Vandu Aadatha Song Lyrics is the track from Engal Kuladevi Tamil Film – 1959, Starring K. Balaji, Jawar Seetharaman, V. R. Rajagopal, A. Karunanidhi, Pandari Bai, Mynavathi, M. Saroja, Suryakala, S. N. Lakshmi and Others. This song was sung by P. Susheela and Seerkazhi Govindarajan. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by A. Maruthakasi.
Singers : P. Susheela and Seerkazhi Govindarajan
Music Director : K. V. Mahadevan
Lyricist : A. Maruthakasi
Music : …………………
O…vandu aadatha solaiyil malarndhu
Vaadamal irukkum poo enna poo
O…vandu aadatha solaiyil malarndhu
Vaadamal irukkum poo enna poo
Haa…anbu kanavanin
Munnale manaivi
Azhagaaga sindhum punn sirippu
Haa…anbu kanavanin
Munnale manaivi
Azhagaaga sindhum punn sirippu
Music : ……………………..
Nenjam ondraagi
Ennaalum inbam perave
Sondham kondaada
Seiyum pudhu poo enna poo
Nenjam ondraagi
Ennaalum inbam perave
Sondham kondaada
Seiyum pudhu poo enna poo
Aa aa..undaana aasaithannai
Sollaamal solli
Ullam rendai serkkum
Naalu kannin sandhippu
Aa aa..undaana aasaithannai
Sollaamal solli
Ullam rendai serkkum
Naalu kannin sandhippu
O…vandu aadatha solaiyil malarndhu
Vaadamal irukkum poo enna poo
Female : Haa…anbu kanavanin
Munnale manaivi
Azhagaaga sindhum punn sirippu
Music : .………………….
Ullam ondraana
Pinaalae uruveduthu
Thollai thandhaalum
Inbam tharum poo enna poo
Ullam ondraana
Pinaalae uruveduthu
Thollai thandhaalum
Inbam tharum poo enna poo
Aa ..aa
Ellorum inaiyaedhum
Illaadha selvam endrae sollum
Pillai selvam seiyum kurumbhu
Aa ..aa
Ellorum inaiyaedhum
Illaadha selvam endrae sollum
Pillai selvam seiyum kurumbhu
O…vandu aadatha solaiyil malarndhu
Vaadamal irukkum poo enna poo
Female : Haa…anbu kanavanin
Munnale manaivi
Azhagaaga sindhum punn sirippu
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் சீர்காழி கோவிந்தராஜன்
இசை அமைப்பாளர் : கே . வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
இசை : .....................
ஆண் : ஓ...வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து
வாடாமல் இருக்கும் பூ என்ன பூ
ஓ...வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து
வாடாமல் இருக்கும் பூ என்ன பூ
பெண் : ஹா...அன்புக் கணவனின்
முன்னாலே மனைவி
அழகாகச் சிந்தும் புன்சிரிப்பு.....
ஹா...அன்புக் கணவனின்
முன்னாலே மனைவி
அழகாகச் சிந்தும் புன்சிரிப்பு.....
இசை : ..........................
ஆண் : நெஞ்சம் ஒன்றாகி
எந்நாளும் இன்பம் பெறவே
சொந்தம் கொண்டாடச்
செய்யும் புதுப்பூ என்ன பூ
நெஞ்சம் ஒன்றாகி
எந்நாளும் இன்பம் பெறவே
சொந்தம் கொண்டாடச்
செய்யும் புதுப்பூ என்ன பூ
பெண் : ஆஆ..உண்டான ஆசைதன்னை
சொல்லாமல் சொல்லி
உள்ளம் ரெண்டை சேர்க்கும்
நாலு கண்ணின் சந்திப்பு....
ஆஆ..உண்டான ஆசைதன்னை
சொல்லாமல் சொல்லி
உள்ளம் ரெண்டை சேர்க்கும்
நாலு கண்ணின் சந்திப்பு....
ஆண் : ஓ...வண்டு ஆடாத
சோலையில் மலர்ந்து
வாடாமல் இருக்கும் பூ என்ன பூ
பெண் : ஹா...அன்புக் கணவனின்
முன்னாலே மனைவி
அழகாகச் சிந்தும் புன்சிரிப்பு.....
இசை : .......................
ஆண் : உள்ளம் ஒன்றான
பின்னாலே உருவெடுத்து
தொல்லை தந்தாலும்
இன்பம் தரும் பூ என்ன பூ
உள்ளம் ஒன்றான
பின்னாலே உருவெடுத்து
தொல்லை தந்தாலும்
இன்பம் தரும் பூ என்ன பூ
பெண் : ஆஅ ...ஆஅ
எல்லோரும் இணையேதும்
இல்லாத செல்வம் என்றே சொல்லும்
பிள்ளைச் செல்வம் செய்யும் குறும்பு
ஆஅ ...ஆஅ
எல்லோரும் இணையேதும்
இல்லாத செல்வம் என்றே சொல்லும்
பிள்ளைச் செல்வம் செய்யும் குறும்பு
ஆண் : ஓ...வண்டு ஆடாத
சோலையில் மலர்ந்து
வாடாமல் இருக்கும் பூ என்ன பூ
பெண் : ஹா...அன்புக் கணவனின்
முன்னாலே மனைவி
அழகாகச் சிந்தும் புன்சிரிப்பு.....