமாட்சி சுந்தரம்
இசை : ..........................
பெண் : அறியாமல் ...என்னை அறியாமல்
பெருகுது இன்பந்தான்
என்னை அறியாமல் பெருகுது இன்பந்தான்....
வசந்தமும் .....தென்றலும்
வசந்தமும் .....தென்றலும் இசைந்தது போலே
என்னை அறியாமல் பெருகுது இன்பந்தான்....
இசை : ............................
பெண் : அழகு முகத்தில் குளிர்ந்த நிலவைக் கண்டேனே
ஹா ஆஅ ஆஅ ஆஅ ஹா ஆஅ ஆஅ
அழகு முகத்தில் குளிர்ந்த நிலவைக் கண்டேனே
பழகும் விதத்தில் பாகின் சுவையைக் கண்டேனே
பருவம் நல்ல உருவம் கண்டு பரவசம் கொண்டேனே
பருவம் நல்ல உருவம் கண்டு பரவசம் கொண்டேனே..
பெண் : என்னை அறியாமல் பெருகுது இன்பந்தான்....
என்னை அறியாமல் பெருகுது இன்பந்தான்....
இசை : ..................
பெண் : கற்பனையில் கண்ட அற்புதமும் நீயே
கருத்திலென்றும் நிலைத்து நிற்கும்
காதல் தெய்வம் நீயே ஹா ஆ ஆ ஆஅ லாலாலாலாலா
கற்பனையில் கண்ட அற்புதமும் நீயே
கருத்திலென்றும் நிலைத்து நிற்கும்
காதல் தெய்வம் நீயே
மலர் கணைகள் தூவும் மன்மதனைப் போலே
மலர் கணைகள் தூவும் மன்மதனைப் போலே
பருவம் நல்ல உருவம் கண்டு பரவசம் கொண்டேனே
பருவம் நல்ல உருவம் கண்டு பரவசம் கொண்டேனே..
பெண் : என்னை அறியாமல் பெருகுது இன்பந்தான்....
ஆண் : லலலலலலலா
பெண் : வசந்தமும் .....
ஆண் : தென்றலும்
இருவர் : வசந்தமும் .....தென்றலும் இசைந்தது போலே
என்னை அறியாமல் பெருகுது இன்பந்தான்....
லலலலலலலா லாலல லலலலா
இசை : ............................