Kanne Adi Penne Song Lyrics is a track from Ivan Avanethan Tamil Film – 1960, Starring Udhayakumar, Ambika and Others. This song was sung by Thiruchi Loganathan and the music was composed by M. Ranga Rao. Lyrics works are penned by M. S. Subramaniam.
Singer : Thiruchi Loganathan
Music Director : M. Ranga Rao
Lyricist : M. S. Subramaniam
Male : Kannae adi pennae
Kadai kannaalae ennai paaru
Male : Kannae adi pennae
Kadai kannaalae ennai paaru
Adi kattaano muththae katti karumbae
Namakkinai yaaru
Male : Un azhagu palae joru
Aththai magalae naan un melaasai
Vachchaanae maanae
Male : Maalini un padaththai kandaa
Manasu sokkuthu em manasu sokkuthu
Maalini un padaththai kandaa
Manasu sokkuthu em manasu sokkuthu
Male : Thaenae adi maanae
Thaali katta kayi thudikkuthu
Thaenae adi maanae
Thaali katta kayi thudikkuthu
Male : Mana mogini manam maari nee
Ennodu ullaasamaai
Vaazha varuvaai pennae
Ini naan piriyaen kannae
Male : Kannae adi pennae
Kadai kannaalae ennai paaru
Adi kattaano muththae katti karumbae
Namakkinai yaaru
Male : Un azhagu palae joru aththai magalae
Naan un melaasai vahchchenae maanae
Un nesa machchaanum naanae
Male : Pattanaththu kattazhakukkaari singaari
Un pagattu mayakkuthadi oiyyaari
English padichcha ponnae
Naagarigamaana kanane
Male : Tom idiot rascol-u
Endru ennai thittaathae
Un manasu konaama
Naayikkutti poliruppen
Male : Pattanaththu kattazhakukkaari singaari
Un pagattu mayakkuthadi oiyyaari
Male : Veedhiyilae panthal pottu
Thorana marangal katti
Melathaala paandu vachchu
Ooru kolam pogalaam
Male : Naadaria thaali katti
Kannaalam kattikkittu
Raja rani pola naam
Joraai irukkalaam
Male : Aaha pattanaththu kattazhakukkaari singaari
Un pagattu mayakkuthadi oiyyaari
Male : Paakku veththalai pottukkittu
Pattanaththukku pogalaam
Joke majavaaga kaarileri suththalaam
Male : Beach-yilae ukkaaralaam
Karam masaalaa kadalai sundal
Soodaana murukku varuval
Pattaani vaangi thinnalaam
Male : Cinima bioscope
Drama-vum pakkalaam
Radio pattu majavaaga naama ketkkalaam
Nalla ketkkalaam….vaa vaa vaa nee vaavaa vaa
Male : Jinukku jikkaa jingaa jikkaa
Jinukku jikkaa jingaa jikkaa
Jinukku jikkaa jingaa jikkaa
Rangaadi…aa…th….thaa…di….
பாடகர் : திருச்சி லோகநாதன்
இசையமைப்பாளர் : எம். ரங்கா ராவ்
பாடலாசிரியர் : எம். எஸ். சுப்பிரமணியம்
ஆண் : கண்ணே அடி பெண்ணே
கடைக் கண்ணாலே என்னைப் பாரு
ஆண் : கண்ணே அடி பெண்ணே
கடைக் கண்ணாலே என்னைப் பாரு
அடி கட்டாணி முத்தே கட்டிக் கரும்பே
நமக்கிணை யாரு…
ஆண் : உன் அழகு பலே ஜோரு
அத்தை மகளே நான் உன் மேலாசை
வச்சேனே மானே
உன் நேச மச்சானும் நானே…
ஆண் : அத்தை மகளே நான் உன் மேலாசை
வச்சேனே மானே
உன் நேச மச்சானும் நானே…
ஆண் : மாலினி உன் படத்தைக் கண்டா
மனசு சொக்குது எம் மனசு சொக்குது
மாலினி உன் படத்தைக் கண்டா
மனசு சொக்குது எம் மனசு சொக்குது
ஆண் : தேனே அடி மானே
தாலி கட்ட கையி துடிக்குது
தேனே அடி மானே
தாலி கட்ட கையி துடிக்குது
ஆண் : மன மோகினி மனம் மாறி நீ
என்னோடு உல்லாசமாய்
வாழ வருவாய் பெண்ணே
இனி நான் பிரியேன் கண்ணே
ஆண் : கண்ணே அடி பெண்ணே
கடைக் கண்ணாலே என்னைப் பாரு
அடி கட்டாணி முத்தே கட்டிக் கரும்பே
நமக்கிணை யாரு…
ஆண் : உன் அழகு பலே ஜோரு அத்தை மகளே
நான் உன் மேலாசை வச்சேனே மானே
உன் நேச மச்சானும் நானே…
ஆண் : பட்டணத்துக் கட்டழகுக்காரி சிங்காரி
உன் பகட்டு மயக்குதடி ஒய்யாரி
இங்கிலீஷு படிச்ச பொண்ணே
நாகரீகமான கண்ணே
ஆண் : டாம் இடியட் ராசுகோலு
என்று என்னை திட்டாதே
உன் மனசு கோணாம
நாயிக்குட்டி போலிருப்பேன்….
ஆண் : பட்டணத்துக் கட்டழகுக்காரி சிங்காரி
உன் பகட்டு மயக்குதடி ஒய்யாரி
ஆண் : வீதியிலே பந்தல் போட்டு
தோரண மரங்கள் கட்டி
மேளதாள பாண்டு வச்சு
ஊரு கோலம் போகலாம்
ஆண் : வீதியிலே பந்தல் போட்டு
தோரண மரங்கள் கட்டி
மேளதாள பாண்டு வச்சு
ஊரு கோலம் போகலாம்
ஆண் : நாடறிய தாலி கட்டி
கண்ணாலம் கட்டிக்கிட்டு
ராஜா ராணி போல நாம்
ஜோராய் இருக்கலாம்
ஆண் : ஆஹா பட்டணத்துக் கட்டழகுக்காரி சிங்காரி
உன் பகட்டு மயக்குதடி ஒய்யாரி
ஆண் : பாக்கு வெத்தலை போட்டுக்கிட்டு
பட்டணத்துக்கு போகலாம்
ஜோக்கு மஜாவாக காரிலேறி சுத்தலாம்
ஆண் : பீச்சிலே உக்காரலாம்
கரம் மசாலா கடலை சுண்டல்
சூடான முறுக்கு வறுவல்
பட்டாணி வாங்கி தின்னலாம்
ஆண் : சினிமா பயாஸ்கோப்பு
டிராமாவும் பாக்கலாம்
ரேடியோ பாட்டு மஜாவாக நாம கேக்கலாம்
நல்லா கேக்கலாம்…வாவாவா நீ வாவாவா…
ஆண் : ஜினுக்கு ஜிக்கா ஜிங்கா ஜிக்கா
ஜினுக்கு ஜிக்கா ஜிங்கா ஜிக்கா
ஜினுக்கு ஜிக்கா ஜிங்கா ஜிக்கா
ரங்காடி….ஆ…..த்……தா……டி……


