Jigu Jigu Song Lyrics is the track from Kathavarayan Tamil Film – 1958, Starring Sivaji Ganesan, Savitri and Others. This song was sung by Jikki and J. P. Chandrababu. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by Thanjai N. Ramaiah Dass.

Singers : Jikki and J. P. Chandrababu

Music Director : G. Ramanathan

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Male : Jigujigu jigujgu jiyaalakari jiyarlo
Seemai ellaam thedi paarththu
Pudichchuputtaen aayaalo
Jigujigu…ooo….jigujigu….aa…jigujigu…

Male : Jigujigu jigujgu jiyaalakari jiyarlo
Seemai ellaam thedi paarththu
Pudichchuputtaen aayaalo

Male : Jigujigu jigujgu jiyaalakari jiyarlo
Seemai ellaam thedi paarththu
Pudichchuputtaen aayaalo
Jigujigu jigujigu jigujigu

Male : Naan ……………….. kaattukkullaae
Kuruvi pudikka ponaen
Angu aalaa vattam pottukittu
Akkaa magalum vanthaa
Naan ……………….. kaattukkullaae
Kuruvi pudikka ponaen
Angu aalaa vattam pottukittu
Akkaa magalum vanthaa

Male : Intha aalai kandathum verichchaa
Aval azhagai kaatti muzhichchaa

Male : Appadi poracchaa ippadi sirichchen
Apparam nelinjaa naanum kelicchen
Antha ammaakkannu kummalaagi
Aiyyaa kooda vanthaalae
Antha ammaakkannu kummalaagi
Aiyyaa kooda vanthaalae

Male : Naan paasimani pavalamani
Oosi vikkaa ponaen
Naan paasimani pavalamani
Oosi vikkaa ponaen
Oru raasa mavan kaasillaama
Osiyilae kettaan
Oru raasa mavan kaasillaama
Osiyilae kettaan

Female : Ennai kanakku panna paaththaan
Naan karadi pola paanjaen
Payanthu ninnaan pathilum sonnaan
Nerungi vanthaan mayangi ponaen

Female : Appuram kannaalanum ennoduthaan
Kaadai vikka vanthaanae
Male : Vanthaanaa
Female : Hmm

Male : Kaadai vikka vanthavanai
Kattaayamaa sollu
Avanai kaattaamae ponneennaa
Udanju pogum pallu

Female : Onnae jaadai kaatti
Kannadichcha sakkalaththi yaaru
Antha sakkalaththi yaaru
Antha sakkalaththi yaaru
Sandiyai nee kaattalaennaa
Kodukka poren paaru

Male : Kannu sollidaren
Female : Hoom sollu
Male : Ava kaattu poonai kannu
Konjam kattaiyaana ponnu

Male : Thaattu paththiri selai
Thalukku kaattuvathae velai
Pottiruppaa vangi ava peru kooda singi
Female : Adhu naanthaan
Male : Unnai thoondi poda
Vantha antha pondi baya yaaru

Female : Adhu…oththanaadi aalu aasai
Thuruthuruththa vaalu
Adhu kokku pola kaalu
Ennai kotta vantha thelu

Female : Ooru suththi mangan avan peru kooda singan
Male : Adhu naanthaan
Both : Appo
Oorugaayum sorum pola
Jodi saernthom aayaalo
Oorugaayum sorum pola
Jodi saernthom aayaalo

Both : Jigujigu jigujgu
Hai Jigujigu hai jigujgu
jiyaalakari jiyarlo
Seemai ellaam thedi paarththu
Pudichchuputtaen aayaalo

பாடகர்கள் : ஜிக்கி மற்றும் ஜே. பி. சந்திரபாபு

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்

ஆண் : ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜியாலகரி ஜியர்லோ
சீமை எல்லாம் தேடித் பார்த்து
புடிச்சுப்புட்டேன் ஆயாலோ
ஜிகுஜிகு ஓஒ….ஜிகுஜிகு ஆ…….ஜிகுஜிகு

ஆண் : ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜியாலகரி ஜியர்லோ
சீமை எல்லாம் தேடித் பார்த்து
புடிச்சுப்புட்டேன் ஆயாலோ

