Yarukku Dimikki Kodukka Song Lyrics is the track from Baghdad Thirudan Tamil Film – 1960, Starring M. G. Ramachandran and Vyjayanthimala. This song was sung by T. M. Soundararajan and the music was composed by G. Govindarajulu Naidu. Lyrics works are penned by A. Maruthakasi.

Singer : T. M. Soundararajan

Music by : G. Govindarajulu Naidu

Lyrics by : A. Maruthakasi

Male : Yaarukku dimikki kodukka paakkura
Engae odura sollu…
Yaarukku dimikki kodukka paakkura
Engae odura sollu…

Male : Sootchama kayiru ennidam irukku
Summa ezhunthae nillu…ooooooo…
Paachchaa onnum palikkaathingae begam

Male : Kaattu poonai pol muzhikkira
Thiruttu pennae
Kaasai kotti naan
Vaangi irukkiraen kannae
Kanne ponnu neeyae kattazhagan naanae
Unnai ippo vittu viduveno

Male : Sootchama kayiru ennidam irukku
Summa ezhunthae nillu…ooooooo…

Male : Paachchaa onnum palikkaathingae begam
Yaarukku dimikki kodukka paakkura
Engae odura sollu…

Male : Idhuvarai inmanam irukku enakku
Adhilae thani idam tharuvaen beevi unakku
Adhisayam edhukku aaththiram edhukku
Idhu rompa sagajam enakku

Male : Sootchama kayiru ennidam irukku
Summa ezhunthae nillu…ooooooo…
Paachchaa onnum palikkaathingae begam
Yaarukku dimikki kodukka paakkura
Engae odura sollu…

Male : Thaadiya paaththu thayanguthu unathu manasu
Naadiya thottu paaru theriyum en vayasu
Oda ennaathae modi pannaathae
Irunthaa unakku sugusu….

Male : Sootchama kayiru ennidam irukku
Summa ezhunthae nillu…ooooooo…
Paachchaa onnum palikkaathingae begam

Male : Yaarukku dimikki kodukka paakkura
Engae odura sollu..
Sootchama kayiru ennidam irukku
Summa ezhunthae nillu…

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜுலு நாய்டு

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : யாருக்கு டிமிக்கி கொடுக்கப் பாக்குற
எங்கே ஓடுற சொல்லு…………
யாருக்கு டிமிக்கி கொடுக்கப் பாக்குற
எங்கே ஓடுற சொல்லு…………

ஆண் : சூட்சும கயிறு என்னிடம் இருக்கு
சும்மா எழுந்தே நில்லு …ஓஓஓஓஓஒ
பாச்சா ஒண்ணும் பலிக்காதிங்கே பேகம்

ஆண் : காட்டுப் பூனை போல் முழிக்கிற
திருட்டு பெண்ணே
காசைக் கொட்டி நான்
வாங்கி இருக்கிறேன் கண்ணே
கன்னிப் பொண்ணு நீயே கட்டழகன் நானே
உன்னை இப்போ விட்டு விடுவேனோ

ஆண் : சூட்சும கயிறு என்னிடம் இருக்கு
சும்மா எழுந்தே நில்லு …ஓஓஓஓ….ஓஒ….

ஆண் : பாச்சா ஒண்ணும் பலிக்காதிங்கே பேகம்
யாருக்கு டிமிக்கி கொடுக்கப் பாக்குற
எங்கே ஓடுற சொல்லு………..

ஆண் : இதுவரை இன்மனம் இருக்கு எனக்கு
அதிலே தனி இடம் தருவேன் பீவி உனக்கு
அதிசயம் எதுக்கு ஆத்திரம் எதுக்கு
இது ரொம்ப சகஜம் எனக்கு……

ஆண் : சூட்சும கயிறு என்னிடம் இருக்கு
சும்மா எழுந்தே நில்லு …ஓஓஓ……ஓஓஒ
பாச்சா ஒண்ணும் பலிக்காதிங்கே பேகம்
யாருக்கு டிமிக்கி கொடுக்கப் பாக்குற
எங்கே ஓடுற சொல்லு………..

ஆண் : தாடிய பாத்து தயங்குது உனது மனசு
நாடிய தொட்டுப் பாரு தெரியும் என் வயசு
ஓட எண்ணாதே மோடி பண்ணாதே
இருந்தா உனக்கு சொகுசு…

ஆண் : சூட்சும கயிறு என்னிடம் இருக்கு
சும்மா எழுந்தே நில்லு …ஓஓஓஓஓஒ
பாச்சா ஒண்ணும் பலிக்காதிங்கே பேகம்

ஆண் : யாருக்கு டிமிக்கி கொடுக்கப் பாக்குற
எங்கே ஓடுற சொல்லு………..
சூட்சும கயிறு என்னிடம் இருக்கு
சும்மா எழுந்தே நில்லு…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Thug Life"Jinguchaa Song: Click Here