Paavam Oridama Song Lyrics is the track from Bhagya Devathai Tamil Film – 1959, Starring Gemini Ganesan and Savitri. This song was sung by Trichy Loganathan and the music was composed by Master Venu. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : Trichy Loganathan
Music by : Master Venu
Lyrics by : Thanjai N. Ramaiah Dass
Paavam oridamaa pazhiyum oridamaa
Pagavaanae idhu niyaayamaa
Paavam oridamaa pazhiyum oridamaa
Pagavaanae idhu niyaayamaa
Kobamindri gunamaaga vaazhnthaalum
Kodumaikku mudhaludamaa
Kuttramillaatha patchikke sirai
Koondae pugalidamaa…
Paavam oridamaa pazhiyum oridamaa
Pagavaanae idhu niyaayamaa
Iraivan kannilae thiraiyai pottu nee
Maraiyaththaan mudiyumaa
Varaiyai meeriyae vaazha ninaiththaalum
Vaiyagamthaan vidumaa
Paavam oridamaa pazhiyum oridamaa
Pagavaanae idhu niyaayamaa
Dharmamae thalai kaakkum endra mozhi
Thavaraaga pogumaa
Karma vedhanaikku kaimelae palan
Kidaikkaamal pogumaa
Paavam oridamaa pazhiyum oridamaa
Pagavaanae idhu niyaayamaa
பாடகர் : திருச்சி லோகநாதன்
இசையமைப்பாளர் : மாஸ்டர் வேணு
பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்
ஆண் : பாவம் ஓரிடமா பழியும் ஓரிடமா
பகவானே இது நியாயமா....
ஆண் : பாவம் ஓரிடமா பழியும் ஓரிடமா
பகவானே இது நியாயமா....
ஆண் : கோபமின்றி குணமாக வாழ்ந்தாலும்
கொடுமைக்கு முதலிடமா
குற்றமில்லாத பட்சிக்கே சிறைக்
கூண்டே புகலிடமா......
ஆண் : பாவம் ஓரிடமா பழியும் ஓரிடமா
பகவானே இது நியாயமா....
ஆண் : இறைவன் கண்ணிலே திரையை போட்டு நீ
மறையத்தான் முடியுமா
வரையை மீறியே வாழ நினைத்தாலும்
வையகம் தான் விடுமா...
ஆண் : பாவம் ஓரிடமா பழியும் ஓரிடமா
பகவானே இது நியாயமா.......
ஆண் : தருமமே தலை காக்கும் என்ற மொழி
தவறாக போகுமா
கர்ம வேதனைக்கு கைமேலே பலன்
கிடைக்காமல் போகுமா...
ஆண் : பாவம் ஓரிடமா பழியும் ஓரிடமா
பகவானே இது நியாயமா....