Kanneerin Vellam Ingu Song Lyrics is the track from Baghdad Thirudan Tamil Film – 1960, Starring M. G. Ramachandran and Vyjayanthimala. This song was sung by P. Susheela and the music was composed by G. Govindarajulu Naidu. Lyrics works are penned by A. Maruthakasi.
Singer : P. Susheela
Music by : G. Govindarajulu Naidu
Lyrics by : A. Maruthakasi
Female : Oo….oooo….oo….oo…oo…ooo….
Kanneerin vellam ingu oduthaiyyaa…oo….
Karai podum aalai kaana theduthaiyyaa
Karunaiyulla yaarum illaiyaa aiyya….aa….
Female : Kanneerin vellam ingu oduthaiyyaa…oo….
Karai podum aalai kaana theduthaiyyaa
Female : Pennaaga naanae piranthathum veenae
Mannukku paaramaai uyir vaazhuraenae
Ponnukku vilai koorum porulaaginaenae
Porulaaginaenae…
Female : Kannaalae ennai
Konjam paarumaiyya
Kanivodu yaezhai thunbam theerumaiyyaa
Karunaiyulla yaarum illaiyaa aiyya….aa….
Female : Kanneerin vellam ingu oduthaiyyaa
Kadai podum aalai kaana theduthaiyyaa
Asainthaadum kaalgal thallaaduthaiyyaa
Adhanaalae thaalam thadumaaruthaiyyaa
Aaruthal kaanaamal thuyar meeruthaiyyaa…
Female : Alaimothi enthan ullam vaaduthaiyyaa
Nilai maari soga geedham paaduthaiyyaa
Karunaiyulla yaarum illaiyaa aiyya….aa….
Female : Kanneerin vellam ingu oduthaiyyaa…oo….
Karai podum aalai kaana theduthaiyyaa
Kanneerin vellam ingu oduthaiyyaa…
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜுலு நாய்டு
பாடலாசிரியர் ஏ. மருதகாசி
பெண் : ஓஓ….ஓஓஒ…….ஓஓ….ஓஒ…..ஓஓ…ஓஓஒ…
கண்ணீரின் வெள்ளம் இங்கு ஓடுதய்யா..ஓஒ….
கரை போடும் ஆளைக் காண தேடுதய்யா
கருணையுள்ள யாரும் இல்லையா ஐயா..ஆஆ
பெண் : கண்ணீரின் வெள்ளம் இங்கு
ஓடுதய்யா…ஓஒ….
கரை போடும் ஆளைக் காண தேடுதய்யா
பெண் : பெண்ணாக நானே பிறந்ததும் வீணே
மண்ணுக்கு பாரமாய் உயிர் வாழுறேனே
பொண்ணுக்கு விலை கூறும் பொருளாகினேனே
பொருளாகினேனே…..
பெண் : கண்ணாலே என்னைக்
கொஞ்சம் பாருமய்யா
கனிவோடு ஏழை துன்பம் தீருமய்யா
கருணையுள்ள யாரும் இல்லையா ஐயா…ஆஆ
பெண் : கண்ணீரின் வெள்ளம் இங்கு ஓடுதய்யா
கரை போடும் ஆளைக் காண தேடுதய்யா
அசைந்தாடும் கால்கள் தள்ளாடுதய்யா
அதனாலே தாளம் தடுமாறுதய்யா
ஆறுதல் காணாமல் துயர் மீறுதய்யா
பெண் : அலைமோதி எந்தன் உள்ளம் வாடுதய்யா
நிலை மாறி சோக கீதம் பாடுதய்யா
கருணையுள்ள யாரும் இல்லையா ஐயா ஆஆ…
பெண் : கண்ணீரின் வெள்ளம் இங்கு ஓடுதய்யா
கரை போடும் ஆளைக் காண தேடுதய்யா
கண்ணீரின் வெள்ளம் இங்கு ஓடுதய்யா…