Paranthu Selluthe Song Lyrics is the track from Laila Majnu Tamil Film – 1950, Starring T. R. Mahalingam, M. V. Rajamma and Others. This song was sung by T. R. Mahalingam. The music was composed by S. V. Venkatraman. Lyrics works penned by Kambadasan.

Singer : T. R. Mahalingam

Music Director : S. V. Venkatraman

Lyricist : Kambadasan

Male : Paranthu selluthae…aa..aa…
Paranthu selluthae en paingilaiyathae
Paranthu selluthae en paingilaiyathae
Paasamellaam nenjil kondae
Paalai meethilae

Male : Paranthu selluthae en paingilaiyathae

Male : Mega vaanilae menmai kandathaaga
Mega vaanilae menmai kandathaaga
Soga puyalil naan suzhla

Male : Paranthu selluthae

Male : Minnalin oliyilae
Sonna nesa mozhigalai
Minnalin oliyilae
Sonna nesa mozhigalai

Male : Vilai koori pirinthaen vantha
Vithiyin vazhiyilae
Kaalamellaam paaviyaaga kann kalangavae

Male : Paranthu selluthae en paingilaiyathae
Paasamellaam nenjil kondae
Paalai meethilae

Male : Paranthu selluthae…..

பாடகர் : டி. ஆர். மகாலிங்கம்

இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்

பாடலாசிரியர் : கம்பதாசன்

ஆண் : பறந்து செல்லுதே….ஆ….ஆ….
பறந்து செல்லுதே என் பைங்கிளியதே
பறந்து செல்லுதே என் பைங்கிளியதே
பாசமெல்லாம் நெஞ்சில் கொண்டே
பாலை மீதிலே….

ஆண் : பறந்து செல்லுதே என் பைங்கிளியதே..

ஆண் : மேக வானிலே மென்மை கண்டதாக
மேக வானிலே மென்மை கண்டதாக
சோகப் புயலில் நான் சுழல

ஆண் : பறந்து செல்லுதே

ஆண் : மின்னலின் ஒளியிலே
சொன்ன நேச மொழிகளை
மின்னலின் ஒளியிலே
சொன்ன நேச மொழிகளை

ஆண் : விலை கூறிப் பிரிந்தேன் வந்த
விதியின் வழியிலே
காலமெல்லாம் பாவியாக கண் கலங்கவே

ஆண் : பறந்து செல்லுதே என் பைங்கிளியதே…
பாசமெல்லாம் நெஞ்சில் கொண்டே
பாலை மீதிலே….

ஆண் : பறந்து செல்லுதே…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here