Vaada Malligaiye Song Lyrics is the track from Engal Kuladevi Tamil Film – 1959, Starring K. Balaji, Jawar Seetharaman, V. R. Rajagopal, A. Karunanidhi, Pandari Bai, Mynavathi, M. Saroja, Suryakala, S. N. Lakshmi and Others. This song was sung by P. Susheela. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by A. Maruthakasi.
Singer : P. Susheela
Music Director : K. V. Mahadevan
Lyricist : A .Maruthakasi
Music : …………………..
Vaada malligaiye vaada en inbamae
Vaada malligaiye vaada en inbamae
Maatru kuraiyaadha thangame
Maatru kuraiyaadha thangame
Valarum en selvamae
Valarum en selvamae
Vaada malligaiye vaada en inbamae
Vaada malligaiye vaada en inbamae
Music : …………………..
Thanga thottil pottu thaalattiyae
Thanga thottil pottu thaalattiyae
Mangaadha vaira nagai unakku pootiye
Mangaadha vaira nagai unakku pootiye
Singaram seiyave kondenae aasaiyae
Thaeane en selvam kannae
Thaeane en selvam kannae
Vaada malligaiye vaada en inbamae
Vaada malligaiye vaada en inbamae
Music : …………………..
Naadum yedum ingae un peraiyae
Naadum yedum ingae un peraiyae
Naal dhoorum kondaada mandhiriyaagiyae
Naal dhoorum kondaada mandhiriyaagiyae
Vaazhvadhai naan kaana kondenae aasaiyae
Valarum en selvamae kannae
Valarum en selvamae kannae
Vaada malligaiye vaada en inbamae
Vaada malligaiye vaada en inbamae
Music : …………………..
Ezhai eliyorr vandhaal vaari vazhangiyae
Ezhai eliyorr vandhaal vaari vazhangiyae
Vaazhai kuruthaaga valarndhe oongiyae
Vaazhai kuruthaaga valarndhe oongiyae
Vaazhvadhai naan kaana kondenae aasaiyae
Valarum en selvamae kannae
Valarum en selvamae kannae
Vaada malligaiye vaada en inbamae
Maatru kuraiyaadha thangame
Valarum en selvamae
Valarum en selvamae
Vaada malligaiye vaada en inbamae
Vaada malligaiye vaada en inbamae
Music : …………………..
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : கே . வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
இசை : ........................
பெண் : வாடா மல்லிகையே வாடா என் இன்பமே
வாடா மல்லிகையே வாடா என் இன்பமே
மாற்றுக் குறையாத தங்கமே
மாற்றுக் குறையாத தங்கமே
வளரும் என் செல்வமே
வளரும் என் செல்வமே
வாடா மல்லிகையே வாடா என் இன்பமே..
வாடா மல்லிகையே வாடா என் இன்பமே..
இசை : .......................
பெண் : தங்கத் தொட்டில் போட்டு தாலாட்டியே
தங்கத் தொட்டில் போட்டு தாலாட்டியே
மங்காத வைரநகை உனக்குப் பூட்டியே
மங்காத வைரநகை உனக்குப் பூட்டியே
சிங்காரம் செய்யவே கொண்டேனே ஆசையே
தேனே என் செல்வமே கண்ணே..
தேனே என் செல்வமே கண்ணே..
வாடா மல்லிகையே வாடா என் இன்பமே..
வாடா மல்லிகையே வாடா என் இன்பமே..
இசை : ..................
பெண் : நாடும் ஏடும் இங்கே உன் பேரையே
நாடும் ஏடும் இங்கே உன் பேரையே
நாள்தோறும் கொண்டாட மந்திரியாகியே
நாள்தோறும் கொண்டாட மந்திரியாகியே
வாழ்வதை நான் காண கொண்டேனே ஆசையே
வளரும் என் செல்வமே கண்ணே....
வளரும் என் செல்வமே கண்ணே....
வாடா மல்லிகையே வாடா என் இன்பமே..
வாடா மல்லிகையே வாடா என் இன்பமே..
இசை : ...........................
பெண் : ஏழை எளியோர் வந்தால் வாரி வழங்கியே
ஏழை எளியோர் வந்தால் வாரி வழங்கியே
வாழைக் குருத்தாக வளர்ந்தே ஓங்கியே
வாழைக் குருத்தாக வளர்ந்தே ஓங்கியே
வாழ்வதை நான் காண கொண்டேனே ஆசையே
வளரும் என் செல்வமே கண்ணே....
வளரும் என் செல்வமே கண்ணே....
பெண் : வாடா மல்லிகையே வாடா என் இன்பமே
மாற்றுக் குறையாத தங்கமே
வளரும் என் செல்வமே
வளரும் என் செல்வமே
வாடா மல்லிகையே வாடா என் இன்பமே..
வாடா மல்லிகையே வாடா என் இன்பமே..
இசை : .......................