Kattazhagu Mama Song Lyrics is the track from Vanangamudi Tamil Film– 1957, Starring Sivaji Ganesan, M. K. Radha, M. N. Nambiyar, K. A. Thangavelu, V. Nagaiah, Mahalingam, Savithiri, P. Kannamba, Rajasulochana, M. Saroja and Helen. This song was sung by P. Leela and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : P. Leela
Music Director : G. Ramanathan
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Female : Ho o o haa ..ha ha…
Ho o o o
Kattazhagu maama pottazhagu boomaa
Kattazhagu maama pottazhagu boomaa
Vittuvittu odaathae vetkangetta doomaa
Vetkangetta doomaa……vetkangetta doomaa
Kattazhagu maama pottazhagu boomaa
Female : Kaathaadi polae summaa parakkura
Aathadi yen aiyaa ippadi moraikkura
Kaathaadi polae summaa parakkura
Aathadi yen aiyaa ippadi moraikkura
Kannadichi nikkaadhae
Pennai kandu sokkaadhae
Kannadichi nikkaadhae
Pennai kandu sokkaadhae
Vittuvittu odaathae vetkangetta doomaa
Vetkangetta doomaa……vetkangetta doomaa
Kattazhagu maama pottazhagu boomaa
Female : Manasai vithavan maanathai vithavan
Manushan thaana sollidungha
Madhiyum kettavan vidhiyum kettavan
Vaazhndhiduvaana sollidungha
Mathaappu polae maraiyum purinjikoo
Mathaappu polae maraiyum purinjikoo
Undhan vitharam sellaadhu ingae therinjikoo
Vakkarichu nillaadhae kokkarichu thulladhae
Vakkarichu nillaadhae kokkarichu thulladhae
Vittuvittu odaathae vetkangetta doomaa
Vetkangetta doomaa……vetkangetta doomaa
Kattazhagu maama pottazhagu boomaa
Female : Thenna marathula thelu kadichaa
Panai marathukku valikkuma
Punna marathilae yeri iranginaa
Puliyangaayum kidaikkumaa
Thenna marathula thelu kadichaa
Panai marathukku valikkuma
Punna marathilae yeri iranginaa
Puliyangaayum kidaikkumaa
Puriyaama velicham podum poochaandi
Ingae sariyaana ilichavaai vaachaandi
Jallikattu kaalaiyum thullikittu paayudhadi
Jallikattu kaalaiyum thullikittu paayudhadi
Vittuvittu odaathae vetkangetta doomaa
Vetkangetta doomaa……vetkangetta doomaa
Kattazhagu maama pottazhagu boomaa
Kattazhagu maama pottazhagu boomaa
பாடகி : பி. லீலா
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
பெண் : ஹோ ஓ ஓ ஹா ..ஆஅ..ஆஅ
ஹோ ஓ ஓ ஓ
கட்டழகு மாமா பொட்டழகு பூமா
கட்டழகு மாமா பொட்டழகு பூமா
விட்டுவிட்டு ஓடாதே வெட்கங்கெட்ட டோமா..
வெட்கங்கெட்ட டோமா..வெட்கங்கெட்ட டோமா..
கட்டழகு மாமா பொட்டழகு பூமா
பெண் : காத்தாடி போலே சும்மா பறக்குறே
ஆத்தாடி ஏனய்யா இப்படி மொறக்கிறே
காத்தாடி போலே சும்மா பறக்குறே
ஆத்தாடி ஏனய்யா இப்படி மொறக்கிறே
கண்ணடிச்சி நிக்காதே
பெண்ணைக் கண்டு சொக்காதே..
கண்ணடிச்சி நிக்காதே
பெண்ணைக் கண்டு சொக்காதே..
விட்டுவிட்டு ஓடாதே வெட்கங்கெட்ட டோமா..
வெட்கங்கெட்ட டோமா..வெட்கங்கெட்ட டோமா..
கட்டழகு மாமா பொட்டழகு பூமா
பெண் : மனசை வித்தவன் மானத்தை வித்தவன்
மனுஷன் தானா சொல்லிடுங்க
மதியும் கெட்டவன் விதியும் கெட்டவன்
வாழ்ந்திடுவானா சொல்லிடுங்க
மத்தாப்பு போலே மறையும் புரிஞ்சுக்கோ
மத்தாப்பு போலே மறையும் புரிஞ்சுக்கோ
உந்தன் வித்தாரம் செல்லாது இங்கே தெரிஞ்சுக்கோ
வக்கரிச்சு நில்லாதே கொக்கரிச்சு துள்ளாதே
வக்கரிச்சு நில்லாதே கொக்கரிச்சு துள்ளாதே
விட்டுவிட்டு ஓடாதே வெட்கங்கெட்ட டோமா..
வெட்கங்கெட்ட டோமா..வெட்கங்கெட்ட டோமா..
கட்டழகு மாமா பொட்டழகு பூமா
பெண் : தென்னமரத்துல தேளு கடிச்சா
பனை மரத்துக்கு வலிக்குமா
புன்ன மரத்திலே ஏறி இறங்கினா
புளியங்காயும் கிடைக்குமா
தென்னமரத்துல தேளு கடிச்சா
பனை மரத்துக்கு வலிக்குமா
புன்ன மரத்திலே ஏறி இறங்கினா
புளியங்காயும் கிடைக்குமா
புரியாம வெளிச்சம் போடும் பூச்சாண்டி
இங்கே சரியான இளிச்சவாய் வாச்சாண்டி
ஜல்லிக்கட்டு காளையும் துள்ளிக்கிட்டு பாயுதடி..
ஜல்லிக்கட்டு காளையும் துள்ளிக்கிட்டு பாயுதடி..
விட்டுவிட்டு ஓடாதே வெட்கங்கெட்ட டோமா..
வெட்கங்கெட்ட டோமா..வெட்கங்கெட்ட டோமா..
கட்டழகு மாமா பொட்டழகு பூமா
கட்டழகு மாமா பொட்டழகு பூமா