🎵
448
Total Songs
📁
110
Categories
🆕
0
Added This Month
👁️
453
Total Views

எல்லா பாடல்கள் (All Songs)

Browse all Tamil Christian song lyrics

சாரோனின் ரோஜா இவர்

April 11, 2024
சாரோனின் ரோஜா இவர் பரிபூரண அழகுள்ளவர் அன்புத் தோழனென்பேன் – ஆற்றும் துணைவன் என்பேன் இன்ப நேசரை நான் கண்டேன் காடானாலும் மேடானாலும் கர்த்தரின் பின்னே போகத்துணிந்தேன 1. சீயோன் வாசியே தளராதே அழைத்தவர்...

சுமந்து காக்கும் இயேசுவிடம்

April 10, 2024
சுமந்து காக்கும் இயேசுவிடம் சுமைகளை இறக்கி வைத்திடுவோம் 1. தாயின் வயிற்றில் தாங்கியவர் தலை நரைக்கும் வரை தாங்கிடுவார் விடுதலை கொடுப்பவர் இயேசுவன்றோ வியாதிகள் தீமைகள்வென்றுவிட்டோம் 2. ஆயன் ஆட்டை சுமப்பது போல் ஆண்டவர்...

சொன்னபடி உயிர்த்தெழுந்தார்

April 10, 2024
சொன்னபடி உயிர்த்தெழுந்தார் சொல்தவறா நம் இயேசு அல்லேலூயா ஆனந்தமே அன்பர் இயேசு உயிர்த்தெழுந்தார் 1. சாவே உன் வெற்றி எங்கே சாவே உன் கொடுக்கு எங்கே சாவு வீழ்ந்தது வெற்றி கிடைத்தது சகல அதிகாரம்...

சிலுவையில் தொங்கும்

April 10, 2024
சிலுவையில் தொங்கும் இயேசுவைப் பார் திரு இரத்தம் சிந்தும் தேவனைப் பார் 1. முள்முடி தலையில் பாருங்களேன் முகமெல்லாம் இரத்தம் அழகில்லை கள்வர்கள் நடுவில் கதறுகிறார் – (2) கருணை தேவன் உனக்காக 2....