Kaarirul Neram Song Lyrics is the track from Avan Tamil Film – 1953, Starring Rajkapoor and Nargis Dutt. This song was sung by A. M. Raja and the music was composed by Shankar Jaikishan. Lyrics works are penned by Kambadasan.
Singer : A. M. Raja
Music by : Shankar Jaikishan
Lyrics by : Kambadasan
Kaarirul neram kaalaiyo thooram
Kanneer paaram nenjilae oo….oo….
Kaarirul neram kaalaiyo thooram
Kanneer paaram nenjilae oo….oo….
Kaanavae melum karuththae endraalum
Karunai seivaarillaiyae
Kaanavae melum karuththae endraalum
Karunai seivaarillaiyae
Searveno veedo maarkkaththil kaadae
Maranthathu mathi manjilae ooo….
Kaarirul neram kaalaiyo thooram
Kanneer paaram nenjilae oo….oo….
Paathaiyil kanneer
Aaviyil kanneer
Paarkkum vaan thaarai kanneer
Paathaiyil kanneer
Aaviyil kanneer
Paarkkum vaan thaarai kanneer
Paniyo savaththirai
Thaniyaam yaaththirai
Saarpae illai mannilae…ooo….
Kaarirul neram kaalaiyo thooram
Kanneer paaram nenjilae oo….oo….
Kanneer paaram nenjilae oo….oo….
Kanneer paaram nenjilae oo….oo….
பாடகர் : ஏ. எம். ராஜா
இசையமைப்பாளர் : ஷங்கர் ஜெய்கிஷான்
பாடலாசிரியர் : கம்பதாசன்
ஆண் : காரிருள் நேரம் காலையோ தூரம்
கண்ணீர் பாரம் நெஞ்சிலே ஓ...ஓஒ..
காரிருள் நேரம் காலையோ தூரம்
கண்ணீர் பாரம் நெஞ்சிலே ஓ...ஓஒ..
ஆண் : காணவே மேலும் கருத்தே என்றாலும்
கருணை செய்வாரில்லையே
காணவே மேலும் கருத்தே என்றாலும்
கருணை செய்வாரில்லையே
சேர்வேனோ வீடே மார்க்கத்தில் காடே
மறைந்தது மதி மஞ்சிலே ஓஒ....
ஆண் : காரிருள் நேரம் காலையோ தூரம்
கண்ணீர் பாரம் நெஞ்சிலே ஓ...ஓஒ..
ஆண் : பாதையில் கண்ணீர்
ஆவியில் கண்ணீர்
பார்க்கும் வான் தாரைக் கண்ணீர்
பாதையில் கண்ணீர்
ஆவியில் கண்ணீர்
பார்க்கும் வான் தாரைக் கண்ணீர்
ஆண் : பனியோ சவத்திரை
தனியாம் யாத்திரை
சார்பே இல்லை மண்ணிலே...ஓஒ....
ஆண் : காரிருள் நேரம் காலையோ தூரம்
கண்ணீர் பாரம் நெஞ்சிலே ஓ...ஓஒ..
கண்ணீர் பாரம் நெஞ்சிலே ஓ...ஓஒ..
கண்ணீர் பாரம் நெஞ்சிலே ஓ...ஓஒ..