Vaazhkaiyin Paadam Song Lyrics is a track from Ivan Avanethan Tamil Film – 1960, Starring Udhayakumar, Ambika and Others. This song was sung by Thiruchi Loganathan and S. Janaki and the music was composed by M. Ranga Rao. Lyrics works are penned by Villiputhan.
Singers : Thiruchi Loganathan and S. Janaki
Music Director : M. Ranga Rao
Lyricist : Villiputhan
Male : Vaazhkkaiyin paadam kooridum odam
Odum singaaram paar maalai neram
Male : Vaazhkkaiyin paadam kooridum odam
Odum singaaram paar maalai neram
Male : Maamalai vaanai thaen muththam eenthu
Maasilaa kadhal pesuthae saernthu
Female : Maamalai thedum vaan vegu thooram
Naam athai kana yaethu aadhaaram
Male : Vaazhkkaiyin paadam kooridum odam
Odum singaaram paar maalai neram
Male : Poongodi neerai thazhuvidum kaatchi
Pudhumaiyai paar idhae kadhalar saatchi
Female : Kilai kanaththaalae neeralai melae
Valaiyum thannaalae paarum kannaalae
Male : Mmm
Female : Vaazhkkaiyin paadam kooridum odam
Odum singaaram paar maalai neram
Male : Kadhalin thaabam thaniththida vendi
Karaithanai thaavi varum alai paaraai
Female : Thenthisai kaattrin vegaththinaalae
Sirai nathi mothum adhu karai melae
Female : Vaazhkkaiyin paadam kooridum odam
Odum singaaram paar maalai neram
Male : Pon vandu poovai thaaviyae odi
Pudhu kadhal geedham paaduthae naadi
Female : Thaen unda vanduthaan pasi kondu
Poo malar kandu kaththuthu mandu
Female : Vaazhkkaiyin paadam kooridum odam
Odum singaaram paar maalai neram
பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : எம். ரங்கா ராவ்
பாடலாசிரியர் : வில்லிபுத்தன்
ஆண் : வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்
பெண் : வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்…..
ஆண் : மாமலை வானை தேன் முத்தம் ஈந்து
மாசிலா காதல் பேசுதே சேர்ந்து
பெண் : மாமலை தேடும் வான் வெகு தூரம்
நாம் அதை காண ஏது ஆதாரம்
பெண் : வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்…..
ஆண் : பூங்கொடி நீரை தழுவிடும் காட்சி
புதுமையை பார் இதே காதலர் சாட்சி
பெண் : கிளைக் கணத்தாலே நீரலை மேலே
வளையும் தன்னாலே பாரும் கண்ணாலே
ஆண் : ம்ம்
பெண் : வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்…..
ஆண் : காதலின் தாபம் தணித்திட வேண்டி
கரைதனை தாவி வரும் அலை பாராய்
பெண் : தென்திசை காற்றின் வேகத்தினாலே
சிறை நதி மோதும் அது கரை மேலே
பெண் : வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்…..
ஆண் : பொன் வண்டு பூவை தாவியே ஒடி
புது காதல் கீதம் பாடுதே நாடி
பெண் : தேன் உண்ட வண்டுதான் பசிக் கொண்டு
பூ மலர் கண்டு கத்துது மண்டு..
பெண் : வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்…..








