Singer : K. J. Yesudas and P. Susheela

Music Director : S. Vedhachalam

Lyricist : Pakkirisami

Male : Neela vanna kangal irandu
Neela vanna kangal irandu
Sirikkum mullai idazhgal irandu
Therithu minnal polae vandhu
Mayakkuvadhaenoo
Ennai mayakkuvadhaenoo

Female : Haa…haa aa haa aa aa aa
Haa.. aa aa aa aa
Aasai kanavil yeri parandhu
Amudha ninaivil ondri kalandhu
Aanandha geetham paadidum vandu
Anaikka marandhaen
Poovai anaikka marandhaen

Male : Un kaigal anaippilae
Kanivu therindhadhu
Kaadhalin vaasal andrae thirandhathu
En pol oruvan
Ninaithenna seivadhu
Irunda en vaazhvukku
Oli yaar tharuvadhu
Irunda en vaazhvukku
Oli yaar tharuvadhu

Female : Kann paarthu magizhvadhellaam
Kanavaagi povadhundu
Kann paarthu magizhvadhellaam
Kanavaagi povadhundu
Kaadhal saerthu vaippadharkku
Kaaranam yaar solavdhundu
Unarvodu kalandhu vitta
Uyirae un vaazhvin
Oliyaaga naan iruppen
Sudaraaga neeyirupaai
Oliyaaga naan iruppen
Sudaraaga neeyirupaai

Male :  Neela vanna kangal irandu
Sirikkum mullai idazhgal irandu
Both : Therithu minnal polae vandhu
Mayakkuvadhaenoo
Ennai mayakkuvadhaenoo

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : பக்கிரிசாமி

ஆண் : நீல வண்ண கண்களிரண்டு
நீல வண்ண கண்களிரண்டு
சிரிக்கும் முல்லை இதழ்களிரண்டு
தெறித்து மின்னல் போலே வந்து
மயக்குவதேனோ
என்னை மயக்குவதேனோ

பெண் : ஹா… ஹா ஆஅ ஹா ஆஆஆ
ஹா ஆஆஆ ஆஆ
ஆசை கனவில் ஏறிப் பறந்து
அமுத நினைவில் ஒன்றிக் கலந்து
ஆனந்த கீதம் பாடிடும் வண்டு
அணைக்க மறந்ததேன்
பூவை அணைக்க மறந்ததேன்

ஆண் : உன் கைகள் அணைப்பிலே
கனிவு தெரிந்தது
காதலின் வாசல் அன்றே திறந்தது
என் போல் ஒருவன்
நினைத்தென்ன செய்வது
இருண்ட என் வாழ்வுக்கு
ஒளி யார் தருவது
இருண்ட என் வாழ்வுக்கு
ஒளி யார் தருவது

பெண் : கண் பார்த்து மகிழ்வதெல்லாம்
கனவாகிப் போவதுண்டு
கண் பார்த்து மகிழ்வதெல்லாம்
கனவாகிப் போவதுண்டு
காதல் சேர்த்து வைப்பதற்கு
காரணம் யார் சொல்வதுண்டு
உணர்வோடு கலந்து விட்ட
உயிரே உன் வாழ்வின்
ஒளியாக நானிருப்பேன்
சுடராக நீயிருப்பாய்
ஒளியாக நானிருப்பேன்
சுடராக நீயிருப்பாய்

ஆண் : நீல வண்ண கண்களிரண்டு
சிரிக்கும் முல்லை இதழ்களிரண்டு
இருவர் : தெறித்து மின்னல் போலே வந்து
மயக்குவதேனோ
என்னை மயக்குவதேனோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here