பெண் : ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜியாலகரி ஜியர்லோ
சீமை எல்லாம் தேடித் பார்த்து
புடிச்சுப்புட்டேன் ஆயாலோ
ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு

ஆண் : நான் கோலாலம்பூர் காட்டுக்குள்ளே
குருவி புடிக்கப் போனேன்
அங்கு ஆலா வட்டம் போட்டுக்கிட்டு
அக்கா மகளும் வந்தா
நான் கோலாலம்பூர் காட்டுக்குள்ளே
குருவி புடிக்கப் போனேன்
அங்கு ஆலா வட்டம் போட்டுக்கிட்டு
அக்கா மகளும் வந்தா

ஆண் : இந்த ஆளைக் கண்டதும் வெறிச்சா
அவள் அழகைக் காட்டி முழிச்சா

ஆண் : அப்படி மொறச்சா இப்படி சிரிச்சேன்
அப்புறம் நெளிஞ்சா நானும் கெளிச்சேன்
அந்த அம்மாக்கண்ணு கும்மாலாகி
ஐயா கூட வந்தாளே
அந்த அம்மாக்கண்ணு கும்மாலாகி
ஐயா கூட வந்தாளே

ஆண் : நான் பாசிமணி பவளமணி
ஊசி விக்கப் போனேன்
நான் பாசிமணி பவளமணி
ஊசி விக்கப் போனேன்
ஒரு ராசாமவன் காசில்லாம
ஓசியிலே கேட்டான்
ஒரு ராசாமவன் காசில்லாம
ஓசியிலே கேட்டான்

பெண் : என்னை கணக்குப் பண்ணப் பாத்தான்
நான் கரடிப் போல பாஞ்சேன்
பயந்து நின்னான் பதிலும் சொன்னேன்
நெருங்கி வந்தான் மயங்கிப் போனேன்

பெண் : அப்புறம் கண்ணாளனும் என்னோடுதான்
காடை விக்க வந்தானே
ஆண் : வந்தானா
பெண் : ஹ்ம்ம்….

ஆண் : காடை விக்க வந்தவனை
கட்டாயமா சொல்லு
அவனை காட்டாமே போனீன்னா
உடைஞ்சு போகும் பல்லு

பெண் : ஒன்னே ஜாடை காட்டி
கண்ணடிச்ச சக்களத்தி யாரு
அந்த சக்களத்தி யாரு
அந்த சக்களத்தி யாரு
சண்டியை நீ காட்டலேன்னா
கொடுக்கப் போறேன் பாரு

ஆண் : கண்ணு சொல்லிடறேன்
பெண் : ஹூம் சொல்லு
ஆண் : அவ காட்டுப் பூனை கண்ணு
கொஞ்சம் கட்டையான பொண்ணு

ஆண் : தாட்டுப் பத்திரி சேலை
தளுக்கு காட்டுவதே வேலை
போட்டிருப்பா வங்கி அவ பேரு கூட சிங்கி
பெண் : அது நான்தான்..
ஆண் : உன்னை தூண்டி போட
வந்த அந்த போண்டிப் பய யாரு…..

பெண் : அது….ஒத்தநாடி ஆளு ஆசை
துருதுருத்த வாலு
அது கொக்கு போல காலு
என்னை கொட்ட வந்த தேளு

பெண் : ஊரு சுத்தி மங்கன் அவன் பேரு கூட சிங்கன்
ஆண் : அது நான்தான்……..
இருவர் : அப்போ…….
ஊறுகாயும் சோறும் போல
ஜோடி சேர்ந்தோம் ஆயாலோ
ஊறுகாயும் சோறும் போல
ஜோடி சேர்ந்தோம் ஆயாலோ

இருவர் : ஜிகுஜிகு ஜிகுஜிகு
ஹை ஜிகுஜிகு ஹை ஜிகுஜிகு
ஜியாலகரி ஜியர்லோ……
சீமை எல்லாம் தேடித் பார்த்து
புடிச்சுப்புட்டேன் ஆயாலோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here