Aanazhaga Enadhu Song Lyrics is the track from Sarvadhikari Tamil Film – 1951, Starring M.G.R., V. Nagaiah, A. Karunanidhi, M. N. Nambiyar, V. K. Ramasamy, K. K. Sounder, Anjalidevi, T. P. Muthulakshmi, M. Saroja, Kamala. This song was sung by Trichy Loganathan and P. Leela. The music was composed by V. Dakshinamurthy. Lyrics works penned by Ka. Mu. Sherif.

Singers : Trichy Loganathan and P. Leela

Music Director : V. Dakshinamurthy

Lyricist : Ka. Mu. Sherif

Female : Aanazhagaa enadhu
Kaigal seidha punyamae
Aanazhagaa enadhu
Kaigal seidha punyamae
Indru aadaigalaal alangarikkum
Bakkyam naerndhadhe

Male : Hoo ohoo
Andru endhan kannathilae
Araindha kaigalae
Andru endhan kannathilae
Araindha kaigalae
Aadaigalai anivadhellaam piraayachithamae

Female : Aanazhagaa enadhu
Kaigal seidha punyamae
Indru aadaigalaal alangarikkum
Bakkyam naerndhadhe

Female : Vaanavillai polae
Undhan vadivam thonudhe
Male : Varna baedham yedhu
Kandaai endhan vadivilae

Female : Vaanavillai polae
Undhan vadivam thonudhe
Male : Varna baedham yedhu
Kandaai endhan vadivilae
Male : En aaviyae
Female : Veen vaadhamae

Female : Enadhu anbe jeyaththodu
Vandhaal yedhu parisae tharuveer hoo
Enadhu anbe jeyaththodu
Vandhaal yedhu parisae tharuveer

Male : Ennaiyae naan parisaaga thandhen
Yedhu vendum verae
Ennaiyae naan parisaaga thandhen
Yedhu vendum verae
Eedilla kaadhalil geetham
Naan naadham nee

Both : Karumbin inimai
Kurumbu paechil kaanuvom
Arumbum kaadhal vaazhvu
Malarum adhanaal thaane
Karumbin inimai
Kurumbu paechil kaanuvom
Arumbum kaadhal vaazhvu
Malarum adhanaal thaane

பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் பி. லீலா

இசை அமைப்பாளர் : வி. தக்ஷிணாமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கா. மு. ஷெரீப்

பெண் : ஆணழகா எனது
கைகள் செய்த புண்யமே
ஆணழகா எனது கைகள்
செய்த புண்யமே
இன்று ஆடைகளால் அலங்கரிக்கும்
பாக்யம் நேர்ந்ததே…..

ஆண் : ஹோ ஓஹோ …
அன்று எந்தன் கன்னத்திலே
அறைந்த கைகளே
அன்று எந்தன் கன்னத்திலே
அறைந்த கைகளே
ஆடைகளை அணிவதெல்லாம் பிராயச்சித்தமே

பெண் : ஆணழகா எனது
கைகள் செய்த புண்யமே
இன்று ஆடைகளால்
அலங்கரிக்கும் பாக்யம் நேர்ந்ததே

பெண் : வானவில்லை போல
உந்தன் வடிவம் தோணுதே
ஆண் : வர்ண பேதம் ஏது
கண்டாய் எந்தன் வடிவிலே

பெண் : வானவில்லை போல
உந்தன் வடிவம் தோணுதே
ஆண் : வர்ண பேதம் ஏது
கண்டாய் எந்தன் வடிவிலே
ஆண் : என் ஆவியே……
பெண் : வீண் வாதமே…..

பெண் : எனது அன்பே ஜெயத்தோடு
வந்தால் ஏது பரிசே தருவீர்.. ஹோ…..
எனது அன்பே ஜெயத்தோடு
வந்தால் ஏது பரிசே தருவீர்

ஆண் : என்னையே நான் பரிசாக தந்தேன்
ஏது வேண்டும் வேறே
என்னையே நான் பரிசாக தந்தேன்
ஏது வேண்டும் வேறே
ஈடில்லா காதலில் கீதம்
நான் நாதம் நீ

இருவர் : கரும்பின் இனிமை
குறும்பு பேச்சில் காணுவோம்
அரும்பும் காதல் வாழ்வு
மலரும் அதனால்தானே
கரும்பின் இனிமை
குறும்பு பேச்சில் காணுவோம்
அரும்பும் காதல் வாழ்வு
மலரும் அதனால்தானே…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here