Perinbame Vaazhvile Song Lyrics is the track from Devaki Tamil Film – 1951, Starring N. N. Kannappa and V. N. Janaki and Others. This song was sung by Thiruchi Loganathan and P. Leela. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by A. Maruthakasi.
Singers : Thiruchi Loganathan and P. Leela
Music Director : G. Ramanathan
Lyricist : A. Maruthakasi
Female : Perinpamae vaazhvilae searnthathae
Neengaatha aanantham naam kaanavae
Male : Theeraatha noi theernthathae vaazhnaalilae
Maaraatha aanantham naam kaanavae
Female : Perinpamae vaazhvilae searnthathae
Neengaatha aanantham naam kaanavae
Male : Theeraatha noi theernthathae vaazhnaalilae
Maaraatha aanantham naam kaanavae
Female : Aa…aa…. selvam thannai saerththiduvom
Sirappudanae vaazhvom thanthai kaanavumae
selvam thannai saerththiduvom
Sirappudanae vaazhvom thanthai kaanavumae
Male : Aa….aa….seeraagavae naam vaazhnthiduvom
Seeraagavae naam vaazhnthiduvom
Selvam saeravae thunbam neengumae
Seeraagavae naam vaazhnthiduvom
Selvam saeravae thunbam neengumae
Ennaalum inbam oongumae
Female : Ennam polae yaavumae
Male : Meiyaagavae nerumae
Female : Ennam polae yaavumae
Male : Meiyaagavae nerumae
Female : Perinpamae vaazhvilae searnthathae
Neengaatha aanantham naam kaanavae
Perinpamae vaazhvilae searnthathae
Neengaatha aanantham naam kaanavae
Female : Aa..aa…aa….vaareer anbe aaruyirae
Vaazhvinilae endrum inbam naam adaivom
Aa..aa…aa….vaareer anbe aaruyirae
Vaazhvinilae endrum inbam naam adaivom
Male : Aa…aa…aa….aaraaro endrae aasaiyudan
Neeyum paaduvaai paiyan thoonguvaan
Aaraaro endrae aasaiyudan
Neeyum paaduvaai paiyan thoonguvaan
Aananthamaai naan kaanuvaen
Female : Ennam polae yaavumae
Male : Meiyaagavae nerumae
Female : Ennam polae yaavumae
Male : Meiyaagavae nerumae
Female : Perinpamae vaazhvilae searnthathae
Male : Neengaatha aanantham naam kaanavae
Female : Perinpamae vaazhvilae searnthathae
Male : Neengaatha aanantham naam kaanavae
பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் பி. லீலா
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : பேரின்பமே வாழ்விலே சேர்ந்ததே
நீங்காத ஆனந்தம் நாம் காணவே
ஆண் : தீராத நோய் தீர்ந்ததே வாழ்நாளிலே
மாறாத ஆனந்தம் நாம் காணவே…
பெண் : பேரின்பமே வாழ்விலே சேர்ந்ததே
நீங்காத ஆனந்தம் நாம் காணவே
ஆண் : தீராத நோய் தீர்ந்ததே வாழ்நாளிலே
மாறாத ஆனந்தம் நாம் காணவே…
பெண் : ஆ…ஆ..செல்வம் தன்னை சேர்த்திடுவோம்
சிறப்புடனே வாழ்வோம் தந்தை காணவுமே
செல்வம் தன்னை சேர்த்திடுவோம்
சிறப்புடனே வாழ்வோம் தந்தை காணவுமே
ஆண் : ஆ..ஆ…….சீராகவே நாம் வாழ்ந்திடுவோம்
சீராகவே நாம் வாழ்ந்திடுவோம்
செல்வம் சேரவே துன்பம் நீங்குமே
சீராகவே நாம் வாழ்ந்திடுவோம்
செல்வம் சேரவே துன்பம் நீங்குமே
எந்நாளுமே இன்பம் ஓங்குமே
பெண் : எண்ணம் போலே யாவுமே
ஆண் : மெய்யாகவே நேருமே…..
பெண் : எண்ணம் போலே யாவுமே
ஆண் : மெய்யாகவே நேருமே…..
பெண் : பேரின்பமே வாழ்விலே சேர்ந்ததே
நீங்காத ஆனந்தம் நாம் காணவே
பேரின்பமே வாழ்விலே சேர்ந்ததே
நீங்காத ஆனந்தம் நாம் காணவே
பெண் : ஆ…..ஆ….ஆ…..வாரீர் அன்பே ஆருயிரே
வாழ்வினிலே என்றும் இன்பம் நாம் அடைவோம்
வாரீர் அன்பே ஆருயிரே
வாழ்வினிலே என்றும் இன்பம் நாம் அடைவோம்
ஆண் : ஆ…..ஆ….ஆ……ஆராரோ என்றே ஆசையுடன்
நீயும் பாடுவாய் பையன் தூங்குவான்
ஆராரோ என்றே ஆசையுடன்
நீயும் பாடுவாய் பையன் தூங்குவான்
ஆனந்தமாய் நான் காணுவேன்
பெண் : எண்ணம் போலே யாவுமே
ஆண் : மெய்யாகவே நேருமே…..
பெண் : எண்ணம் போலே யாவுமே
ஆண் : மெய்யாகவே நேருமே…..
பெண் : பேரின்பமே வாழ்விலே சேர்ந்ததே
ஆண் : நீங்காத ஆனந்தம் நாம் காணவே
பெண் : பேரின்பமே வாழ்விலே சேர்ந்ததே
ஆண் : நீங்காத ஆனந்தம் நாம் காணவே
