Sandai Theerndhu Song Lyrics is the track from Sarvadhikari Tamil Film – 1951, Starring M.G.R., V. Nagaiah, A. Karunanidhi, M. N. Nambiyar, V. K. Ramasamy, K. K. Sounder, Anjalidevi, T. P. Muthulakshmi, M. Saroja, Kamala. This song was sung by Trichy Loganathan and Chorus. The music was composed by V. Dakshinamurthy. Lyrics works penned by Ka. Mu. Sherif.
Singers : Trichy Loganathan and Chorus
Music Director : V. Dakshinamurthy
Lyricist : Ka. Mu. Sherif
Chorus : Sandai theernthu pochu namma naatilae
Jaldhi poyi seralaame veetile
Sandai theernthu pochu namma naatilae
Jaldhi poyi seralaame veetile
Chorus : Aasaiyodu veedu poyi thaan
Jollyaagha thoonguvomae naam
Aasaiyodu veedu poyi thaan
Jollyaagha thoonguvomae naam
Male : Kolai thozhilum idhai ini kanavilumae
Ninaithiduvadhillai saami aanaiyaai
Kolai thozhilum idhai ini kanavilumae
Ninaithiduvadhillai saami aanaiyaai
Chorus : Sandai theernthu pochu namma naatilae
Jaldhi poyi seralaame veetile
Podhum podhum sippaai velaiye
Ooril jollyaagha vaazhuvom
Male : Vaanghuvom vaanghuvom
Seettukattu ezhu ettu naamumae
Vaanghuvom vaanghuvom
Seettukattu ezhu ettu naamumae
Chorus : Aadalaam adhiga jollyaai
Aadalaam adhiga jollyaai
Male : Joraagha vaazhvomae oorile
Joraagha vaazhvomae oorile
Chorus : Sandai theernthu pochu namma naatilae….haei
Jaldhi poyi seralaame veetile ….haei
Sandai theernthu pochu namma naatilae….haei
Jaldhi poyi seralaame veetile….haei
Chorus : Aasaiyodu veedu poyi thaan
Jollyaagha thoonguvomae naam
Aasaiyodu veedu poyi thaan
Jollyaagha thoonguvomae naam
Thoonguvomae naam… thoonguvomae naam
பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் குழு
இசை அமைப்பாளர் : வி. தக்ஷிணாமூர்த்தி
பாடல் ஆசிரியர் : கா. மு. ஷெரீப்
குழு : சண்டை தீர்ந்து போச்சு நம்ம நாட்டிலே
ஜல்தி போயி சேரலாமே வீட்டிலே
சண்டை தீர்ந்து போச்சு நம்ம நாட்டிலே
ஜல்தி போயி சேரலாமே வீட்டிலே
குழு : ஆசையோடு வீடு போயி தான்
ஜாலியாக தூங்குவோமே நாம்
ஆசையோடு வீடு போயி தான்
ஜாலியாக தூங்குவோமே நாம்
ஆண் : கொலை தொழிலும் இதை இனி கனவிலுமே
நினைத்திடுவதில்லை சாமி ஆணையாய்
கொலை தொழிலும் இதை இனி கனவிலுமே
நினைத்திடுவதில்லை சாமி ஆணையாய்
குழு : சண்டை தீர்ந்து போச்சு நம்ம நாட்டிலே
ஜல்தி போயி சேரலாமே வீட்டிலே
போதும் போதும் சிப்பாய் வேலையே
ஊரில் ஜாலியாக வாழுவோம்
ஆண் : வாங்குவோம் வாங்குவோம்
சீட்டுக்கட்டு ஏழு எட்டு நாமுமே
வாங்குவோம் வாங்குவோம்
சீட்டுக்கட்டு ஏழு எட்டு நாமுமே
குழு : ஆடலாம் அதிக ஜாலியாய்
ஆடலாம் அதிக ஜாலியாய்
ஆண் : ஜோராக வாழ்வோமே ஊரிலே
ஜோராக வாழ்வோமே ஊரிலே
குழு : சண்டை தீர்ந்து போச்சு நம்ம நாட்டிலே…ஹேய்
ஜல்தி போயி சேரலாமே வீட்டிலே…ஹேய்
சண்டை தீர்ந்து போச்சு நம்ம நாட்டிலே…ஹேய்
ஜல்தி போயி சேரலாமே வீட்டிலே…ஹேய்
குழு : ஆசையோடு வீடு போயி தான்
ஜாலியாக தூங்குவோமே நாம்
ஆசையோடு வீடு போயி தான்
ஜாலியாக தூங்குவோமே நாம்
தூங்குவோமே நாம்… தூங்குவோமே நாம்
