Ennai Katti Kondaaye Song Lyrics is a track from Saregama Tamil Album– 2025, Starring Darshan, Shivani Narayanan and Others. This song was sung by Kapil Kapilan and Vaish and the music was composed by Nijil Dhinakar. Lyrics works are penned by Santh Bojan.
Singers : Kapil Kapilan and Vaish
Music Director : Nijil Dhinakar
Lyricist : Santh Bojan
Humming : ………………
Mann meedhu vandha
Penn dhevadhai nee
Ponn meani pada
Ennai katti kondaayee
Kanngal moodavilla
Kaigal koorkavillai
Vaarthai pesa villai
Ennul maayam seithayee
Iru uyir thudikkum
Iravu pagal endrume
Muzhumathiyai naan kaana
Nooru jenmam poodhadhae
Unai sutriye varuven
Adhai vida thevai illai yedhum ivulagil
Kannam kuzhi vizha neeyum
Sirithida bothai yerum yerum
Humming : …………..
Iravu neeram
Siru thiraigalida
Anbe un muthha chathham
Katti izhuthida
Mella mella
Endhan uyirai vida
Azhage un koondhal kaattil
Ennai pudhaithida
Mudhal murai parpathu pol
Undhan mugam ingu verkiradhe
Malargalin panithuzhiyai
Un dhegam nanaigirathe
Pudhu ulagam ingu pirakka
Adhil neeyum naanum irukaa
Unnai paarthu paarthu rasikka
Endhan maarbil naanum sumakka
Mann meedhu vandha
Penn dhevadhai nee
Ponn meani pada
Ennai katti kondaayee
Kanngal moodavilla
Kaigal koorkavillai
Vaarthai pesa villai
Ennul maayam seithayee
Humming : ………………
பாடகர்கள் : கபில் கபிலன் மற்றும் வைஷ்
இசையமைப்பாளர் : நிஜில் தினகரன்
பாடலாசிரியர் : சாந்த் போஜன்
ஹம்மிங் : ……………………
ஆண் : மண் மீது வந்த
பெண் தேவதை நீ
பொன் மேனி பட
என்னை கட்டி கொண்டாயே
ஆண் : கண்கள் மூடவில்லை
கைகள் கோர்க்கவில்லை
வார்த்தை பேசவில்லை
என்னுள் மாயம் செய்தாயே
ஆண் : ஓஹ் இரு உயிர் துடிக்கும்
இரவு பகல் என்றுமே
முழுமதியை நான் காண
நூறு ஜென்மம் போதாதே
ஆண் : உனை சுற்றியே வருவேனே
அதை விட தேவை இல்லை ஏதும் இவ்வுலகில்
கண்ணம் குழி விழ நீயும்
சிரித்திட போதை ஏறும்
ஹம்மிங் : .............
ஆண் : இரவு நேரம்
சிறு திரைகளிட
அன்பே உன் முத்தச்சத்தம்
கட்டி இழுத்திட
ஆண் : மெல்ல மெல்ல
எந்தன் உயிரை விட
அழகே உன் கூந்தல் காட்டில்
என்னை புதைத்திட
ஆண் : முதல் முறை பார்ப்பது போல்
உந்தன் முகம் இங்கு வேர்கிறதே
மலர்களின் பனி துளியாய்
உன் தேகம் நனைகிறதே
பெண் : புது உலகம் இங்கு பிறக்க
அதில் நீயும் நானும் இருக்க
உன்னை பார்த்து பார்த்து ரசிக்க
எந்தன் மார்பில் நானும் சுமக்க
ஆண் : மண் மீது வந்த
பெண் தேவதை நீ
பொன் மேனி பட
என்னை கட்டி கொண்டாயே
பெண் : கண்கள் மூடவில்லை
கைகள் கோர்க்கவில்லை
வார்த்தை பேசவில்லை
என்னுள் மாயம் செய்தாயே
ஹம்மிங் : ……………………