Titanic Song Lyrics is the track from Saregama Tamil Album – 2026, Starring Vengiruth and Harishmitha. This song was sung by Saran Thiyagarajan. The music was composed by SomeBoyZ. Lyrics works penned by Vengiruth.
Singer : Saran Thiyagarajan
Music Director : SomeBoyZ
Lyricist : Vengiruth
Vaanathula vennila etti paakudhu
Adha vaanam mutta kadhaiyila thittam podudhu
Vaanthula vennila etti paakudhu
Adha vaanam mutta kadhaiyila thittam podudhu
Thaen nilavilum
Ula vaadum pozhudhilum
Un azhagula
Naan veezhndha podhilum
Por naduvilum
Padaigal soozhndha podhilum
Un vizhigalal
Naan veeran aavuren
Kaathadiyae koothadudhu
Koothadiyae shake aagudhu
Kaathadiyae koothadudhu
Koothadiyae shake aagudhu
What a man…
Oru hot Chocolate
Neramum odi pogudhu
En aasaiyum vaadi pogudhu
Poovellam kaanju pogudhu
En thennila thenju pogudhu
Edhuvum pesamalae
Unna kekkamalae
Chinna nenjam unna
Sondham kondaadudhu
Manasu kekkamalae
Nee paakamalae
Un Kai sendhida
Nenjam thindadudhu
Kaathadiyae koothadudhu
Koothadiyae shake aagudhu
Kaathadiyae koothadudhu
Koothadiyae shake aagudhu
Keep the change
Humming : …………………..
பாடகர் : சரண் தியாகராஜன்
இசையமைப்பாளர் : சம் பாய்ஸ்
பாடலாசிரியர் : வெங்கிருத்
ஆண் : ம்ம்....வானத்துல வெண்ணிலா எட்டி பாக்குது
அதை வானம் முட்ட கதையில திட்டம் போடுது
வானத்துல வெண்ணிலா எட்டி பாக்குது
அதை வானம் முட்ட கதையில திட்டம் போடுது
ஆண் : தேன் நிலவிலும்
உலா வாடும் பொழுதிலும்
உன் அழகுல
நான் வீழ்ந்த போதிலும்
ஆண் : போர் நடுவிலும்
படைகள் சூழ்ந்த போதிலும்
உன் விழிகளால்
நான் வீரன் ஆவுறேன்
ஆண் : காத்தாடியே கூத்தாடுது
கூத்தாடியே ஷேக் ஆகுது
காத்தாடியே கூத்தாடுது
கூத்தாடியே ஷேக் ஆகுது
பெண் : வாட் எ மேன்
பெண் : ஒரு ஹாட் சாக்லேட்
ஆண் : நேரமும் ஓடி போகுது
என் ஆசையும் வாடி போகுது
பூவெல்லாம் காஞ்சு போகுது
என் தேனிலா தேஞ்சு போகுது
ஆண் : எதுவும் பேசாமலே
உன்ன கேக்காமலே
சின்ன நெஞ்சம் உன்ன
சொந்தம் கொண்டாடுது
ஆண் : மனசு கேக்கமாலே
நீ பாக்கமாலே
உன் கை சேந்திடா
நெஞ்சம் திண்டாடுது
ஆண் : காத்தாடியே கூத்தாடுது
கூத்தாடியே ஷேக் ஆகுது
காத்தாடியே கூத்தாடுது
கூத்தாடியே ஷேக் ஆகுது
பெண் : கீப் தி சேஞ்ச்
முனகல் : …………………….