Kokkarako Koovidichammaa Song Lyrics is the track from Bhagya Devathai Tamil Film – 1959, Starring Gemini Ganesan and Savitri. This song was sung by P. Susheela and the music was composed by Master Venu. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : P. Susheela
Music by : Master Venu
Lyrics by : Thanjai N. Ramaiah Dass
Kokkarakko kooviduchchammaa
Kodum veyyilum yaeriduchchammaa
Kokkarakko kooviduchchammaa
Kodum veyyilum yaeriduchchammaa
Kushiyaaga thoongu chellammaa aaraaro akkaa….
Kokkarakko kooviduchchammaa….oo…oo…oo…
Pakkaththilae naalu thalakaani
Panjanai melae magaraani
Pakkaththilae naalu thalakaani
Panjanai melae magaraani
Padichchathinaalae vizhichchathinaalae
Padichchathinaalae vizhichchathinaalae
Panjaara kiliyae kann valaraai nee
Kokkarakko kooviduchchammaa….oo…oo…oo…
Manjal kayirum yaerivittaal
Maappillai raja vanthuvittaal
Manjal kayirum yaerivittaal
Maappillai raja vanthuvittaal
Maamiyum unakku pangaavum poda
Machchanum vanthu thaalaattu paada
Madhanradhi pola kann valaraai nee
Kokkarakko kooviduchchammaa
Kodum veyyilum yaeriduchchammaa
Kushiyaaga thoongu chellammaa aaraaro akkaa….
Kokkarakko kooviduchchammaa….oo…oo…oo…
பாடகி : பி. சுசிலா
இசையமைப்பாளர் : மாஸ்டர் வேணு
பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்
பெண் : கொக்கரக்கோ கூவிடுச்சம்மா
கொடும் வெய்யிலும் ஏறிடுச்சம்மா
கொக்கரக்கோ கூவிடுச்சம்மா
கொடும் வெய்யிலும் ஏறிடுச்சம்மா
குஷியாக தூங்கு செல்லம்மா ஆராரோ அக்கா...
பெண் : கொக்கரக்கோ கூவிடுச்சம்மா....ஓஒ....ஓ.....ஓ....
பெண் : பக்கத்திலே நாலு தலகாணி
பஞ்சணை மேலே மகராணி
பக்கத்திலே நாலு தலகாணி
பஞ்சணை மேலே மகராணி
பெண் : படிச்சதினாலே விழிச்சதினாலே
படிச்சதினாலே விழிச்சதினாலே
பஞ்சாரக் கிளியே கண் வளராய் நீ
பெண் : கொக்கரக்கோ கூவிடுச்சம்மா....ஓஒ....ஓ.....ஓ...
பெண் : மஞ்சள் கயிறும் ஏறிவிட்டால்
மாப்பிள்ளை ராஜா வந்துவிட்டால்
மஞ்சள் கயிறும் ஏறிவிட்டால்
மாப்பிள்ளை ராஜா வந்துவிட்டால்
பெண் : மாமியும் உனக்கு பங்காவும் போட
மச்சானும் வந்து தாலாட்டு பாட
மதன்ரதி போல கண் வளராய் நீ
பெண் : கொக்கரக்கோ கூவிடுச்சம்மா....
கொடும் வெய்யிலும் ஏறிடுச்சம்மா
குஷியாக தூங்கு செல்லம்மா ஆராரோ அக்கா...
பெண் : கொக்கரக்கோ கூவிடுச்சம்மா....ஓஒ....ஓ.....ஓ....