Singer : P. Leela
Music Director : S. Vedhachalam
Lyricist : T. K. Sundara Vadhyar
Female : Thaayae thaya nidhiyae
Thanjamendrae unnai
Kenjugiren ammaa
Thaayae thaya nidhiyae
Female : Kavalaikkellam
Oru gadhi padaithaai
Naan thudhi padithaen
Nee en vidhi padaippaai
Pagaimai azhikkum perum
Valimai kodutharulvaai….
Female : Thaayae thaya nidhiyae
Thanjamendrae unnai
Kenjugiren ammaa
Thaayae thaya nidhiyae
Female : Kann asaindhaal endhan
Kali theerumae
Un naav asaindhaal
Emai nalam saerumae
Un kann asaindhaal
Pagaivar thalai veezhumae
Un manam asaindhaal
Inbam emai soozhumae
Valliayae amudha valliyae
Amudha valliyae
Endhan nilaiyai nee arivaayae
Female : Thaayae thaya nidhiyae
Thanjamendrae unnai
Kenjugiren ammaa
Thaayae thaya nidhiyae
பாடகி : பி. லீலா
இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்
பாடல் ஆசிரியர் : டி. கே. சுந்தர வாத்தியார்
பெண் : தாயே தயா நிதியே
தஞ்சமென்றே உன்னை
கெஞ்சுகிறேன் அம்மா
தாயே தயா நிதியே…
பெண் : கவலைக்கெல்லாம்
ஒரு கதி படைத்தாய்
நான் துதி படித்தேன்
நீ என் விதி படைப்பாய்
பகைமை அழிக்கும் பெரும்
வலிமை கொடுத்தருள்வாய்….
பெண் : தாயே தயா நிதியே
தஞ்சமென்றே உன்னை
கெஞ்சுகிறேன் அம்மா
தாயே தயா நிதியே…
பெண் : கண்ணசைந்தால் எந்தன்
கலி தீருமே
உன் நாவசைந்தால்
எமை நலம் சேருமே
உன் கையசைந்தால்
பகைவர் தலை வீழுமே
உன் மனமசைந்தால்
இன்பம் எமை சூழுமே
வல்லியே அமுதவல்லியே
அமுதவல்லியே
எந்தன் நிலையை நீ அறிவாயே
பெண் : தாயே தயா நிதியே
தஞ்சமென்றே உன்னை
கெஞ்சுகிறேன் அம்மா
தாயே தயா நிதியே…
