Sirakadikkira Kuruvi Kunjikku Song Lyrics is the track from Rajasthan Tamil Film – 1999, Starring Sarathkumar, Vijayashanti and Others. This song was sung by S. N. Surendar. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Vaali.
Singer : S. N. Surendar
Music Director : Ilayaraja
Lyricist : Vaali
Sirakkadikkira kuruvi kunjikku
Jodi sikkikichchu
Aruvi karaiyil koodi kulava
Koodi kattikkichchu
Sirakkadikkira kuruvi kunjikku
Jodi sikkikichchu
Aruvi karaiyil koodi kulava
Koodi kattikkichchu
Ada mayangi nikkira marikozhunthu
Odak karaiyilae
Kanakku pannura azhagu machchaan
Kalaththu maettilae
Yae machchi machchi kadhap purinjikkitchchaa
Yae ichchi ichchi esa padichchikkitchchaa
Yae machchi machchi kadhap purinjikkitchchaa
Yae ichchi ichchi esa padichchikkitchchaa
Sirakkadikkira kuruvi kunjikku
Jodi sikkikichchu
Aruvi karaiyil koodi kulava
Koodi kattikkichchu
பாடகர் : எஸ். என். சுரேந்தர்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : வாலி
ஆண் : சிறகடிக்கிற குருவி குஞ்சிக்கு
ஜோடி சிக்கிக்கிச்சு
அருவிக் கரையில் கூடிக் குலவ
கூடு கட்டிக்கிச்சு
ஆண் : சிறகடிக்கிற குருவி குஞ்சிக்கு
ஜோடி சிக்கிக்கிச்சு
அருவிக் கரையில் கூடிக் குலவ
கூடு கட்டிக்கிச்சு
ஆண் : அட மயங்கி நிக்கிற மரிக்கொழுந்து
ஓடக் கரையிலே
கணக்கு பண்ணுற அழகு மச்சான்
களத்து மேட்டிலே
ஆண் : யே மச்சி மச்சி கதப் புரிஞ்சிக்கிச்சா
யே இச்சி இச்சி எசப் படிச்சிக்கிச்சா
யே மச்சி மச்சி கதப் புரிஞ்சிக்கிச்சா
யே இச்சி இச்சி எசப் படிச்சிக்கிச்சா
ஆண் : சிறகடிக்கிற குருவி குஞ்சிக்கு
ஜோடி சிக்கிக்கிச்சு
அருவிக் கரையில் கூடிக் குலவ
கூடு கட்டிக்கிச்சு