Velodu Vilaiyadum Song Lyrics is a track from Chitrangi Tamil Film– 1964, Starring A. V. M. Rajan, Pushpalatha, Sheela, R. S. Manohar, A. Karunanidhi, Kumari Rukmini, S. V. Ramadas, Kumari Padmini and Pushpamala. This song was sung by P. Susheela and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Ku. Ma. Balasubramaniyam.

Singer : P. Susheela

Music Director : S. Vedhachalam

Lyricist : Ku. Ma. Balasubramaniyam

Female : Velodu vilaiyadum murugaiya
Velodu vilaiyadum murugaiya
En vaazhvodum vilaiyada vanthanaiya
Velodu vilaiyadum murugaiya
En vaazhvodum vilaiyada vanthanaiya
Velodu vilaiyadum murugaiya

Female : Kuravalli manamaalaithanai soodinaai
Dhevakulathodu inainthe ne uravaadinaai
Kuravalli manamaalaithanai soodinaai
Dhevakulathodu inainthe ne uravaadinaai
En kurai kandu enakintha nilai kaatinaai
En kurai kandu enakintha nilai kaatinaai
Ne kudi konda en nenjai yaen vaatinaai
Ne kudi konda en nenjai yaen vaatinaai

Female : Velodu vilaiyadum murugaiya
Velodu vilaiyadum murugaiya
En vaazhvodum vilaiyada vanthanaiya
Velodu vilaiyadum murugaiya
En vaazhvodum vilaiyada vanthanaiya
Velodu vilaiyadum murugaiya

Female : Uravu thantha ne pirivu thanthu
Manam uruga seinthal sariya
Iru uyir kalanthapin thunai izhantha pen
ulagil vaazhthal muraiya
Naan manatha nathanai adainthu illaram
Magizhum kaalam varuma
Vaazhvu malarum naalum varuma…varuma

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம்

பெண் : வேலோடு விளையாடும் முருகையா
வேலோடு விளையாடும் முருகையா
என் வாழ்வோடும் விளையாட வந்தனையா
வேலோடு விளையாடும் முருகையா
என் வாழ்வோடும் விளையாட வந்தனையா
வேலோடு விளையாடும் முருகையா

பெண் : குறவள்ளி மணமாலைதனைச் சூடினாய்
தேவ குலத்தோடு இணைத்தே நீ உறவாடினாய்
குறவள்ளி மணமாலைதனைச் சூடினாய்
தேவ குலத்தோடு இணைத்தே நீ உறவாடினாய்
என்ன குறைக்கண்டு எனக்கிந்த நிலைக் காட்டினாய்
என்ன குறைக்கண்டு எனக்கிந்த நிலைக் காட்டினாய்
நீ குடிக்கொண்ட என் நெஞ்சை ஏன் வாட்டினாய்
நீ குடிக்கொண்ட என் நெஞ்சை ஏன் வாட்டினாய்

பெண் : வேலோடு விளையாடும் முருகையா
என் வாழ்வோடும் விளையாட வந்தனையா
வேலோடு விளையாடும் முருகையா
என் வாழ்வோடும் விளையாட வந்தனையா
வேலோடு விளையாடும் முருகையா

பெண் : உறவு தந்த நீ பிரிவு தந்து
மனம் உருக செய்தல் சரியா
இரு உயிர் கலந்தபின் துணை இழந்த பெண்
உலகில் வாழ்தல் முறையா
நான் மணந்த நாதனை அடைந்து இல்லறம்
மகிழும் காலம் வருமா
வாழ்வு மலரும் நாளும் வருமா… வருமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here