Daavu Song Lyrics is the track from Saregama Tamil Tamil Album – 2026, Starring Nilukshan and Smeha Manimegalai. This song was sung by Nilukshan Yogeshwaran. The music was composed by Nilukshan Yogeshwaran. Lyrics works penned by Velan Udhayakumar.
Singer : Nilukshan Yogeshwaran
Music Director : Nilukshan Yogeshwaran
Lyricist : Velan Udhayakumar
Life-ey
Ennenna pesittaa
Ena vex-ah maathittaa
Ava vittaa vaadi
Ponavan poguren
Hey
Venaandaa love match-uh
Athu same side goal machi
Ada venam indha
Modhale thaangala
Ava pesa pesa aasa patten
Chat-ah pottu thookkam ketten
Nee than vaazhkka koatta vitten
Daavu
Athu kannu full-ah novu
Adha kandukkaadha podhu
Ava enna kaavu koduthu puttaa
Daavu
Ava enna konnaa novu
Adha panna panna saavu
En love-ah senji sedhachi putaa
Yen nozhainjaa
Dhinam yen nerainjaa
Avadhaan tholainjaa
Adi vaanguren naan
Poganumaa
Manam maaranum dhaan
Sonna kaaranam dhaan
Veri aakkudhadaa
Kanna moodi kadhara vittaa
Manna pola sedhara vittaa
Ava pesa pesa aasa patten
Chat-ah pottu thookkam ketten
Nee than vaazhkka koatta vitten
Daavu
Athu kannu full-ah novu
Adha kandukkaadha podhu
Ava enna kaavu koduthu puttaa
Daavu
Ava enna konnaa novu
Adha panna panna saavu
En love-ah senji sedhachi putaa
பாடகர் : நில்குஷன் யோகேஸ்வரன்
இசை அமைப்பாளர் : நில்குஷன் யோகேஸ்வரன்
பாடல் ஆசிரியர் : வேலன் உதயகுமார்
ஆண் : லைப்-ஏ
என்னென்ன பேசிட்டா
என்னை வெக்ஸ்-ஆ மாத்திட்டா
அவ விட்டா வாடி
போனவன் போகுறேன்
ஆண் : ஹே
வேணாண்டா லவ் மேட்ச்-உ
அது சேம் சைட் கோல் மச்சி
அட வேணாம் இந்த
மோதலே தாங்கல
ஆண் : அவ பேச பேச ஆசைப்பட்டேன்
சாட்-ஆ போட்டு தூக்கம் கெட்டேன்
நீ தான் வாழ்க்கை கோட்டை விட்டேன்
ஆண் : டாவு
அது கண்ணு ஃபுல்லா நோவு
அத கண்டுக்காத போது
அவ என்ன காவு கொடுத்து புட்டா
ஆண் : டாவு
அவ என்னை கொன்னா நோவு
அத பண்ண பண்ண சாவு
என் லவ்-ஆ செஞ்சி சிதைச்சி புட்டா
ஆண் : ஏன் நுழைஞ்சா
தினம் ஏன் நிறைஞ்சா
அவதான் தொலைஞ்சா
அடி வாங்குறேன் நான்
ஆண் : போகணுமா
மனம் மாறணும் தான்
சொன்ன காரணம் தான்
வெறி ஆக்குதடா
ஆண் : கண்ண மூடி கதற விட்டா
மண்ண போல சிதற விட்டா
ஆண் : அவ பேச பேச ஆசைப்பட்டேன்
சாட்-ஆ போட்டு தூக்கம் கெட்டேன்
நீ தான் வாழ்க்கை கோட்டை விட்டேன்
ஆண் : டாவு
அது கண்ணு ஃபுல்லா நோவு
அத கண்டுக்காத போது
அவ என்ன காவு கொடுத்து புட்டா
ஆண் : டாவு
அவ என்னை கொன்னா நோவு
அத பண்ண பண்ண சாவு
என் லவ்-ஆ செஞ்சி சிதைச்சி புட்டா