Kirukku Sirukki Song Lyrics is the track from Saregama Tamil Album – 2026, Starring VJ Maheswari and Others. This song was sung by Nalini Vittobane and ADK. The music was composed by Siddhu Kumar. Lyrics works penned by Vignesh Ramakrishna.
Singers : Nalini Vittobane and ADK
Music Director : Siddhu Kumar
Lyricist : Vignesh Ramakrishna
Thangamaa jolikkuren thaga thaga thaa
Minnalaa vedikkuren pada pada pa
Aasaigal adikkudhu gudu gudu pa
Izhukkudhu suru suru pa
Una mayakkudhu mora mora pa
Aan manam adikkudhu ala ala yaa
Pen manam kodhikkudhu ola ola yaa
Paakudhe pala pala vizhi vizhi yaa
Enakena thani vazhi yaa
Na edukuren vazhi vidu yaa
Kandaale vizhi kenjaadho
Thannaale imai konjaadho
Ellorum thalai thunjaadho
Virai pattaale ennai adaindhida anjaadho
Thottaale thiri pathaadho
Pattaale manam kathaadho
Vittaale uyir thikkaadho
Enai kandaale undhan ilamaiyum pathaadho
Female and Chorus : Kirukku sirukki kirukku sirukki
Kirukku sirukki kirukku sirukki
Kirukku sirukki kirukku sirukki
Kirukku sirukki kirukku sirukki
Rapp
Venam maa venam maa
Ini kulapangal venam
Vaazhalaam vaazhalaam
Ini vidhi mrai venam
Rapp
Thangamaa jolikkuren thaga thaga thaa
Minnalaa vedikkuren pada pada pa
Aasaigal adikkudhu gudu gudu pa
Izhukkudhu suru suru pa
Una mayakkudhu mora mora pa
Aan manam adikkudhu ala ala yaa
Pen manam kodhikkudhu ola ola yaa
Paakudhe pala pala vizhi vizhi yaa
Enakena thani vazhi yaa
Na edukuren vazhi vidu yaa
Kandaale vizhi kenjaadho
Thannaale imai konjaadho
Ellorum thalai thunjaadho
Virai pattaale ennai adaindhida anjaadho
Thottaale thiri pathaadho
Pattaale manam kathaadho
Vittaale uyir thikkaadho
Enai kandaale undhan ilamaiyum pathaadho
Female and Chorus : Kirukku sirukki kirukku sirukki
Kirukku sirukki kirukku sirukki
Kirukku sirukki kirukku sirukki
Kirukku sirukki kirukku sirukki
பாடகர்கள் : நளினி விட்டோபனே மற்றும் ஏடிகே
இசையமைப்பாளர் : சித்து குமார்
பாடலாசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா
பெண் : தங்கமா ஜொலிக்குறேன் தக தக தா
மின்னலா வெடிக்குறேன் பட பட பா
ஆசைகள் அடிக்குது குடு குடு பா
இழுக்குது சுறு சுறுப் பா
உன்ன மயக்குது மொற மொற பா
பெண் : ஆண் மனம் அடிக்குது அலை அலையா
பெண் மனம் கொதிக்குது ஒலை ஒலையா
பாக்குதே பல விழி விழியா
எனக்கேன தனி வழி யா
நா எடுக்குறேன் வழி விடு யா
பெண் : கண்டாலே விழி கெஞ்சாதோ
தன்னாலே இமை கொஞ்சாதோ
எல்லோரும் தலை துஞ்சாதோ
விரை பட்டாலே என்னை அடைந்திட அஞ்சாதோ
பெண் : தொட்டாலே திரி பத்தாதோ
பட்டாலே மனம் கத்தாதோ
விட்டாலே உயிர் திக்காதோ
எனை கண்டாலே உந்தன் இளமையும் பத்தாதோ
பெண் மற்றும் குழு : கிறுக்கி சிறுக்கி கிறுக்கு சிறுக்கி
கிறுக்கி சிறுக்கி கிறுக்கு சிறுக்கி
கிறுக்கி சிறுக்கி கிறுக்கி சிறுக்கி
கிறுக்கி சிறுக்கி கிறுக்கி சிறுக்கி
பெண் : ராப்
ஆண் : வேணாம் மா வேணாம் மா
இனி குழப்பங்கள் வேணாம்
வாழலாம் வாழலாம்
இனி விதி முறை வேணாம்
பெண் : ராப்
பெண் : தங்கமா ஜொலிக்குறேன் தக தக தா
மின்னலா வெடிக்குறேன் பட பட பா
ஆசைகள் அடிக்குது குடு குடு பா
இழுக்குது சுறு சுறு பா
உன்ன மயக்குது மொற மொற பா
பெண் : ஆண் மனம் அடிக்குது அலை அலையா
பெண் மனம் கொதிக்குது ஒலை ஒலையா
பாக்குதே பல விழி விழியா
எனக்கேன தனி வழி யா
நா எடுக்குறேன் வழி விடு யா
பெண் : கண்டாலே விழி கெஞ்சாதோ
தன்னாலே இமை கொஞ்சாதோ
எல்லோரும் தலை துஞ்சாதோ
விரை பட்டாலே என்னை அடைந்திட அஞ்சாதோ
பெண் : தொட்டாலே திரி பத்தாதோ
பட்டாலே மனம் கத்தாதோ
விட்டாலே உயிர் திக்காதோ
எனை கண்டாலே உந்தன் இளமையும் பத்தாதோ
பெண் மற்றும் குழு : கிறுக்கி சிறுக்கி கிறுக்கி சிறுக்கி
கிறுக்கி சிறுக்கி கிறுக்கி சிறுக்கி
கிறுக்கி சிறுக்கி கிறுக்கி சிறுக்கி
கிறுக்கு சிறுக்கி கிறுக்கு சிறுக்கி