Kann Kanathathum Song Lyrics is the track from Avan Tamil Film – 1953, Starring Rajkapoor and Nargis Dutt. This song was sung by A. M. Raja and the music was composed by Shankar Jaikishan. Lyrics works are penned by Kambadasan.
Singers : A. M. Raja and Jikki
Music by : Shankar Jaikishan
Lyrics by : Kambadasan
Female : Mmmmm…mm…
Male : Kann kaanaathathum manam kandu vidum
Vaan chanthiran manam varalaachchae
Female : Udal engum pongum kadalaachche
Udal engum pongum kadalaachche
Female : Kann kaanaathathum manam kandu vidum
Vaan chanthiran manam varalaachchae
Female : Udal engum pongum kadalaachche
Udal engum pongum kadalaachche
Female : Yaar mugamae thedutho anbin vizhi
Yaar mugamae thedutho anbin vizhi
Ner kaanavae indru undo vazhi
Ner kaanavae indru undo vazhi
Female : Ohho maayakkaaraa en manasoraa
Unnaasaiyil thookkam poche
Udal engum pongum kadalaachche
Udal engum pongum kadalaachche
Male : Kann kaanaathathum manam kandu vidum
Vaan chanthiran manam varalaachchae
Udal engum pongum kadalaachche
Udal engum pongum kadalaachche
Male : Kadhal saram yaen eithanaiyo
Kadhal saram yaen eithanaiyo
Karuththai piththaaga seithanaiyo
Karuththai piththaaga seithanaiyo
Male : Yaeno intha kobam theeraatha thaabam
En vaazhvae maaripochae
Udal melum melum thanalaachche…
Female : Kann kaanaathathum manam kandu vidum
Vaan chanthiran manam varalaachchae
Udal engum pongum kadalaachche
Udal engum pongum kadalaachche
Female : Megam nuzhaintha minnal polae
Megam nuzhaintha minnal polae
Mogam kondaayo enthan melae
Female : Aahaa un perai vaan mazhai thaarai
En kaathilae sollalaachche
Udal engum pongum kadalaachche
Female : Kann kaanaathathum manam kandu vidum
Vaan chanthiran manam varalaachchae
Udal engum pongum kadalaachche
Udal engum pongum kadalaachche
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் ஜிக்கி
இசையமைப்பாளர் : ஷங்கர் ஜெய்கிஷான்
பாடலாசிரியர் : கம்பதாசன்
பெண் : ம்ம்ம்ம்…ம்ம்…..
ஆண் : கண் காணாததும் மனம் கண்டு விடும்
வான் சந்திரன் மணம் வரலாச்சே
பெண் : உடல் எங்கும் பொங்கும் கடலாச்சே
உடல் எங்கும் பொங்கும் கடலாச்சே…..
பெண் : கண் காணாததும் மனம் கண்டு விடும்
வான் சந்திரன் மணம் வரலாச்சே
உடல் எங்கும் பொங்கும் கடலாச்சே
உடல் எங்கும் பொங்கும் கடலாச்சே…..
பெண் : யார் முகமே தேடுதோ அன்பின் விழி
யார் முகமே தேடுதோ அன்பின் விழி
நேர் காணவே இன்று உண்டோ வழி
நேர் காணவே இன்று உண்டோ வழி
பெண் : ஓஹோ மாயக்காரா என் மனச்சோரா
உன்னாசையில் தூக்கம் போச்சே
உடல் எங்கும் பொங்கும் கடலாச்சே
உடல் எங்கும் பொங்கும் கடலாச்சே
ஆண் : கண் காணாததும் மனம் கண்டு விடும்
வான் சந்திரன் மணம் வரலாச்சே
உடல் மேலும் மேலும் தணலாச்சே
உடல் மேலும் மேலும் தணலாச்சே….
ஆண் : காதல் சரம் ஏன் எய்தனையோ
காதல் சரம் ஏன் எய்தனையோ
கருத்தை பித்தாக செய்தனையோ
கருத்தை பித்தாக செய்தனையோ
ஆண் : ஏனோ இந்த கோபம் தீராத தாபம்
என் வாழ்வே மாறிப் போச்சே
உடல் மேலும் மேலும் தணலாச்சே…..
பெண் : கண் காணாததும் மனம் கண்டு விடும்
வான் சந்திரன் மணம் வரலாச்சே
உடல் எங்கும் பொங்கும் கடலாச்சே
உடல் எங்கும் பொங்கும் கடலாச்சே…..
பெண் : மேகம் நுழைந்த மின்னல் போலே
மேகம் நுழைந்த மின்னல் போலே
மோகம் கொண்டாயோ எந்தன் மேலே
பெண் : ஆஹா உன் பேரை வான் மழை தாரை
என் காதிலே சொல்லலாச்சே
உடல் எங்கும் பொங்கும் கடலாச்சே
பெண் : கண் காணாததும் மனம் கண்டு விடும்
வான் சந்திரன் மணம் வரலாச்சே
உடல் எங்கும் பொங்கும் கடலாச்சே
உடல் எங்கும் பொங்கும் கடலாச்சே…..