Kannaale Vettathe Song Lyrics is the track from Bhagyavathi Tamil Film – 1957, Starring Sivaji Ganesan and Padmini. This song was sung by S. C. Krishnan and T. V. Rathnam and the music was composed by S. Dakshinamurthi. Lyrics works are penned by A. Maruthakasi.
Singers : S. C. Krishnan and T. V. Rathnam
Music by : S. Dakshinamurthi
Lyrics by : A. Maruthakasi
Kannaalae vettaathae chumma
Kannaalae vettaathae
Munnaalae poyi pinnaalae thirumpi
Kannaalae vettaathae
Ennai kannaalae vettaathae
Ennaasai rajavae vaaraai
Ennaasai rajavae
Ennaalum engum kaanaatha inbam
Ennaalae undaagum
Ingae ennaalae undaagum
Kannae unakku ponnaal veedu
Kattiyum tharuvenae
Kannae unakku ponnaal veedu
Kattiyum tharuvenae
Kandorgal ellaam seemaatti endrae
Kondaach seivaenae
Unnai kondaach seivaenae
Kandorgal ellaam seemaatti endrae
Kondaach seivaenae
Unnai kondaach seivaenae
Kannaalae vettaathae chumma
Kannaalae vettaathae
Munnaalae poyi pinnaalae thirumpi
Kannaalae vettaathae
Ennai kannaalae vettaathae
Kannaalanae en kannaalae
Kadhal kadhaigalum solvaenae
Kannaalanae en kannaalae
Kadhal kadhaigalum solvaenae
Unnaalae naanum ullaasaththodu
sallaapam peruvaenae inba
Sallaapam peruvaenae
Ennaasai rajavae vaaraai
Ennaasai rajavae
Ennaalum engum kaanaatha inbam
Ennaalae undaagum
Ingae ennaalae undaagum
Thennampaalai vedichchathu pola
Sirikkum thanga silaiyae
Thennampaalai vedichchathu pola
Sirikkum thanga silaiyae
Unnai vidavae uyarnthavar enakku
Ulagil evarum illaiyae
Unnai vidavae uyarnthavar enakku
Ulagil evarum illaiyae
Intha ulagil evarum illaiyae
Both : Ondraaga vaazhvomae naamae
Ondraaga vaazhvomae
Singaaramaaga themmaangu paadi
Ondraaga vaazhvomae naamae
Ondraaga vaazhvomae…..
பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் டி. வி ரத்னம்
இசையமைப்பாளர் : எஸ். தட்சணாமூர்த்தி
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி
ஆண் : கண்ணாலே வெட்டாதே சும்மா
கண்ணாலே வெட்டாதே
முன்னாலே போயி பின்னாலே திரும்பி
கண்ணாலே வெட்டாதே....
என்னை கண்ணாலே வெட்டாதே....
பெண் : என்னாசை ராஜாவே வாராய்
என்னாசை ராஜாவே....
எந்நாளும் எங்கும் காணாத இன்பம்
என்னாலே உண்டாகும்
இங்கே என்னாலே உண்டாகும்
ஆண் : கண்ணே உனக்கு பொன்னால் வீடு
கட்டியும் தருவேனே
கண்ணே உனக்கு பொன்னால் வீடு
கட்டியும் தருவேனே
ஆண் : கண்டோர்கள் எல்லாம் சீமாட்டி என்றே
கொண்டாச் செய்வேனே
உன்னை கொண்டாச் செய்வேனே
ஆண் : கண்டோர்கள் எல்லாம் சீமாட்டி என்றே
கொண்டாச் செய்வேனே
உன்னை கொண்டாச் செய்வேனே
ஆண் : கண்ணாலே வெட்டாதே சும்மா
கண்ணாலே வெட்டாதே
முன்னாலே போயி பின்னாலே திரும்பி
கண்ணாலே வெட்டாதே....
என்னை கண்ணாலே வெட்டாதே....
பெண் : கண்ணாலனே என் கண்ணாலே
காதல் கதைகளும் சொல்வேனே
கண்ணாலனே என் கண்ணாலே
காதல் கதைகளும் சொல்வேனே
பெண் : உன்னாலே நானும் உல்லாசத்தோடு
சல்லாபம் பெறுவேனே இன்ப
சல்லாபம் பெறுவேனே
பெண் : என்னாசை ராஜாவே வாராய்
என்னாசை ராஜாவே....
எந்நாளும் எங்கும் காணாத இன்பம்
என்னாலே உண்டாகும்
இங்கே என்னாலே உண்டாகும்
ஆண் : தென்னம்பாளை வெடிச்சது போல
சிரிக்கும் தங்கச் சிலையே
தென்னம்பாளை வெடிச்சது போல
சிரிக்கும் தங்கச் சிலையே
பெண் : உன்னை விடவே உயர்ந்தவர் எனக்கு
உலகில் எவரும் இல்லையே
உன்னை விடவே உயர்ந்தவர் எனக்கு
உலகில் எவரும் இல்லையே
இந்த உலகில் எவரும் இல்லையே
இருவர் : ஒன்றாக வாழ்வோமே நாமே
ஒன்றாக வாழ்வோமே
சிங்காரமாகத் தெம்மாங்கு பாடி
ஒன்றாக வாழ்வோமே என்றும்
ஒன்றாக வாழ்வோமே.....