Maadharase Mayile Song Lyrics is the track from Laila Majnu Tamil Film – 1950, Starring T. R. Mahalingam, M. V. Rajamma and Others. This song was sung by T. R. Mahalingam. The music was composed by S. V. Venkatraman. Lyrics works penned by Kambadasan.
Singer : T. R. Mahalingam
Music Director : S. V. Venkatraman
Lyricist : Kambadasan
Male : Maatharase mayilae
Aahaa maatharase mayilae
Mounamaagumo kuyilae
Mounamaagumo kuyilae aahaa
Maatharase mayilae
Pedhamillaithaanae
Anbu pedhamillaithaanae
Anbu pedhamillaithaanae
Anbu pesidum nee ilamaanae
Male : Aahaa maatharase mayilae
Mounamaagumo kuyilae
Aahaa maatharase mayilae
Male : Mohini en uyir nee
Muzhu maamathiyae saatchi
Mudivillaa premai kondaenae
Mugil pol paranthae naamae
Male : Kadhal logam selvom
Inbak kaadhal logam selvom
Inba gaanamum yaazhena saernthae
Inba gaanamum yaazhena saernthae
Inba gaanamum yaazhena saernthae
Male : Aahaa maatharase mayilae
Male : Paarinilae namma yaar thaduppaar
Nerizhai un nenjam therinthu kondaen
Paarinilae namma yaar thaduppaar
Nerizhai un nenjam therinthu kondaen
Male : Maariyin mugam paarththa maamayil pol
Maariyin mugam paarththa maamayil pol
Magizhvodu sugam naaduvom vaaraai
Male : Maatharase mayilae
Mounamaagumo
Aahaa maatharase mayilae….
பாடகர் : டி. ஆர். மகாலிங்கம்
இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்
பாடலாசிரியர் : கம்பதாசன்
ஆண் : மாதரசே மயிலே…….
ஆஹா மாதரசே மயிலே…….
மௌனமாகுமோ குயிலே
மௌனமாகுமோ குயிலே ஆஹா….
மாதரசே மயிலே…….
பேதமில்லைதானே
அன்பு பேதமில்லைதானே
அன்பு பேதமில்லைதானே
அன்பு பேசிடும் நீ இளமானே
ஆண் : ஆஹா மாதரசே மயிலே…….
மௌனமாகுமோ குயிலே
ஆஹா மாதரசே மயிலே…….
ஆண் : மோகினி என் உயிர் நீ
முழு மாமதியே சாக்ஷி
முடிவில்லா ப்ரேமை கொண்டேனே
முகில் போல் பறந்தே நாமே…
ஆண் : காதல் லோகம் செல்வோம்
இன்பக் காதல் லோகம் செல்வோம்
இன்பக் கானமும் யாழென சேர்ந்தே
இன்பக் கானமும் யாழென சேர்ந்தே
இன்பக் கானமும் யாழென சேர்ந்தே
ஆண் : ஆஹா மாதரசே மயிலே..
ஆண் : பாரினிலே நம்மை யார் தடுப்பார்
நேரிழை உன் நெஞ்சம் தெரிந்துக் கொண்டேன்
பாரினிலே நம்மை யார் தடுப்பார்
நேரிழை உன் நெஞ்சம் தெரிந்துக் கொண்டேன்
ஆண் : மாரியின் முகம் பார்த்த மாமயில் போல்
மாரியின் முகம் பார்த்த மாமயில் போல்
மகிழ்வோடு சுகம் நாடுவோம் வாராய்….
ஆண் : மாதரசே மயிலே……
மௌனமாகுமோ
ஆஹா மாதரசே மயிலே..
