Ila Meesaiyulla Song Lyrics from “Aaravalli” Tamil film starring “G. Varalakshmi, S. G. Eshwar and Mynavathi” in a lead role. This song was sung by “T. V. Rathnam and K. Jamuna Rani” and the music is composed by “G. Ramanathan“. Lyrics works are penned by lyricist “Maruthakasi”.

Singers : T. V. Rathnam and K. Jamuna Rani

Music by : G. Ramanathan

Lyrics by : Maruthakasi

Female : Ooo….ila meesaiyulla
Aambalainga vaarunga
Naanga roshamulla
Pombalainga kelunga

Female : Ooooo….Summaa ingae vanthu
Moraikkaama paarunga
Maanida sengarumbu
Thundu rendu paarunga
Pennai jeyikka aangalinaal
Pennai jeyikka aangalinaal
Mudiyaathunga…..

Female : Inimae nambakitta
Sellaathunga vaalunga
Maanida sengarumbu
Thundu rendu paarunga
Pennai jeyikka aangalinaal
Pennai jeyikka aangalinaal
Mudiyaathunga…..

Female : Oooo….ini aangalinaal yaarukkum veeram
Vanthumae paarunga theeraththai paarpom
Pennai jeyikka aangalinaal
Pennai jeyikka aangalinaal
Mudiyaathunga…..

Female : Bhuvi aandavan koodavae vaazhvil
Vanjaga paandavar koodavae neril
Pennai jeyikka aangalinaal
Pennai jeyikka aangalinaal
Mudiyaathunga…..

Female : Oooo…udal paarvaiyil
Cholai maanaam
Kodiya porthanil veeram kaanum

Female : Oooo…..kadal aazhaththai
Koodavae kaanbom
Uyir povathai koodavae paarom
Pennai jeyikka aangalinaal
Pennai jeyikka aangalinaal
Mudiyaathunga…..

Female : Thani aatchiyil naamae naattilae
Vaan pugazh soottuvom vaazhvin yaettilae
Pennai jeyikka aangalinaal
Pennai jeyikka aangalinaal
Mudiyaathunga…..

பாடகர்கள் : டி. வி. ரத்னம் மற்றும் கே. ஜமுனாராணி

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடலாசிரியர் : மருதகாசி

பெண் : ஓஓஓ….இள மீசையுள்ள
ஆம்பளைங்க வாருங்க
நாங்க ரோஷமுள்ள
பொம்பளைங்க கேளுங்க

பெண் : ஓஓஒ….சும்மா இங்கே வந்து
மொறைக்காம பாருங்க
மானிட செங்கரும்பு
துண்டு ரெண்டு பாருங்க
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
முடியாதுங்க…

பெண் : இனிமே நம்ப கிட்ட
செல்லாதுங்க வாலுங்க
மானிட செங்கரும்பு
துண்டு ரெண்டு பாருங்க
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
முடியாதுங்க…

பெண் : ஓஓஒ…பல தேசத்தை
வேருடன் சாய்ப்போம்
மாமலை வேங்கையை
காட்டினில் மேய்ப்போம்

பெண் : ஓஓஓ..இனி ஆண்களில் யாருக்கு வீரம்
வந்துமே பாருங்க தீரத்தை பார்ப்போம்
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
முடியாதுங்க…

பெண் : புவி ஆண்டவன் கூடவே வாழ்வில்
வஞ்சக பாண்டவர் கூடவே நேரில்
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
முடியாதுங்க…

பெண் : ஓஓஓ…உடல் பார்வையில்
சோலை மானாம்
கொடிய போர்தனில் வீரம் காணும்

பெண் : ஓஓஓ…கடல் ஆழத்தை
கூடவே காண்போம்
உயிர் போவதை கூடவே பாரோம்
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
முடியாதுங்க…

பெண் : தனி ஆட்சியில் நாமே நாட்டிலே
வான் புகழ் சூட்டுவோம் வாழ்வின் ஏட்டிலே
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
முடியாதுங்க…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here