Aasai Kiliye Song Lyrics is the track from Bhagyavathi Tamil Film – 1957, Starring Sivaji Ganesan and
Padmini. This song was sung by P. Leela and the music was composed by S. Dakshinamurthi. Lyrics works are penned by A. Maruthakasi.
Singer : P. Leela
Music by : S. Dakshinamurthi
Lyrics by : A. Maruthakasi
Aasaikiliyae azagu silaiyae
Amutha nilaiyae selvamae
Aasaikiliyae azagu silaiyae
Amutha nilaiyae selvamae
Vaasamalarae pesum piraiyae
Vaazhvin nithiyae thoongadaa
Vaazhvin nithiyae thoongadaa
Maasilaa oli veesa pirantha
Vairamaniyae inbamae
Vasanthakaala thendralae
En vaazhvin nithiyae thoongadaa…
Vaazhvin nithiyae thoongadaa
Aasaikiliyae azagu silaiyae
Amutha nilaiyae selvamae
Kuzhalum yaazhum inimai tharumo
Mazhalai inbam polavae
Aaa…..aa….aa….aa…..
Kuzhalum yaazhum inimai tharumo
Mazhalai inbam polavae
Kodi kodi selvamellaam
Kuzhanthaikkeedu aagumo
Vaazhvin nithiyae thoongadaa
Vaasamalarae pesum piraiyae
Vaazhvin nithiyae thoongadaa
Vaazhvin nithiyae thoongadaa
பாடகி : பி. லீலா
இசையமைப்பாளர் : வி. தட்சணாமூர்த்தி
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : ஆசைக்கிளியே அழகுச் சிலையே
அமுத நிலையே செல்வமே
ஆசைக்கிளியே அழகுச் சிலையே
அமுத நிலையே செல்வமே
பெண் : வாசமலரே பேசும் பிறையே
வாழ்வின் நிதியே தூங்கடா....
வாழ்வின் நிதியே தூங்கடா....
பெண் : மாசிலா ஒளி வீசப் பிறந்த
வைரமணியே இன்பமே
வசந்தகால தென்றலே
என் வாழ்வின் நிதியே தூங்கடா....
வாழ்வின் நிதியே தூங்கடா....
பெண் : ஆசைக்கிளியே அழகுச் சிலையே
அமுத நிலையே செல்வமே
பெண் : குழலும் யாழும் இனிமை தருமோ
மழலை இன்பம் போலவே
ஆஅ.....ஆ.....ஆ......அ....
பெண் : குழலும் யாழும் இனிமை தருமோ
மழலை இன்பம் போலவே
கோடி கோடி செல்வமெல்லாம்
குழந்தைக்கீடு ஆகுமோ
வாழ்வின் நிதியே தூங்கடா.....
பெண் : வாசமலரே பேசும் பிறையே
வாழ்வின் நிதியே தூங்கடா....
வாழ்வின் நிதியே தூங்கடா....