Singer : K. S. Chithra
Music Director : Shankar Ganesh
Lyricist : Panchu Arunachalam
Hoo oo oo ooo
Haa aaa aaa aaa
Ore jeevan ondrae ullam
Vaaraai kanna…oh..ooo
Ore jeevan ondrae ullam
Vaaraai kanna…
Orae poovil ondrae thendral..
Vaaraai kanna… ae…ae
Ore jeevan ondrae ullam
Vaaraai kanna…oh..ooo
Ore jeevan ondrae ullam
Vaaraai kanna…
Orae poovil ondrae thendral..
Vaaraai kanna… ae…ae
Ore jeevan ondrae ullam
Vaaraai kanna…
Ore jeevan ondrae ullam
Vaaraai kanna…
Music : …………………
Endrum oru pennin
Ullathil oru kaadhal thaan
Adhu maaradhu maaradhu endrum
Endrum oru pennin
Ullathil oru kaadhal thaan
Adhu maaradhu maaradhu endrum
பெண் : Endrum vinn meengal
Oru kodi oru kodi thaan
Andha nilavondru ondrae thaan
Indrum en anbilae
Andrum indrum ondre kaadhal
Vaaraai kannaa…aaa.aaa
Ore jeevan ondrae ullam
Vaaraai kanna…
Ore jeevan ondrae ullam
Vaaraai kanna…
Music : …………………
Ennai yaarendru ariyaamal
Nee paarkkiraai
Un manathodu nianithaale
Kaanbaai
Idhu un meedhu thaabam konda
Penn paavaiaye
Ini neeyindri vaazhadhu kanna
En mannanae
Ore koyil ondrae deivam
Ver illaiaye…ye ye ye ye
Ore jeevan ondrae ullam
Vaaraai kanna…
Ore jeevan ondrae ullam
Vaaraai kanna…
Music : …………………
Andru naan konda sabathangal
Nijam aagavae
Indru manam kondu
Nadamaadi vandhen
Andru naan konda sabathangal
Nijam aagavae
Indru manam kondu
Nadamaadi vandhen
Ini pirivindri uravukku
Vazhi kaanavae
Nenjil unai thed
Odoodi vandhen
En kannane
Ore jeevan ondrae ullam
Vaaraai kanna…
Ore jeevan ondrae ullam
Vaaraai kanna…
பாடகி : கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடல் ஆசிரியர் : பஞ்சு அருணாச்சலம்
பெண் : ஓஓஓஓ ஓஓஓஓ
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணா
ஓ.. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணா
ஒரே பூவில் ஒன்றே தென்றல்
வாராய் கண்ணா..........
பெண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணா
ஓ… ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணா...
ஒரே பூவில் ஒன்றே தென்றல்
வாராய் கண்ணா...…….
பெண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணா
ஓ… ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணா
இசை : .....................
பெண் : என்றும் ஒரு பெண்ணின்
உள்ளத்தில் ஒரு காதல் தான்
அது மாறாது மாறாது என்றும்
என்றும் ஒரு பெண்ணின்
உள்ளத்தில் ஒரு காதல் தான்
அது மாறாது மாறாது என்றும்
பெண் : என்றும் விண்மீன்கள்
ஒரு கோடி ஒரு கோடி தான்
அந்த நிலவொன்று ஒன்றேதான்
இன்றும்....என் அன்பிலே…
அன்றும் இன்றும் ஒன்றே காதல்
வாராய் கண்ணா.....ஆஆஆ
பெண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணா...ஓஓ
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணா...
இசை : ............
பெண் : என்னை யாரென்று அறியாமல்
நீ பார்க்கிறாய்
உன் மனதோடு நினைத்தாலே
காண்பாய்
பெண் : இது உன் மீது தாபம் கொண்ட
பெண் பாவையே
இனி நீயின்றி வாழாது கண்ணா
என் மன்னனே....
பெண் : ஒரே கோயில் ஒன்றே தெய்வம்
வேறில்லையே ஏஏஏஏஏ
பெண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணா
ஓ.. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணா
இசை : ....................
பெண் : அன்று நான் கொண்ட சபதங்கள்
நிஜமாகவே.....
இன்று மனம் கொண்டு
நடமாடி வந்தேன்
பெண் : அன்று நான் கொண்ட சபதங்கள்
நிஜமாகவே.....
இன்று மனம் கொண்டு
நடமாடி வந்தேன்
பெண் : இனி பிரிவின்றி உறவுக்கு
வழிக் காணவே
நெஞ்சில் உனைத் தேடி
ஓடோடி வந்தேன்
என் கண்ணனே......
பெண் : ஒரே உள்ளம் ஒன்றே எண்ணம்
வாராய் கண்ணா ஆஆஆஆ....
ஓ.. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணா....