Paalum Pazhamirukka Song Lyrics is the track from Engal Kuladevi Tamil Film – 1959, Starring K. Balaji, Jawar Seetharaman, V. R. Rajagopal, A. Karunanidhi, Pandari Bai, Mynavathi, M. Saroja, Suryakala, S. N. Lakshmi and Others. This song was sung by A. G. Rathnamala. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by A. Maruthakasi.
Singer : A. G. Rathnamala
Music Director : K. V. Mahadevan
Lyricist : A. Maruthakasi
Humming : .……………..
Dialogue : ………………….
Music : ……………….
Paalum pazham irukka pakkathilae naan irukka
Pattini kidakkalaama raasa
Paarungha ennai konjam lesaa
Paalum pazham irukka pakkathilae naan irukka
Pattini kidakkalaama raasa
Paarungha ennai konjam lesaa
Music : ……………….
Velai thavaraama virunthu vaikka
Veedu thedi vandhavara kaathirukka
Velai thavaraama virunthu vaikka
Veedu thedi vandhavara kaathirukka
Maala pasiyaale manam thudikka
Noolaaga maariyae udal ilaikka
Maala pasiyaale manam thudikka
Noolaaga maariyae udal ilaikka
Pattini kidakkalaama raasa
Paarungha ennai konjam lesaa
Paalum pazham irukka pakkathilae naan irukka
Pattini kidakkalaama raasa
Paarungha ennai konjam lesaa
Music : ……………….
Poosi kolla vaasanai podiyirukka
Pottu kolla vethalai paakkirukku
Poosi kolla vaasanai podiyirukka
Pottu kolla vethalai paakkirukku
Aasaiyudan pesa manamirukka
Aasaiyudan pesa manamirukka
Azhagiya penn oruthi thunai yirukka
Pattini kidakkalaama raasa
Paarungha ennai konjam lesaa
Paalum pazham irukka pakkathilae naan irukka
Pattini kidakkalaama raasa
Paarungha ennai konjam lesaa
Music : ……………….
Vaalibha paruvathe vaada vechu
Manasai adakki yenga vechu
Kaalathai veenaaga oda vechu
Karumbhaiyum vembhaaga neenga nenachu
Pattini kidakkalaama raasa
Paarungha ennai konjam lesaa
Paalum pazham irukka pakkathilae naan irukka
Pattini kidakkalaama raasa
Paarungha ennai konjam lesaa
பாடகி : ஏ. ஜி. ரத்னமாலா
இசை அமைப்பாளர் : கே . வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
முனங்கல் : ..................
வசனம் : ......................
இசை : ...................
பெண் : பாலும் பழமிருக்க பக்கத்திலே நானிருக்க
பட்டினி கிடக்கலாமா ராசா
பாருங்க என்னைக் கொஞ்சம் லேசா
பாலும் பழமிருக்க பக்கத்திலே நானிருக்க....
பட்டினி கிடக்கலாமா ராசா
பாருங்க என்னைக் கொஞ்சம் லேசா
இசை : ......................
பெண் : வேளை தவறாம விருந்து வைக்க
வீடு தேடி வந்தவர காத்திருக்க
வேளை தவறாம விருந்து வைக்க
வீடு தேடி வந்தவர காத்திருக்க
மாளாப் பசியாலே மனம் துடிக்க
நூலாக மாறியே உடல் இளைக்க
மாளாப் பசியாலே மனம் துடிக்க
நூலாக மாறியே உடல் இளைக்க
பட்டினி கிடக்கலாமா ராசா
பாருங்க என்னைக் கொஞ்சம் லேசா.
பெண் : பாலும் பழமிருக்க பக்கத்திலே நானிருக்க
பட்டினி கிடக்கலாமா ராசா
பாருங்க என்னைக் கொஞ்சம் லேசா
இசை : .....................
பெண் : பூசிக் கொள்ள வாசனைப் பொடியிருக்க
போட்டுக் கொள்ள வெத்தலை பாக்கிருக்க
பூசிக் கொள்ள வாசனைப் பொடியிருக்க
போட்டுக் கொள்ள வெத்தலை பாக்கிருக்க
ஆசையுடன் பேச மனமிருக்க
ஆசையுடன் பேச மனமிருக்க
அழகிய பெண்ணொருத்தி துணையிருக்க
பட்டினி கிடக்கலாமா ராசா
பாருங்க என்னைக் கொஞ்சம் லேசா....
பெண் : பாலும் பழமிருக்க பக்கத்திலே நானிருக்க
பட்டினி கிடக்கலாமா ராசா
பாருங்க என்னைக் கொஞ்சம் லேசா
இசை : .........................
பெண் : வாலிப பருவத்தே வாட வச்சு
மனசை அடக்கி ஏங்க வச்சு
காலத்தை வீணாக ஓட வச்சு
கரும்பையும் வேம்பாக நீங்க நெனச்சு
பட்டினி கிடக்கலாமா ராசா
பாருங்க என்னைக் கொஞ்சம் லேசா...
பெண் : பாலும் பழமிருக்க பக்கத்திலே நானிருக்க
பட்டினி கிடக்கலாமா ராசா
பாருங்க என்னைக் கொஞ்சம் லேசா