Pachchai Pasungiliye Song Lyrics is the track from Engal Kuladevi Tamil Film – 1959, Starring K. Balaji, Jawar Seetharaman, V. R. Rajagopal, A. Karunanidhi, Pandari Bai, Mynavathi, M. Saroja, Suryakala, S. N. Lakshmi and Others. This song was sung by P. Susheela. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by A. Maruthakasi.
Singer : P. Susheela
Music Director : K. V. Mahadevan
Lyricist : A. Maruthakasi
Music : .………………….
Pachai pasungiliye jolikkum
Pavazha vanna silaiye
Pachai pasungiliye jolikkum
Pavazha vanna silaiye
Pichaiyaaga enakkae kidaitha
Per inba pokkishamae
Pichaiyaaga enakkae kidaitha
Per inba pokkishamae
Thaaleloo kannae thaaleloo…….
Music : .………………….
Uchi kulirudhadaa
Kanmani un mugam paarkaiyile
Uchi kulirudhadaa
Kanmani un mugam paarkaiyile
En latchiya perunganave enadhu
Naethiram nee thaanda
Thaaleloo kannae thaaleloo…….
Pachai pasungiliye jolikkum
Pavazha vanna silaiye
Music : .………………….
Paasa kodiyaale enaiye
Pattri izhuthavane
Aasai ver illaiyadaa
Enadhu aanandham needhanadaa
Pachai pasungiliye jolikkum
Pavazha vanna silaiye
Music : .………………….
Thaalatti seeratta unnai pettra
Thaaiyindru illaiyadaa
Thaalatti seeratta unnai pettra
Thaaiyindru illaiyadaa
Thangame andha kurai theerpadhae
Inghu en kadamaiyada
Thaaleloo kannae thaaleloo…….
Music : .………………….
Anbin uruvamadaa un annai
En arumai piraviyada
Endroo maraindhaalum
Endroo maraindhaalum deivam pola
Irundhaval kaathiduvaal
Pachai pasungiliye jolikkum
Pavazha vanna silaiye
Pichaiyaaga enakkae kidaitha
Per inba pokkishamae
Pichaiyaaga enakkae kidaitha
Per inba pokkishamae
Thaaleloo kannae thaaleloo…….
Thaaleloo kannae thaaleloo…….
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : கே . வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
இசை : .......................
பெண் : பச்சை பசுங்கிளியே ஜொலிக்கும்
பவழ வண்ணச் சிலையே
பச்சை பசுங்கிளியே ஜொலிக்கும்
பவழ வண்ணச் சிலையே
பிச்சையாக எனக்கே கிடைத்த
பேரின்ப பொக்கிஷமே
பிச்சையாக எனக்கே கிடைத்த
பேரின்ப பொக்கிஷமே
தாலேலோ கண்ணே தாலேலோ.......
இசை : ......................
பெண் : உச்சி குளிருதடா கண்மணி
உன் முகம் பார்க்கையிலே
உச்சி குளிருதடா கண்மணி
உன் முகம் பார்க்கையிலே
என் லட்சியப் பெருங்கனவே எனது
நேத்திரம் நீதாண்டா...
தாலேலோ கண்ணே தாலேலோ.......
பெண் : பச்சை பசுங்கிளியே ஜொலிக்கும்
பவழ வண்ணச் சிலையே
இசை : ........................
பெண் : பாசக் கொடியாலே எனையே
பற்றி இழுத்தவனே
ஆசை வேறில்லையடா
எனது ஆனந்தம் நீதாண்டா
பெண் : பச்சை பசுங்கிளியே ஜொலிக்கும்
பவழ வண்ணச் சிலையே
இசை : ........................
பெண் : தாலாட்டி சீராட்ட உன்னைப் பெற்ற
தாயின்று இல்லையடா
தாலாட்டி சீராட்ட உன்னைப் பெற்ற
தாயின்று இல்லையடா
தங்கமே அந்தக் குறை தீர்ப்பதே
இங்கு என் கடமையடா
தாலேலோ கண்ணே தாலேலோ.......
இசை : ........................
பெண் : அன்பின் உருவமடா உன் அன்னை
என் அருமைப் பிறவியடா
என்றோ மறைந்தாலும்
என்றோ மறைந்தாலும் தெய்வம் போல்
இருந்தவள் காத்திடுவாள்
பெண் : பச்சை பசுங்கிளியே ஜொலிக்கும்
பவழ வண்ணச் சிலையே
பிச்சையாக எனக்கே கிடைத்த
பேரின்ப பொக்கிஷமே
பிச்சையாக எனக்கே கிடைத்த
பேரின்ப பொக்கிஷமே
தாலேலோ கண்ணே தாலேலோ.......(2)