Thatti Parithaar Song Lyrics from “Ratha Kanneer” Tamil film starring “M. R. Radha, Sriranjani and S. S. Rajendran” in a lead role. This song was sung by “T. S. Bhagavathy” and the music is composed by “C. S. Jayaraman“. Lyrics works are penned by lyricist “Udumalai Narayana Kavi”.
Singer : T. S. Bhagavathy
Music by : C. S. Jayaraman
Lyrics by : Udumalai Narayana Kavi
Thatti pariththaar en vaazhvai
Sanjalam kolla vaiththaarae
Thatti pariththaar en vaazhvai
Sanjalam kolla vaiththaarae
Vetti muriththu vittaarae
Verodu saaiththu vittaarae
Vetti muriththu vittaarae
Verodu saaiththu vittaarae
Thatti pariththaar en vaazhvai
Sanjalam kolla vaiththaarae
Aadik kidantha theanaattril
Alli karaiththaarae nanjai
Vaadi azhuthidalaanaen
Intha vanjiyai thaettruvaarillai
Vaadi azhuthidalaanaen
Intha vanjiyai thaettruvaarillai
Thatti pariththaar en vaazhvai
Sanjalam kolla vaiththaarae
Veettu vilakkai thalli miththaarae
Oru minmini poochchiyai mathithaarae
Veettu vilakkai thalli miththaarae
Oru minmini poochchiyai mathithaarae
Koottu kilaiyai kondraarae
Kulla nariyai nambi sendraarae
Thatti pariththaar en vaazhvai
Sanjalam kolla vaiththaarae
Neruppil thudikkum puzhu aanaen
Neerai pirintha meen aanaen
Neruppil thudikkum puzhu aanaen
Neerai pirintha meen aanaen
Uruppada vazhi ondrum illaiyae
En uyir poe tholaiyavum illaiyae
Uruppada vazhi ondrum illaiyae
En uyir poe tholaiyavum illaiyae
Thatti pariththaar en vaazhvai
Sanjalam kolla vaiththaarae
பாடகி : டி. எஸ். பகவதி
இசையமைப்பாளர் : சி. எஸ். ஜெயராமன்
பாடலாசிரியர் : மகாகவி பாரதியார்
பெண் : தட்டிப் பறித்தார் என் வாழ்வை
சஞ்சலம் கொள்ள வைத்தாரே
தட்டிப் பறித்தார் என் வாழ்வை
சஞ்சலம் கொள்ள வைத்தாரே
பெண் : வெட்டி முறித்து விட்டாரே
வேரோடு சாய்த்து விட்டாரே
வெட்டி முறித்து விட்டாரே
வேரோடு சாய்த்து விட்டாரே
பெண் : தட்டிப் பறித்தார் என் வாழ்வை
சஞ்சலம் கொள்ள வைத்தாரே
பெண் : ஆடிக் கிடந்த தேனாற்றில்
அள்ளிக் கரைத்தாரே நஞ்சை
வாடி அழுதிடலானேன்
இந்த வஞ்சியைத் தேற்றுவாரில்லை
வாடி அழுதிடலானேன்
இந்த வஞ்சியைத் தேற்றுவாரில்லை
பெண் : தட்டிப் பறித்தார் என் வாழ்வை
சஞ்சலம் கொள்ள வைத்தாரே
பெண் : வீட்டு விளக்கைத் தள்ளி மிதித்தாரே
ஒரு மின் மினிப் பூச்சியை மதித்தாரே
வீட்டு விளக்கைத் தள்ளி மிதித்தாரே
ஒரு மின் மினிப் பூச்சியை மதித்தாரே
பெண் : கூட்டுக் கிளியைக் கொன்றாரே
குள்ள நரியை நம்பிச் சென்றாரே...
பெண் : தட்டிப் பறித்தார் என் வாழ்வை
சஞ்சலம் கொள்ள வைத்தாரே
பெண் : நெருப்பில் துடிக்கும் புழு ஆனேன்
நீரைப் பிரிந்த மீன் ஆனேன்
நெருப்பில் துடிக்கும் புழு ஆனேன்
நீரைப் பிரிந்த மீன் ஆனேன்
பெண் : உருப்பட வழி ஒன்றும் இல்லையே
என் உயிர் போய்த் தொலையவும் இல்லையே
உருப்பட வழி ஒன்றும் இல்லையே
என் உயிர் போய்த் தொலையவும் இல்லையே
பெண் : தட்டிப் பறித்தார் என் வாழ்வை
சஞ்சலம் கொள்ள வைத்தாரே