Chinna Raasu Song Lyrics is the track from Annan Thangachi Tamil Film – 1999, Starring Charan Raj, Shruthi and Others. This song was sung by “Ammapettai” Krishnamoorthy. The music was composed by Deva. Lyrics works penned by Ponniyin Selvan.
Singer : Ammapettai Krishnamoorthy
Music Director : Deva
Lyricist : Ponniyin Selvan
Chinna rasu thangachikku thai maasam kalyaanam
Sokkaroda vaasalilae paarvathi kalayaanam
Ada selaththa kattu nee panthalak kattu
Adhil vaazhaiyum kattu ponnu kalyaanam
Adi poomani chittu nee paaligaiyittu
Olai seekkiram kattu nallaa vaazhanum
Thanga mookkuththi enga rasaaththi
Rosa pooppolae vachchom kaappaaththi
Chinna rasu thangachikku thai maasam kalyaanam
Sokkaroda vaasalilae paarvathi kalayaanam
பாடகர் : அம்மாபேட்டை கிருஷ்ணமூர்த்தி
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : பொன்னியின் செல்வன்
ஆண் : சின்ன ராசு தங்கச்சிக்கு தை மாசம் கல்யாணம்
சொக்கரோட வாசலிலே பார்வதி கல்யாணம்
அட சேலத்தக்கட்டு நீ பந்தலக் கட்டு
அதில் வாழையும் கட்டு பொண்ணு கல்யாணம்
அடி பூமணி சிட்டு நீ பாலிகையிட்டு
ஓலை சீக்கிரம் கட்டு நல்லா வாழணும்
ஆண் : தங்க மூக்குத்தி எங்க ராசாத்தி
ரோசா பூப்போலே வச்சோம் காப்பாத்தி
சின்ன ராசு தங்கச்சிக்கு தை மாசம் கல்யாணம்
சொக்கரோட வாசலிலே பார்வதி கல்யாணம்...