🎵
448
Total Songs
📁
110
Categories
🆕
0
Added This Month
👁️
453
Total Views

எல்லா பாடல்கள் (All Songs)

Browse all Tamil Christian song lyrics

குற்றம் நீங்க கழுவினீரே

May 9, 2024
குற்றம் நீங்க கழுவினீரே சுற்றி வருவேன் உம்மையே பற்றிக் கொண்டேன் உம் வசனம் வெற்றி மேல் வெற்றி காண்பேன் நீர்தானே யெஹோவா ராஃப்பா சுகமானேன் கல்வாரி காயங்களால் 1. இரக்கம் கண்முன்னே உம் வாக்கு...

கொண்டாடுவோம் நாம்

May 9, 2024
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம் – (2) எக்காளம் ஊதி ஏழு நாட்களும் யெஹோவா தேவனைக் கொண்டாடுவோம் – (2) 1. பலிகள் செலுத்தி பரிசுத்த சமூகத்தில் பாடி கொண்டாடுவோம் –...

கடினமானது உமக்கு எதுவுமில்லை

May 6, 2024
கடினமானது உமக்கு எதுவுமில்லை முடியாதது உமக்கு எதுவுமில்லை எதுவுமில்லை இயேசப்பா எதுவுமில்லை முடியாதது எதுவுமில்லை 1. ஓங்கிய உம் புயத்தாலே வானம் பூமி உண்டாக்கினீர் நீட்டப்பட்ட உம் கரத்தாலே அகிலத்தையே ஆட்சி செய்கின்றீர் 2....

கர்த்தரை தேடின நாட்களெல்லாம்

May 6, 2024
கர்த்தரை தேடின நாட்களெல்லாம் காரியம் வாய்க்கச் செய்தாரே எத்தனை எத்தனை நன்மைகளோ இயேசப்பா செய்தாரே – நான் இறுதிவரை என் வாழ்வு இயேசப்பா உமக்குத்தானே 1. கால்கள் தள்ளாட விடமாட்டார் காக்கும் தேவன் உறங்க...

கறைகள் நீங்கிட கைகள்

May 4, 2024
கறைகள் நீங்கிட கைகள் கழுவி (என்) கர்த்தரைத் துதிக்கின்றேன் பலிபீடத்தைச் சுற்றிச் சுற்றி நான் வலம் வருகின்றேன் 1. கர்த்தாவே உம் பேரன்பு எப்போதும் என் கண் முன்னே வார்த்தையின் வெளிச்சத்தில் வாழ அர்ப்பணித்தேன்...

கோணலும் மாறுபாடுமான

May 4, 2024
கோணலும் மாறுபாடுமான உலகத்தில் குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்திடுவோம் இராஜா வருகிறார் விரைவில் வருகிறார் ஆயத்தம் ஆயத்தமாவோம் 1. முணுமுணுக்காமல் வாதாடாமல் அனைத்தையும் செய்து நாம் முன்னேறுவோம் 2. ஜீவ வார்த்தைகள் பிடித்துக்கொண்டு சுடர்களாய் உலகிலே...

📢 Advertisement Spot

Position: Infeed

Recommended: Responsive In-Feed Ad

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

கற்றுத் தந்து நடத்துகிறீர்

May 4, 2024
கற்றுத் தந்து நடத்துகிறீர் கண்டித்து உணர்த்தி போதிக்கிறீர் ஆவியானவரே தூய ஆவியானவரே 1. என்றென்றைக்கும் எங்களுடன் எப்போதும்கூட இருக்கின்றீர் சத்திய ஆவியானவரே சாட்சியாய் வாழச் செய்பவரே 2. போதிக்கின்றீர் சத்தியங்களை நினைவூட்டுகின்றீர் வசனங்களை அனைத்தையும்...

கண் கலங்காமல் காத்தீரய்யா

May 3, 2024
கண் கலங்காமல் காத்தீரய்யா கால் இடறாமல் பிடித்தீரய்யா உயிரோடு வாழும் நாட்களெல்லாம் உம்மோடு கூட நடந்திடுவேன் உம்மோடு கூட நடந்திடுவேன் உயிரோடு வாழும் நாட்களெல்லாம் 1. ஏனோக்கு நடந்தான் உம்மோடுகூட எடுத்துக் கொண்டீரய்யா பிரதான...

கவலை கொள்ளாதிருங்கள்

May 3, 2024
கவலை கொள்ளாதிருங்கள் (2) உயிர் வாழ எதை உண்போம் உடல் மூட எதை உடுப்போம்-என்று 1. பறக்கும் பறவைகள் பாருங்கள் விதைப்பதுமில்லை, அறுப்பதில்லை பரமபிதா ஊட்டுகிறார் மறப்பாரோ மகனே (ளே) உன்னை – உயிர்...

கர்த்தரை துதியுங்கள்

May 3, 2024
கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர் அவர் பேரன்பு என்றுமுள்ளது 1. ஒருவராய் மாபெரும் அதிசயங்கள் செய்தாரே வானங்களை ஞானமாய் உண்டாக்கி மகிழ்ந்தாரே இன்று போற்றி புகழுவோம் நாம் உயர்த்தி மகிழுவோம் – (2)...