Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music Director : Shankar Ganesh
Lyricist : Panchu Arunachalam
Hoo oo oo ooo
Haa aaa aaa aaa
Ore jeevan ondrae ullam
Vaaraai kannae…oh..ooo
Ore jeevan ondrae ullam
Vaaraai kannae…
Orae poovil ondrae thendral..
Vaaraai kannae… ae…ae
Ore jeevan ondrae ullam
Vaaraai kannae…oh..ooo
Ore jeevan ondrae ullam
Vaaraai kannae…
Orae poovil ondrae thendral..
Vaaraai kannae… ae…ae
Ore jeevan ondrae ullam
Vaaraai kannae…
Ore jeevan ondrae ullam
Vaaraai kannae…
Music : …………………
Andru nadhi meedhu
Oru kannan nadamaadinaan
Indru nadamaada
Nee vendum kannaa
Andru nadhi meedhu
Oru kannan nadamaadinaan
Indru nadamaada
Nee vendum kannaa
Andru kadal meedhu
Oru kannan thuyil maevinaan
Indru thuyil maeva
Nee vendum kanna
En mannanae
Orae kannan ondrae raadhai
Vaaraai kannaa..aa…aa..haaa
Vaaraai kannaa…oh..ooo
Ore jeevan ondrae ullam
Vaaraai kannaa…
Music : ……………….
Oru oli vandhu
Vizhiyaagi azhaikindrathe
Adhu vazhikattum
Vilakaagum kanna
Pudhu kanavaagi
Sugam serkkum thunaiyaanandhu
Idhu kanavalla
Nijamaagum kanna
En kangalil….
Ingum angum
Maayam seiyum nee yaar kannae
Ore jeevan ondrae ullam
Vaaraai kannae…
Ore jeevan ondrae ullam
Vaaraai kannae…
Music : …………………
Indru pudhu vaanil
Mazhai megam thavazhgindrathu
Adhu pudhidhalla pudhidhalla kannae
Indru pudhu vaanil
Mazhai megam thavazhgindrathu
Adhu pudhidhalla pudhidhalla kannae
Andru un tholil
Kodi pola uravaadinen
Adhu purindhaale
Sugam kodi kanna
En kanmani
Female : Ore paadal ondrae raagam
Paaraai kanna…aaa..aaa…aa
Ore jeevan ondrae ullam
Vaaraai kannae…
Ore jeevan ondrae ullam
Vaaraai kannae…
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடல் ஆசிரியர் : பஞ்சு அருணாச்சலம்
ஆண் : ஓஓஓஓ ஓஓஓஓ
ஹா ஆஆ ஆஆ ஆஆ
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே
ஓ.. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே
ஒரே பூவில் ஒன்றே தென்றல்
வாராய் கண்ணே..........
ஆண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே
ஓ… ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே...
ஒரே பூவில் ஒன்றே தென்றல்
வாராய் கண்ணே...…….
ஆண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே
இசை : ...................
பெண் : அன்று நதி மீது
ஒரு கண்ணன் நடமாடினான்
இன்று நடமாட
நீ வேண்டும் கண்ணா...
பெண் : அன்று நதி மீது
ஒரு கண்ணன் நடமாடினான்
இன்று நடமாட
நீ வேண்டும் கண்ணா.....
பெண் : அன்று கடல் மீது ஒரு கண்ணன்
துயில் மேவினான்
இன்று துயில் மேவ
நீ வேண்டும் கண்ணா...
பெண் : என் மன்னனே…
ஒரே கண்ணன் ஒன்றே ராதை
வாராய் கண்ணா..........
பெண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணா...ஓஓ
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணா...
இசை : ...................
ஆண் : ஒரு ஒளி வந்து
விழியாகி அழைக்கின்றதே
பெண் : அது வழிக்காட்டும்
விளக்காகும் கண்ணா
ஆண் : புது கனவாகி
சுகம் சேர்க்கும் துணையானது
பெண் : இது கனவல்ல
நிஜமாகும் கண்ணா
என் கண்களில்....
ஆண் : இங்கும் அங்கும்
மாயம் செய்யும் நீ யார் கண்ணே
ஆண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே
ஹோ ஓ .. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே....
இசை : ......................
ஆண் : இன்று புது வானில்
மழை மேகம் தவழ்கின்றது
அது புதிதல்ல புதிதல்ல கண்ணே
ஆண் : இன்று புது வானில்
மழை மேகம் தவழ்கின்றது
அது புதிதல்ல புதிதல்ல கண்ணே
பெண் : அன்று உன் தோளில்
கொடிப் போல உறவாடினேன்
அது புரிந்தாலே
சுகம் கோடி கண்ணா
ஆண் : என் கண்மணி....
பெண் : ஒரே பாடல் ஒன்றே ராகம்
பாராய் கண்ணா ஆஆஆஆ
ஆண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே
ஓ.. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே....