Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music Director : Shankar Ganesh
Lyricist : Vaali
Humming : ………….
Hae hae hae haa
Uchimalai ponnu
Naan vecha kuri onnu
Unna vandhu suthum
En pachai nira kannu
Thottadhu paadi vittadhu paadhi
Sondham thaan
Ottudhu paaru orasudhu paaru
Bandham thaan
Aasapattu sevvallipoo mottu
Paadum mettu oru pattu paai ittu
Thookamum kettadhu thoodhugal vittadhu
Chinna chittu thaan
Uchimalai ponnu
Naan vecha kuri onnu
Unna vandhu suthum
En pachai nira kannu
Music : …………….
Unna paathu kanna paathu
Naan thaan sindhichen sindhichen
Muppirappil eppoluthu
Naan dhaan sandhichen sandhichen
Petti paambhu pola nee
Kattupattadhenna
Vattamittu vaa vaa naan
Katti konda pinnae
Yenadi maanae nee
Ennai vittu ponae
Nee varathaanae en
Nenjil pongum thaenae
Humming : ………………
Uchimalai ponnu
Naan vecha kuri onnu
Unna vandhu suthum
En pachai nira kannu
Thottadhu paadi vittadhu paadhi
Sondham thaan
Ottudhu paaru orasudhu paaru
Bandham thaan
Aasapattu sevvallipoo mottu
Paadum mettu oru pattu paai ittu
Female : Thookamum kettadhu thoodhugal vittadhu
Chinna chittu thaan
Uchimalai ponnu
Naan vecha kuri onnu
Unna vandhu suthum
En pachai nira kannu
Music : ……………….
Unnai kandu
Kothi kondu poga
Ennithaan ennithaan
Vanna sendu
Vandhaal ingu aada
Mellathaan mellathaan
Ennai vandhu saeru
Nee kattu kaaval meera
Ushnam nenjil yera
Nee oodha kaatha seeru
Vaangudhu moochu
Haang innum enna pechu
Aanadhu aachu un
Angam engae pochu
Humming : ……………..
Uchimalai ponnu
Naan vecha kuri onnu
Unna vandhu suthum
En pachai nira kannu
Thottadhu paadi vittadhu paadhi
Sondham thaan
Ottudhu paaru orasudhu paaru
Bandham thaan
Aasapattu sevvallipoo mottu
Paadum mettu oru pattu paai ittu
Thookamum kettadhu thoodhugal vittadhu
Chinna chittu thaan
Both : Lalalalalalala lalalalalalalla
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடல் ஆசிரியர் : வாலி
முனங்கல் : .............
பெண் : ஹே ...ஹே ...ஹே ...ஹா
பெண் : உச்சிமலை பொண்ணு
நான் வச்சக் குறி ஒண்ணு
உன்ன வந்து சுத்தும்
என் பச்சை நிறக் கண்ணு
பெண் : தொட்டது பாதி விட்டது பாதி
சொந்தம் தான்
ஒட்டுது பாரு ஓரசுது பாரு
பந்தம் தான்
பெண் : ஆசப்பட்டு செவ்வல்லிப்பூ மொட்டு
பாடும் மெட்டு ஒரு பட்டுப்பாய் இட்டு
தூக்கமும் கெட்டது தூதுகள் விட்டது
சின்ன சிட்டு தான்
பெண் : உச்சிமலை பொண்ணு
நான் வச்சக் குறி ஒண்ணு
உன்ன வந்து சுத்தும்
என் பச்சை நிறக் கண்ணு
இசை : ................
ஆண் : உன்னப் பாத்து கண்ணப் பாத்து
நான்தான் சிந்திச்சேன் சிந்திச்சேன்
முப்பிறப்பில் எப்பொழுது
நான்தான் சந்திச்சேன் சந்திச்சேன்
பெண் : பெட்டி பாம்பு போல நீ
கட்டுப்பட்டதென்ன
வட்டமிட்டு வா வா நான்
கட்டிக் கொண்ட பின்னே
ஆண் : ஏனடி மானே நீ
என்னை விட்டு போனே
நீ வரத்தானே என்
நெஞ்சில் பொங்கும் தேனே
முனங்கல் : ..................
ஆண் : உச்சிமலை பொண்ணு
நீ வச்சக் குறி ஒண்ணு
என்ன வந்து சுத்தும்
உன் பச்சை நிறக் கண்ணு
பெண் : தொட்டது பாதி விட்டது பாதி
சொந்தம் தான்
ஒட்டுது பாரு ஓரசுது பாரு
பந்தம் தான்
ஆண் : ஆசப்பட்டு செவ்வல்லிப்பூ மொட்டு
பாடும் மெட்டு ஒரு பட்டுப்பாய் இட்டு
பெண் : தூக்கமும் கெட்டது தூதுகள் விட்டது
சின்ன சிட்டு தான்
ஆண் : உச்சிமலை பொண்ணு
நீ வச்சக் குறி ஒண்ணு
என்ன வந்து சுத்தும்
உன் பச்சை நிறக் கண்ணு
இசை : ...................
பெண் : உன்னைக் கண்டு
கொத்திக் கொண்டு போக
எண்ணித்தான் எண்ணித்தான்
வண்ணச் செண்டு
வந்தாள் இங்கு ஆட
மெல்லத்தான் மெல்லத்தான்
ஆண் : என்னை வந்து சேரு
நீ கட்டுக்காவல் மீற
உஷ்ணம் நெஞ்சில் ஏற
நீ ஊதக் காத்தா சீறு
பெண் : வாங்குது மூச்சு
ஆங் இன்னும் என்ன பேச்சு
ஆனது ஆச்சு உன்
அங்கம் எங்கே போச்சு
முனங்கல் : .................
ஆண் : உச்சிமலை பொண்ணு
நீ வச்சக் குறி ஒண்ணு
என்ன வந்து சுத்தும்
உன் பச்சை நிறக் கண்ணு
ஆண் : தொட்டது பாதி விட்டது பாதி
சொந்தம் தான்
ஒட்டுது பாரு ஓரசுது பாரு
பந்தம் தான்
பெண் : ஆசப்பட்டு செவ்வல்லிப்பூ மொட்டு
பாடும் மெட்டு ஒரு பட்டுப்பாய் இட்டு
தூக்கமும் கெட்டது தூதுகள் விட்டது
சின்ன சிட்டு தான்
இருவர் : லாலலலாலா லாலலலாலா