Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music Director : Shankar Ganesh
Lyricist : Vaali
Music : ……………….
Aarambam aagattum aaradhanam
Aanandham thaan ingu aalinganam
Aarambam aagattum aaradhanam
Aanandham thaan ingu aalinganam
Kaala kaalangal naan kaettadhu
Kaadhal kai koodum naal vandhadhu
Manakkum thaazham poovai naagam kandathu
Mayakkam vasam veesa vegam kondathu
Aarambam aagattum aaradhanam
Aanandham thaan ingu aalinganam
Music : …………………..
Enai marandhae naan
Idhuvarai vaazhndhaen
Thunai vara paarthu
Madiyinil veezhndhaen
Idharkkena thaanae
Thavam irundhenae
Anal mezhukaaga thavithaal naanae
Vaazhvadhu anbae un ngyabagam
Female : Eeruyir ondraana jaadhagam
Male : Nilaikkum devan devi
Jeeva sangamam
Aarambam aagattum aaradhanam
Aanandham thaan ingu aalinganam
Kaala kaalangal naan kaettadhu
Kaadhal kai koodum naal vandhadhu
Manakkum thaazham poovai naagam kandathu
Mayakkam vasam veesa vegam kondathu
Aarambam aagattum aaradhanam
Aanandham thaan ingu aalinganam
Music : …………………..
Garudanai paarthu
Kalangiya naagam
Padithathu naettru oru thalai raagam
Thalaiviyin vaarthai
Magudiyin naadham
Manamadhai kaettu padameduthaadum
Ponadhu polladha naatkale
Male : Poothadhu sandhosa pookkalae
Female : Izandha raajayogam
Meendum vandhadhu
Aarambam aagattum aaradhanam
Female : Aanandham thaan ingu aalinganam
Male : Haa kaala kaalangal naan kaettadhu
Female : Kaadhal kai koodum naal vandhadhu
Manakkum thaazham poovai
Naagam kandathu
Female : Mayakkam vasam veesa
Vegam kondathu
Aarambam aagattum ahaahaaa
Female : Aanandham thaanindha
Both : Aalinganam
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடல் ஆசிரியர் : வாலி
இசை : ...................
பெண் : ஆரம்பம் ஆகட்டும் ஆராதனம்
ஆனந்தம் தானிங்கு ஆலிங்கனம்
பெண் : ஆரம்பம் ஆகட்டும் ஆராதனம்
ஆனந்தம் தானிங்கு ஆலிங்கனம்
காலகாலங்கள் நான் கேட்டது
காதல் கைக்கூடும் நாள் வந்தது
பெண் : மணக்கும் தாழம்பூவை நாகம் கண்டது
மயக்கும் வாசம் வீச வேகம் கொண்டது
ஆரம்பம் ஆகட்டும் ஆராதனம்
ஆனந்தம் தானிங்கு ஆலிங்கனம்
இசை : .......................
ஆண் : எனை மறந்தே நான்
இதுவரை வாழ்ந்தேன்
துணை வர பார்த்து
மடியினில் வீழ்ந்தேன்
பெண் : இதற்கென தானே
தவம் இருந்தேனே
அனல் மெழுகாக தவித்தவள் நானே
ஆண் : வாழ்வது அன்பே உன் ஞாபகம்
பெண் : ஈருயிர் ஒன்றான ஜாதகம்
ஆண் : நிலைக்கும் தேவன் தேவி
ஜீவ சங்கமம்
ஆண் : ஆரம்பம் ஆகட்டும் ஆராதனம்
ஆனந்தம் தானிந்த ஆலிங்கனம்
காலகாலங்கள் நான் கேட்டது
காதல் கைக்கூடும் நாள் வந்தது
ஆண் : மணக்கும் தாழம்பூவை நாகம் கண்டது
மயக்கும் வாசம் வீச வேகம் கொண்டது
ஆரம்பம் ஆகட்டும் ஆராதனம்
ஆனந்தம் தானிந்த ஆலிங்கனம்
இசை : .................
பெண் : கருடனை பார்த்து
கலங்கிய நாகம்
படித்தது நேற்று ஒருதலை ராகம்
ஆண் : தலைவியின் வார்த்தை
மகுடியின் நாதம்
மனமதை கேட்டு படமெடுத்தாடும்
பெண் : போனது பொல்லாத நாட்களே
ஆண் : பூத்தது சந்தோஷ பூக்களே
பெண் : இழந்த ராஜயோகம்
மீண்டும் வந்தது
ஆண் : ஆரம்பம் ஆகட்டும் ஆராதனம்
பெண் : ஆனந்தம் தானிந்த ஆலிங்கனம்
ஆண் : ஹா காலகாலங்கள் நான் கேட்டது
பெண் : காதல் கைக்கூடும் நாள் வந்தது
ஆண் : மணக்கும் தாழம்பூவை
நாகம் கண்டது
பெண் : மயக்கும் வாசம் வீச
வேகம் கொண்டது
ஆண் : ஆரம்பம் ஆகட்டும் ஆஹாஹா
பெண் : ஆனந்தம் தானிந்த
இருவர் : ஆலிங்கனம்