Kattana Thega Song Lyrics is the track from Engal Kuladevi Tamil Film – 1959, Starring K. Balaji, Jawar Seetharaman, V. R. Rajagopal, A. Karunanidhi, Pandari Bai, Mynavathi, M. Saroja, Suryakala, S. N. Lakshmi and Others. This song was sung by K. Jamunarani. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by A. Maruthakasi.
Singer : K. Jamunarani
Music Director : K. V. Mahadevan
Lyricist : A. Maruthakasi
Kattana dhega kattu
Minnum velvettu
Vandhu kaanborin kannai ellaam
Kavvum jorgette
Kattana dhega kattu
Minnum velvettu
Vandhu kaanborin kannai ellaam
Kavvum jorgette
Music : ………………….
Vathaatha kombil irukkum inba sittu
En mela ethanai ullam aasaipattu
Vathaatha kombil irukkum inba sittu
En mela ethanai ullam aasaipattu
Suthi suthi aaduthu thoppu karnam podudhu
Thuttai en munnae alli vesuthu
Suthi suthi aaduthu thoppu karnam podudhu
Thuttai en munnae alli vesuthu
Kattana dhega kattu
Minnum velvettu
Vandhu kaanborin kannai ellaam
Kavvum jorgette
Music : ………………….
Ohoo ingae paaru un ennam engae sir-uh
En pol pennum veru undooo kooru
Ohoo ingae paaru un ennam engae sir-uh
En pol pennum veru undooo kooru
Paruvam ennum thoppil pazhuthirukkum apple
Paavai en kannam adhan sample
Paruvam ennum thoppil pazhuthirukkum apple
Paavai en kannam adhan sample
Kattana dhega kattu
Minnum velvettu
Vandhu kaanborin kannai ellaam
Kavvum jorgette
Music : ………………….
Seemangal annam unnum thanga thattu
Sendaaga kaiyil kollum mullai mottu
Seemangal annam unnum thanga thattu
Sendaaga kaiyil kollum mullai mottu
Kaaman vidum poonganai kaadhal tharum panjanai
Kandaale pongum inba vedhanai…..
Kaaman vidum poonganai kaadhal tharum panjanai
Kandaale pongum inba vedhanai……
Kattana dhega kattu
Minnum velvettu
Vandhu kaanborin kannai ellaam
Kavvum jorgette
Music : ………………….
பாடகி : கே. ஜமுனா ராணி
இசை அமைப்பாளர் : கே . வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : கட்டான தேகக் கட்டு
மின்னும் வெல்வெட்டு
வந்து காண்போரின் கண்ணை எல்லாம்
கவ்வும் ஜார்ஜெட்டு
பெண் : என் கட்டான தேகக் கட்டு
மின்னும் வெல்வெட்டு
வந்து காண்போரின் கண்ணை எல்லாம்
கவ்வும் ஜார்ஜெட்டு
இசை : ......................
பெண் : வத்தாத கொம்பிலிருக்கும் இன்பச்சிட்டு
என் மேலே எத்தனை உள்ளம் ஆசைப்பட்டு
வத்தாத கொம்பிலிருக்கும் இன்பச்சிட்டு
என் மேலே எத்தனை உள்ளம் ஆசைப்பட்டு
சுத்திச்சுத்தி ஆடுது தோப்புக்கர்ணம் போடுது
துட்டை என் முன்னே அள்ளி வீசுது
சுத்திச்சுத்தி ஆடுது தோப்புக்கர்ணம் போடுது
துட்டை என் முன்னே அள்ளி வீசுது
பெண் : என் கட்டான தேகக் கட்டு
மின்னும் வெல்வெட்டு
வந்து காண்போரின் கண்ணை எல்லாம்
கவ்வும் ஜார்ஜெட்டு
இசை : ......................
பெண் : ஓஹோ இங்கே பாரு உன் எண்ணம் எங்கே சாரு
என் போல் பெண்ணும் வேறு உண்டோ கூறு
ஓஹோ இங்கே பாரு உன் எண்ணம் எங்கே சாரு
என் போல் பெண்ணும் வேறு உண்டோ கூறு
பருவம் என்னும் தோப்பில் பழுத்திருக்கும் ஆப்பிள்
பாவை என் கன்னம் அதன் சாம்பிள்
பருவம் என்னும் தோப்பில் பழுத்திருக்கும் ஆப்பிள்
பாவை என் கன்னம் அதன் சாம்பிள்
பெண் : என் கட்டான தேகக் கட்டு
மின்னும் வெல்வெட்டு
வந்து காண்போரின் கண்ணை எல்லாம்
கவ்வும் ஜார்ஜெட்டு
இசை : ......................
பெண் : சீமான்கள் அன்னம் உண்ணும் தங்கத்தட்டு
செண்டாக கையில் கொள்ளும் முல்லைமொட்டு
சீமான்கள் அன்னம் உண்ணும் தங்கத்தட்டு
செண்டாக கையில் கொள்ளும் முல்லைமொட்டு
காமன் விடும் பூங்கணை காதல் தரும் பஞ்சணை
கண்டாலே பொங்கும் இன்ப வேதனை.....
காமன் விடும் பூங்கணை காதல் தரும் பஞ்சணை
கண்டாலே பொங்கும் இன்ப வேதனை.....
பெண் : கட்டான தேகக் கட்டு
மின்னும் வெல்வெட்டு
வந்து காண்போரின் கண்ணை எல்லாம்
கவ்வும் ஜார்ஜெட்டு
இசை : ......................