Arumbu Malarnthu Song Lyrics is the track from Bhagyavathi Tamil Film – 1957, Starring Sivaji Ganesan and
Padmini. This song was sung by R. Rajalakshmi and the music was composed by S. Dakshinamurthi. Lyrics works are penned by A. Maruthakasi.
Singer : R. Rajalakshmi
Music by : S. Dakshinamurthi
Lyrics by : A. Maruthakasi
Arumbu malarnthu asainthu aadum
Azhagai paaraiyaa
Thannai maranthu engo manathai seluththi
Iruppathaenaiyaa aa…aa….
Arumbu malarnthu asainthu aadum
Azhagai paaraiyaa
Thannai maranthu engo manathai seluththi
Iruppathaenaiyaa aa…aa….
Nee arumbu malarnthu asainthu aadum
Azhagai paaraiyaa
Irumpaikooda ilaga seiyyum
Isaiyai kelaiyaa…aa….aa…aa….
Irumpaikooda ilaga seiyyum
Isaiyai kelaiyaa…
Enthan thuraiyae thirusenthooril
Vaazhum velaiyyaa….
Arumbu malarnthu asainthu aadum
Azhagai paaraiyaa
Kurumbu seitha
Antha naalai marakkalaagumo
Swamy…..kurumbu seitha
Antha naalai marakkalaagumo
Konji pesi kulavidamal
Irukkalaagumo
Konji pesi kulavidamal
Irukkalaagumo
Virumbi vantha kaniyai
Neeyum verukkalaagumo
Virumbi vantha kaniyai
Neeyum verukkalaagumo
Veenil ennai vempaai
Enni vilakkidalaamaa
Niyaayamaa sollu swaamy
Arumbu malarnthu asainthu aadum
Azhagai paaraiyaa
Thannai maranthu engo manathai seluththi
Iruppathaenaiyaa aa…aa….
Nee arumbu malarnthu asainthu aadum
Azhagai paaraiyaa
பாடகி : ஆர். ராஜலட்சுமி
இசையமைப்பாளர் : எஸ். தட்சணாமூர்த்தி
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : அரும்பு மலர்ந்து அசைந்து ஆடும்
அழகைப் பாரையா
தன்னை மறந்து எங்கோ மனதைச் செலுத்தி
இருப்பதேனையா ஆ....ஆ......
பெண் : அரும்பு மலர்ந்து அசைந்து ஆடும்
அழகைப் பாரையா
தன்னை மறந்து எங்கோ மனதைச் செலுத்தி
இருப்பதேனையா ஆ....ஆ......
பெண் : நீ அரும்பு மலர்ந்து அசைந்து ஆடும்
அழகைப் பாரையா
பெண் : இரும்பைக் கூட இளகச் செய்யும்
இசையைக் கேளையா....ஆ....ஆ....ஆ....
பெண் : இரும்பைக் கூட இளகச் செய்யும்
இசையைக் கேளையா....
எந்தன் துரையே திருச்செந்தூரில்
வாழும் வேலைய்யா.......
பெண் : அரும்பு மலர்ந்து அசைந்து ஆடும்
அழகைப் பாரையா
பெண் : குறும்பு செய்த
அந்த நாளை மறக்கலாகுமோ
ஸ்வாமி......குறும்பு செய்த
அந்த நாளை மறக்கலாகுமோ
பெண் : கொஞ்சிப் பேசி குலவிடாமல்
இருக்கலாகுமோ
கொஞ்சிப் பேசி குலவிடாமல்
இருக்கலாகுமோ
பெண் : விரும்பி வந்த கனியை
நீயும் வெறுக்கலாகுமோ
விரும்பி வந்த கனியை
நீயும் வெறுக்கலாகுமோ
பெண் : வீணில் என்னை வேம்பாய்
எண்ணி விலக்கிடலாமா
நியாயமா சொல்லு ஸ்வாமி......
பெண் : அரும்பு மலர்ந்து அசைந்து ஆடும்
அழகைப் பாரையா
தன்னை மறந்து எங்கோ மனதைச் செலுத்தி
இருப்பதேனையா ஆ....ஆ......
பெண் : அரும்பு மலர்ந்து அசைந்து ஆடும்
அழகைப் பாரையா