Singer : K. S. Chithra
Music Director : Shankar Ganesh
Lyricist : Vaali
Haa aaa aaa aaa aaa…ahaaahahaa..aaa….aa…
Pogaadhe ennai thaandi
Pogaadhe ennai thaandi
Poovom vaa sorgam thaan
Ellamum naan arivathundu
Engaeyum naan thirivadhundu
Sollaamal naan varuvadhundu
Sandhosangal tharuvadhundu
Ennodu vaa…..
Pogaadhe ennai thaandi
Poovom vaa sorgam thaan
Ellamum naan arivathundu
Engaeyum naan thirivadhundu
Sollaamal naan varuvadhundu
Sandhosangal tharuvadhundu
Ennodu vaa…..
Music : .……………….
Vandhu veesum vaadai kaattrum
Ennai kaettu veesumae
Sindhu paadumvaanampaadi
Ennai kaettu paadumae
Ennai meeri odumoo
Vinnil odum vennilaa
Inbavalli naanum thaan
Mannil saayum pennilaa
Vaa azhaithaal unaithaane
Orr iravil ilamanae ingae
Pogaadhe ennai thaandi
Poovom vaa sorgam thaan
Ellamum naan arivathundu
Engaeyum naan thirivadhundu
Sollaamal naan varuvadhundu
Sandhosangal tharuvadhundu
Ennodu vaa…..
Music : ………………..
Ennam pola maaru vedam
Endha naalum poduven
Mannil kooda vegam kondu
Minnal pola ooduven
Mullai kattil vaazhndhidum
Manjal vanna mohini
Ellai kottai thaandinaal
enna aagum paaru nee
O o uyirae ulamaada
Un edhiril nilavaada ingae
Pogaadhe ennai thaandi
Poovom vaa sorgam thaan
Ellamum naan arivathundu
Engaeyum naan thirivadhundu
Sollaamal naan varuvadhundu
Sandhosangal tharuvadhundu
Ennodu vaa…..
பாடகி : கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடல் ஆசிரியர் : வாலி
பெண் : ஆஆஆஆஆ ஆஹ்ஹாஹ் ஆஆஆ
பெண் : போகாதே என்னை தாண்டி
போகாதே என்னை தாண்டி
போவோம் வா சொர்க்கம் தான்
எல்லாமும் நான் அறிவதுண்டு
எங்கேயும் நான் திரிவதுண்டு
சொல்லாமல் நான் வருவதுண்டு
சந்தோஷங்கள் தருவதுண்டு
என்னோடு வா.....
பெண் : போகாதே என்னை தாண்டி
போவோம் வா சொர்க்கம் தான்
எல்லாமும் நான் அறிவதுண்டு
எங்கேயும் நான் திரிவதுண்டு
சொல்லாமல் நான் வருவதுண்டு
சந்தோஷங்கள் தருவதுண்டு
என்னோடு வா....
இசை : ....................
பெண் : வந்து வீசும் வாடை காற்றும்
என்னை கேட்டு வீசுமே
சிந்து பாடும் வானம்பாடி
என்னை கேட்டு பாடுமே
பெண் : என்னை மீறி ஓடுமோ
விண்ணில் ஓடும் வெண்ணிலா
இன்பவல்லி நானும் தான்
மண்ணில் சாயும் பெண்ணிலா
பெண் : வா அழைத்தாள் உனைத்தானே
ஓரிரவில் இளமானே இங்கே
பெண் : போகாதே என்னை தாண்டி
போவோம் வா சொர்க்கம் தான்
எல்லாமும் நான் அறிவதுண்டு
எங்கேயும் நான் திரிவதுண்டு
சொல்லாமல் நான் வருவதுண்டு
சந்தோஷங்கள் தருவதுண்டு
என்னோடு வா....
இசை : ....................
பெண் : எண்ணம் போல மாறு வேடம்
எந்த நாளும் போடுவேன்
மண்ணில் கூட வேகம் கொண்டு
மின்னல் போல ஓடுவேன்
பெண் : முல்லை காட்டில் வாழ்ந்திடும்
மஞ்சள் வண்ண மோகினி
எல்லை கோட்டை தாண்டினால்
என்ன ஆகும் பாரு நீ
பெண் : ஓஒ உயிரே உளமாட
உன் எதிரில் நிலவாட இங்கே
பெண் : போகாதே என்னை தாண்டி
போவோம் வா சொர்க்கம் தான்
எல்லாமும் நான் அறிவதுண்டு
எங்கேயும் நான் திரிவதுண்டு
சொல்லாமல் நான் வருவதுண்டு
சந்தோஷங்கள் தருவதுண்டு
என்னோடு வா......