Singer : P. Leela
Music Director : S. Vedhachalam
Lyricist : Kavi Rajagopal
Female : Malarae malarae
Mangaiyum neeyum ondru
Idhai marandhaal marandhaal
Manidhanum mirugamum ondru
Female : Malarae malarae
Mangaiyum neeyum ondru
Idhai marandhaal marandhaal
Manidhanum mirugamum ondru
Female : Malarae malarae
Humming : .……………..
Female : Kasaki mugarndhaal manam yedhu
Kanniyai vadhaithaal sugam yaedhu
Kasaki mugarndhaal manam yedhu
Kanniyai vadhaithaal sugam yaedhu
Kaamam kangalai maraithu vidum
Kaamam kangalai maraithu vidum
Kaalam kadhaiyai maattrividum
Kaalam kadhaiyai maattrividum
Kaalam kadhaiyai maattrividum
Female : Malarae malarae
Humming : .……………..
Female : Pennai madhikkindra
Pergalai kandaalae
Pennangu thaayaga maaruvaal
Aval thannai virumbidum
Thaanum virumbidum
Kaalaikku kaadhaliyaaguvaal
Pennin karppai madhikkadha
Kaamuganukkaval
Veeraanganaiyaaga seeruvaal
Veeraanganaiyaaga seeruvaal
பாடகி : பி. லீலா
இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்
பாடல் ஆசிரியர் : கவி ராஜகோபால்
பெண் : மலரே மலரே
மங்கையும் நீயும் ஒன்று
இதை மறந்தால் மறந்தால்
மனிதனும் மிருகமும் ஒன்று
பெண் : மலரே மலரே
மங்கையும் நீயும் ஒன்று
இதை மறந்தால் மறந்தால்
மனிதனும் மிருகமும் ஒன்று
பெண் : மலரே மலரே
முனங்கல் : .……………..
பெண் : கசக்கி முகர்ந்தால் மணமேது
கன்னியை வதைத்தால் சுகமேது
கசக்கி முகர்ந்தால் மணமேது
கன்னியை வதைத்தால் சுகமேது
காமம் கண்களை மறைத்து விடும்
காமம் கண்களை மறைத்து விடும்
காலம் கதையை மாற்றிவிடும்
காலம் கதையை மாற்றிவிடும்
காலம் கதையை மாற்றிவிடும்
பெண் : மலரே மலரே
முனங்கல் : ……………….
பெண் : பெண்ணை மதிக்கின்ற
பேர்களைக் கண்டாலே
பெண்ணங்கு தாயாக மாறுவாள்
அவள் தன்னை விரும்பிடும்
தானும் விரும்பிடும்
காளைக்குக் காதலியாகுவாள்
பெண்ணின் கற்பை மதிக்காத
காமுகனுக்கவள்
வீராங்கனையாக சீறுவாள்
வீராங்கனையாக சீறுவாள்……..


